Kullamani

குள்ளமணி– வயது-65-சுப்பிரமணி என்கிற தனது பெயரை திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் குள்ளமணி என மாற்றிக்கொண்டார். நவாப்  நாற்காலி என்ற படத்தில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், எம்.என்.நம்பியார், நாகேஷ்,விஜயகாந்த், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன்,  உள்பட பல  நடிகர்களுடன் நடித்துள்ளார்,கரகாட்டக்காரன், பில்லா, ரங்கா, இணைந்த கைகள்,பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் . “கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “பேரிச்சம்பழம் காமெடி’ வசனத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டார். தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று [25.12.2013] இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார். அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் படுகிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தனது ஒவ்வொரு படத்திலும் இவருக்கு சந்தர்ப்பங்கள் அளித்து இவரை ஊக்கப்படுத்தி வந்தார்.

Image

மௌன கீதங்கள் [1981] படத்தில் குள்ளமணி தனித்தும் சரிதாவுடனும்Kullamoni-Mavuna Geethangal 1981-1Kullamoni-Mavuna Geethangal 1981-

‘சொல்லத் துடிக்குது மனசு’ [1986] படத்தில் குள்ளமணி – பிந்து கோஷ்Kullamani=Bindu Goush-Solla Thudikuthu Manasu 1986-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் காந்திமதியுடன் குள்ளமணிGanthimathi-Kullamani-Ival Oru Seethai 1978-Ganthimathi-Kullamani-Ival Oru Seethai 1978-1Ganthimathi-Kullamani-Palraj-Ival Oru Seethai 1978-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் Kullamani-Nallathukku Kalamillai 1977-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் குள்ளமணி

Kullamani-VA.Murthy-Samayapurathale Satchi 1985-

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், தயிர்வடை தேசிகன், திடீர் கன்னையாவுடன் குள்ளமணிKullamani-Thayirvada Desigan-Thideer Kannaiah-VA.Murthy-Samayapurathale Satchi 1985-1Kullamani-Thayirvada Desigan-Thideer Kannaiah-VA.Murthy-Samayapurathale Satchi 1985-

“ஒரு இனிய உதயம்” [1986] படத்தில் குள்ளமணி, பசி நாராயணன்,  விஜயகாந்துடன் கமலா காமேஷ்Kullamani-Vijayakanth-Kamala Kamesh-Pasi Narayanan-Oru Iniya Udhayam 1986-

“பொய் சாட்சி” 1982 படத்தில் குள்ளமணியுடன் வாத்து சிவராமன், ரி.கே.எஸ்.சந்திரன், கே.பாக்கியராஜ்  Kullamani-POI SATCHI 1982 -Kullamani-Duck Sivaraman-TKS.Chandran-K.Bhagyaraj-POI SATCHI 1982 -

“பொய் சாட்சி” 1982 படத்தில் குள்ளமணியுடன் வாத்து சிவராமன், ரி.கே.எஸ்.சந்திரன், சுமித்ரா 

Kullamani-Duck Sivaraman-TKS.Chandran-POI SATCHI 1982 -

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் குள்ளமணிkullamani-pattam-parakkattum-1981kullamani-pattam-parakkattum-1981-1

”ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”1983 படத்தில் மௌலியுடன் குள்ளமணி kullamani-oru-pullanguzhal-aduppudhigirathu-1kullamani-oru-pullanguzhal-aduppudhigirathukullamani-oru-pullanguzhal-aduppudhigirathu-2kullamani-mouli-oru-pullanguzhal-aduppudhigirathu

”ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”1983 படத்தில் ராக்கெட் ராமனாதனுடன் குள்ளமணி

kullamani-rocket-ramanathan-oru-pullanguzhal-aduppudhigirathu

”ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”1983 படத்தில் பாஸ்கர், எஸ்.வி.சேகருடன் குள்ளமணி

kullamani-sv-sekar-bhasker-oru-pullanguzhal-aduppudhigirathu

”ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது”1983 படத்தில் “அம்முக்குட்டி’’ புஸ்பமாலாராக்கெட் ராமனாதனுடன் குள்ளமணி

kullamani-ammukutty-pushpamala-rocket-ramanathan-oru-pullanguzhal-aduppudhigirathu

“வாங்க பார்ட்னர் வாங்க’ 1994 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், எம்.ஆர்.ராதாரவியுடன் குள்ளமணி

kullamani-vaanga-partner-vaanga-1994kullamani-mr-radha-ravi-s-s-chandran-venniradai-moorthy-vaanga-partner-vaanga-1994

“வாங்க பார்ட்னர் வாங்க’ 1994 படத்தில் விசு, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், எம்.ஆர்.ராதாரவியுடன் குள்ளமணி

kullamani-mr-radha-ravi-s-s-chandran-venniradai-moorthy-visu-vaanga-partner-vaanga-1994

“வேலைக்காரன்” 1987 படத்தில் ரஜனிகாந்துடன் குள்ளமணி kullamani-velaikkaran-1987kullamani-rajanikanth-velaikkaran-1987

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் குள்ளமணி kullamani-va-moorthi-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் வினுச்சக்கரவர்த்தி, கருப்பு சுப்பையாவுடன் குள்ளமணி kullamani-black-subbiah-vinu-chakkaravarthi-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் ஸ்ரீவித்யா, ஐஸ்வர்யா, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் குள்ளமணி

kullamani-aishwarya-sreevidhya-va-moothy-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993kullamani-aishwarya-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993

“உழவன் மகன்” 1987 படத்தில் கருப்பு சுப்பையா ,வெள்ளை சுப்பையாவுடன் குள்ளமணிBlack Suvbbiah-Kullamani-PP.Subbiah-Uzhavan Maghan 1987-

“உழவன் மகன்” 1987 படத்தில் எம்.என்.நம்பியார், விஜயகாந்த், கருப்பு சுப்பையா ,வெள்ளை சுப்பையாவுடன் குள்ளமணிKullamani-PP.Subbiah-MN.Nambiar-Senthil-Vijayakanth-Uzhavan Maghan 1987-

“உழவன் மகன்” 1987 படத்தில் விஜயகாந்துடன் குள்ளமணிKullamani-Vijayakanth-Uzhavan Maghan 1987-

“எல்லாம் இன்ப மயம்” 1981 தேங்காய் சீனிவாசன், ரிச்சர்டு, கமலஹாசனுடன் குள்ளமணி

Kullamani-Richard-Ellam Inba Mayyam 1981-Kullamani-Richard-Thengai-Kamal-Ellam Inba Mayyam 1981-

நன்றி:- http://tamil.oneindia.in/movies/news/comedy-actor-dies-190269.html

Advertisements

4 comments on “Kullamani

  1. இவர் நடிகர் ஜெய்சங்கரின் வீட்டு வேலையாளாக பணிபுரிந்தவர். அந்த வகையில் அவருடன் படப்பிடிப்புக்கு வந்தபோது ஜெய்சங்கரின் அனுமதியுடன் நடிக்கலானார். பின் பிரபலமடைந்தார்.

  2. இணைப்புக்கு மிக்க நன்றி கல்யாணி அவர்களே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s