“Gemini” Chandhra

ஜெமினி சந்திரா [வயது-62]

உத்தம புத்திரன் படத்தில் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர் தான் ஜெமினி சந்திரா. நாகமலை அழகி என்ற படத்தில் கதாநாயகியாகவும் “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் அவர்களின் ஜோடியாகவும் நடித்தவர் பட்டினத்தார் படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன்  ஜோடியாக நடித்தார். மற்றும் கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் கஜபதி. எம்.ஆர்.ராதா அவரது மகன் எம்.ஆர்.ராதாரவி ஆகியோரின் மேக்கப் கலைஞராவார். இத்தம்பதிகளுக்கு  சந்தியா என்ற ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் ஓராள் கூடி கள்ளனாயி என்ற மலையாளப் படம் உள்ளிட்ட சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெமினி சந்திரா கடந்த 02.06.1998 அன்று உடல் நலம் சரியில்லாமல் தனது 62-ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-

மாடப்புறா [1962], பாகப்பிரிவினை [1959], இந்திரா என் செல்வம் [1962], மாதவி [1959], அமுதவல்லி [1959]

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினிச்சந்திரா

Image  Image

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ரி.என்.சிவதாணுவுடன் ஜெமினிச்சந்திரா

Image

“ஓராள் கூடி கள்ளனாயி” [1964] படத்தில் பாடல் காட்சியில் நடன தாரகையாக ஜெமினி சந்திராGemini Chandra-Oral Koodi Kallanaayi 1964-1Gemini Chandra-Oral Koodi Kallanaayi 1964-

’’பட்டினத்தார்’’ 1962 படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் ஜெமினி சந்திரா Gemini Chandra-Pattinathar 1962-Gemini Chandra-Pattinathar 1962-1Gemini Chandra-TMS-Pattinathar 1962-TMS-Gemini Chandra-Pattinathar 1962-TMS-Gemini Chandra-Pattinathar 1962-1

”மாடப்புறா” 1962 படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஜெமினி சந்திராgemini-chandra-kundumani-madapura-1962-2gemini-chandra-kundumani-madapura-1962-1gemini-chandra-mn-nambiar-kundumani-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் என்.எஸ்.நாராயணபிள்ளையுடன் ஜெமினி சந்திராgemini-chandra-ns-narayana-pillai-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் ரி.கே.பாலசந்திரனுடன் ஜெமினி சந்திராgemini-chandra-t-k-balachandran-madapura-1962

”மாடப்புறா” 1962 படத்தில் குண்டுமணியுடன் ஜெமினி சந்திராgemini-chandra-kundumani-madapura-1962

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் ஜெமினி சந்திராgemini-chandra-bhaga-piravinai-1959-2gemini-chandra-bhaga-piravinai-1959-1gemini-chandra-bhaga-piravinai-1959

”இந்திரா என் செல்வம்” 1962 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் ஜெமினி சந்திராGemini K.Chandra-Indira En Selvam 1962-1Gemini K.Chandra-Indira En Selvam 1962-Gemini K.Chandra-SA.Asokan-Indira En Selvam 1962-Gemini K.Chandra-SA.Asokan-Indira En Selvam 1962-1Gemini K.Chandra-SA.Asokan-Indira En Selvam 1962-2

”ஆசை அலைகள்” 1963 படத்தில் ஜெமினி கே.சந்திராGemini K.Chandra -Asai Alaikal 1963-3Gemini K.Chandra -Asai Alaikal 1963-2Gemini K.Chandra -Asai Alaikal 1963-1Gemini K.Chandra -Asai Alaikal 1963-

”ஆசை அலைகள்” 1963 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஜெமினி கே.சந்திராGemini K.Chandra-MR.Radha-Asai Alaikal 1963-Gemini K.Chandra-MR.Radha-Asai Alaikal 1963-1Gemini K.Chandra as Sundari-MR.Radha-Asai Alaikal 1963-

”ஆசை அலைகள்” 1963 படத்தில் எஸ்.ராமராவ், எம்.ஆர்.ராதாவுடன் ஜெமினி கே.சந்திரா

Gemini K.Chandra-MR.Radha-S.Ramarao-Asai Alaikal 1963-

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் ஜெமினி கே.சந்திராGemini K.Chandra-Nagamalai Alagi 1962-Gemini K.Chandra-Nagamalai Alagi 1962-1Gemini K.Chandra-Nagamalai Alagi 1962-2Gemini K.Chandra-Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-1Gemini K.Chandra-Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-

”மாதவி” 1959 படத்தில் கே.எஸ்.ரெட்டி [நடன இயக்குநர்] யுடன் ஜெமினி கே.சந்திரா

Gemini K.Chandra-Mathavi 1959-1Gemini K.Chandra-Mathavi 1959-Gemini K.Chandra-KS.Reddy-Mathavi 1959-2Gemini K.Chandra-KS.Reddy-Mathavi 1959-Gemini K.Chandra-KS.Reddy-Mathavi 1959-1

”சாரங்கதரா” 1958 படத்தில் ஜெமினி சந்திராGemini Chandra as Maya-Sarangadhara 1959-Gemini Chandra as Maya-Sarangadhara 1959-1

“அமுதவல்லி” 1959 படத்தில் ஜெமினி சந்திராGemini Chandra-Amudhavalli 1959-1Gemini Chandra-Amudhavalli 1959-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s