Jyothi

ஜோதி– வயது-44. ரஜினிகாந்துக்கு ஜோடியாக புதுக்கவிதை படத்தில் நடித்தவர் நடிகை ஜோதி.டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த ரயில் பயணங்களில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதி. மலையாளத்தில் ‘கோரித்தரிச்ச நாள்’ என்ற படத்தில் 1982-இல் அறிமுகமானார்.

 பின்னர் கே.பாலச்சந்தர் தயாரித்த புதுக்கவிதை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஜோதி பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு ஹசீதா என்ற ஒரே ஒரு மகள் உள்ளார். கல்யாண வாழ்க்கையில் கசப்பு ஏற்படவே கணவரை விவாகரத்து செய்தார். மகளுடன் நீலாங்கரை ராஜா நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டது.  நான்கு வருடங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் நோய் முற்றியதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 4.2.2004 அன்று இரவு மரணமடைந்தார். மரணமடைந்தபோது ஜோதிக்கு வயது 44.

இரயில் பயணங்களில் படத்தில் ஜோதிImageImageImageImage

இரயில் பயணங்களில் படத்தில் ஜோதி கொடுமைக்கார கணவனாக நடித்த ராஜுவுடன்

Image

இரயில் பயணங்களில் படத்தில் ஜோதி காதலனாக நடித்த ஸ்ரீநாத்துடன் (இவரும் மரணமடைந்துவிட்டார்)Image

Jalaja with Jyothi in ‘Koritharicha Naal’ 1982 Malayalam MovieJyothi-Koritharicha Naal 1982-2Jyothi-Koritharicha Naal 1982-1Jyothi-Koritharicha Naal 1982-Jyothi-Koritharicha Naal 1982-3Jyothi-Jalaja-Koritharicha Naal 1982-Jalaja-Jyothi-Koritharicha Naal 1982-1

Shanavas with Jyothi in ‘Koritharicha Naal’ 1982 Malayalam MovieJyothi-Shanavas-Koritharicha Naal 1982-

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் விஜயகுமாருடன் ஜோதி Jyothi-Nenjangal 1982-1Jyothi-Nenjangal 1982-Jyothi-Vijayakumar-Nenjangal 1982-Jyothi-Vijayakumar-Nenjangal 1982-1Vijayakumar-Jyothi-Nenjangal 1982-

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் விஜயகுமார், மேஜர் சுந்தரராஜனுடன் ஜோதி Vijayakumar-Jyothi-Major-Nenjangal 1982-

‘நெஞ்சங்கள்’ 1982 படத்தில் விஜயகுமார், பேபி மீனாவுடன் ஜோதி Jyothi-Baby Meena-Vijayakumar-Nenjangal 1982-

நன்றி:-http://tamil.oneindia.in/movies/news/2007/05/jyothi-070519.html

One comment on “Jyothi

  1. கேப்டன் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ராமன் சிரீ ராமன் என்கிற படத்தில் ஒரு விஜயகாந்த் ஜோடியாக இந்த ரயில் பயணங்களில் புகழ் ஜோதி நடித்திருந்தார். இன்னொரு விஜயகாந்த் ஜோடியாக நடித்திருந்தவர் வனிதா கிருஷ்ணசந்திரன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s