Malini

மாலினி– புகழ்பெற்ற தமிழ் நடிகை. சபாஷ் மீனா படத்தின் கதாநாயகி. பி.ஆர்.பந்துலுவின் மகளாகவும் சிவாஜிகணேசனின் ஜோடியாகவும் நடித்திருந்தார். மிகக்குறைந்த படங்களிலேயே இவர் நடித்திருக்கிறார். சொந்தமாக ஒரு திரைப்படமும் தயாரித்துள்ளார். 1962-இல் வெளிவந்த ‘சபாஷ் மாப்பிளே’ படத்தில் எம்.ஆர்.ராதா-லக்ஷ்மி பிரபா தம்பதிகளின் மகளாகவும் எம்.ஜி.ஆரின் காதலியாகவும் நடித்திருந்தார். அத்துடன் இவரது கணவர் ராகவன் தயாரித்து இயக்கிய அழகு நிலா படத்தில் கல்யாணகுமாரின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு பாடல், சீர்காழி பாடியது.. மனிதன் எல்லாம் தெரிந்துகொண்டான் வாழும் வகை புரிந்துகொண்டான்….மகளே உன் சமத்து படமும் இவரது நடிப்பில் வெளிவந்தது. 1962-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘எல்லோரும் வாழவேண்டும்” படத்தில் இவருக்கு இணையாக கே.பாலாஜி நடித்திருந்தார்.

சபாஷ் மீனா படத்தின் காட்சிகள்

ImageImageImageImageImage

”கள்ளப்பார்ட்” ரி.ஆர்.நடராஜனுடன் மாலினி

Image

பி.ஆர்.பந்துலு மற்றும் நடிகர் திலகத்துடன் மாலினி

ImageImage

‘சபாஷ் மாப்பிளே’ [1962] படத்தில் தனித்தும் சந்திரகாந்தாவுடனும்Malini-Sabash Mappile 1962-Malini-Sabash Mappile 1962-1Malini-Sabash Mappile 1962-2Malini-Sabash Mappile 1962-3

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் மாலினியுடன் கே.பாலாஜிMalini-Ellorum Vaazhavendum 1962-Malini-Ellorum Vaazhavendum 1962-1Malini-K.Balajee-Ellorum Vaazhavendum 1962-1Malini-K.Balajee-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் மாலினியுடன்  எஸ்.ஏ.அசோகன்

Malini-SA.Asokan-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் மாலினியுடன், நாகேஷ்,  எஸ்.ஏ.அசோகன்

Malini-Nagesh-SA.Asokan-Ellorum Vaazhavendum 1962-

Advertisements

3 comments on “Malini

  1. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கிருபாகரன். இவ்வலைப்பூ துவங்கியதிலிருந்து வெளி நபராக ஒரேயொரு நண்பர் மட்டுமே கேரளாவிலிருந்து தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். ஏனைய நண்பர்கள் வெறுமனே பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். தங்களைப்போல் அவர்களில் குறிப்பிட்ட சில நபர்களேனும் தத்தமது கருத்தைப் பதிவு செய்திருப்பார்களேயானால் நானும் விரிவான பதிவுகளை உத்வேகத்துடன் பதிவு செய்திருப்பேன். என்னை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதும் ரசிகர்களின் கைகளில்தான் இருக்கின்றது. தங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறேன். இனிவரும் நாட்களில் மாலினியைக் குறித்த மேலும் தகவல்களைப் பதிவுசெய்கிறேன். இனி வரும் நாட்களிலும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். ரசிகர்களின் கருத்துக்களே இவ்வலைப்பூவை மேலும் மேலும் வளரச்செய்யும்.

  2. malini also acted and produced SABASH mapillay with MGR and married thr director Raghavan and due to the failure they fade away

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s