Bharathi Vishnuvardhan

பாரதி என்ற பாரதி விஷ்ணுவர்த்தன் – பிறப்பு-15.01.1951. வயது-62. 1960-1980-களில் பிரபல நடிகை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் வலம் வந்தவர். தமிழில் சிவாஜிகணேசன், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன், சிவகுமார், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர். நில் கவனி காதலி, அன்னமிட்டக்கை, நான் யார் தெரியுமா, உயர்ந்த மனிதன், தங்கச்சுரங்கம், பூவும் பொட்டும், வாலிப விருந்து, எங்க பாப்பா, சிநேகிதி, தங்கத்தம்பி, அவளுக்கென்றோர் மனம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவர் கர்நாடகாவில் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர். இவர் கன்னட திரையுலகில் உச்ச நட்சத்திரமாகயிருந்த நடிகர் விஷ்ணுவர்த்தனை 27.01.1975 ஆம் ஆண்டு பெங்களூருவில் வைத்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.

கீத் கயா பத்ரோன் நே என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக 1964-இல் அறிமுகம் ஆனார். 1966-இல் லவ் இன் பங்களூர் என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம் கதாநாயகி அந்தஸ்தை எட்டினார்.

ಭಾರತಿ (ನಟಿ)

ಸ್ವಾತಂತ್ರ ದಿನೋತ್ಸವದಂದು ಹುಟ್ಟಿದವರು ಭಾರತಿ. ಮನೆಯಲ್ಲಿ ಮರಾಠಿ ಮಾತನಾಡುತ್ತಿದ್ದ ಕುಟುಂಬದಲ್ಲಿ ಜನಿಸಿದ ಭಾರತಿ ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಹೆಸರು ಮಾಡುವುದಕ್ಕಿಂತ ಮುಂಚಿತವಾಗಿಯೇ ಹಿಂದಿ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಬಹಳಷ್ಟು ಹೆಸರು ಮಾಡಿದ್ದರು. ೧೯೬೪ರಲ್ಲಿ ಮೂಡಿಬಂದ ಹಿಂದಿ ಚಿತ್ರ ‘ಗೀತ್ ಗಾಯಾ ಪತ್ಥರೋನೆ’ ಭಾರತಿಯವರ ಪ್ರಥಮ ಚಿತ್ರ. ೧೯೬೬ರಲ್ಲಿ ತೆರೆಕಂಡ ‘ಲವ್ ಇನ್ ಬೆಂಗಳೂರ್’ ಭಾರತಿಯವರು ನಟಿಸಿದ ಪ್ರಥಮ ಕನ್ನಡ ಚಿತ್ರ. ಹಿಂದಿ, ಕನ್ನಡ, ತಮಿಳು, ತೆಲುಗು, ಮಲಯಾಳಂ ಈ ಐದೂ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಅಪೂರ್ವ ಯಶಸ್ಸು ಕಂಡ ಕೀರ್ತಿ ಭಾರತಿಯವರದ್ದು. ಕನ್ನಡದಲ್ಲಿ ರಾಜ್ ಕುಮಾರ್, ವಿಷ್ಣುವರ್ಧನ್, ಅನಂತನಾಗ್,ambarish, ರಾಜೇಶ್; ಹಿಂದಿಯಲ್ಲಿ ದಿಲೀಪ್ ಕುಮಾರ್, ಮನೋಜ್ ಕುಮಾರ್, ಮೆಹಮೂದ್, ವಿನೋದ್ ಖನ್ನ; ತೆಲುಗಿನಲ್ಲಿ ಅಕ್ಕಿನೇನಿ, ಎನ್. ಟಿ. ಆರ್; ತಮಿಳಿನಲ್ಲಿ ಎಂ. ಜಿ. ಆರ್, ಶಿವಾಜಿ, ಜೆಮಿನಿ, ಮುತ್ತುರಾಮನ್ ಹೀಗೆ ಅವರು ನಟಿಸದ ಶ್ರೇಷ್ಠ ನಟರೇ ಇಲ್ಲದಿರುವಷ್ಟು ಜನಪ್ರಿಯತೆ ಅವರದ್ದು. ಜೊತೆಗೆ ಆಕೆ ತನ್ನ ಯುವ ದಿನಗಳಲ್ಲಿ ಉತ್ತಮ ಆಟಗಾರ್ತಿಯಾಗಿದ್ದವರು.

ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ

ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ‘ಗಂಗೆ ಗೌರಿ’, ‘ನಮ್ಮ ಸಂಸಾರ’, ‘ಮೇಯರ್ ಮುತ್ತಣ್ಣ’, ‘ಬಾಳು ಬೆಳಗಿತು’, ‘ಮಿಸ್ ಬೆಂಗಳೂರು’, ‘ಹೃದಯ ಸಂಗಮ’, ‘ಶ್ರೀ ಕೃಷ್ಣ ರುಕ್ಮಿಣಿ ಸತ್ಯಭಾಮ’, ‘ಕುಲ ಗೌರವ’, ‘ದುಡ್ಡೇ ದೊಡ್ಡಪ್ಪ’, ‘ಬೀದಿ ಬಸವಣ್ಣ’, ‘ಭಲೇ ಜೋಡಿ’, ‘ಸಂಧ್ಯಾರಾಗ’, ‘ಹಸಿರು ತೋರಣ’, ‘ಸ್ವಯಂವರ’, ‘ಶ್ರೀಕೃಷ್ಣದೇವರಾಯ’, ’ಬಂಗಾರದ ಮನುಷ್ಯ’, ‘ದೂರದ ಬೆಟ್ಟ’, ‘ಬಿಡುಗಡೆ’, ‘ದೇವರಗುಡಿ’, ‘ನಾಗರಹೊಳೆ’, ‘ಭಾಗ್ಯಜ್ಯೋತಿ’, ‘ಕಾವೇರಿ’, ‘ಬಂಗಾರದ ಜಿಂಕೆ’, ‘ಋಣಮುಕ್ತಳು’ ಅಂತಹ ವಿಭಿನ್ನ ಯಶಸ್ವೀ ಚಿತ್ರಗಳಲ್ಲಿನ ಅವರ ಉತ್ತಮ ಪಾತ್ರ ನಿರ್ವಹಣೆಯನ್ನು ಕನ್ನಡಿಗರು ನಿರಂತರ ನೆನೆಯುತ್ತಿರುತ್ತಾರೆ.

ವಿಷ್ಣುವರ್ಧನರ ಪತ್ನಿಯಾಗಿ

‘ನಾಗರಹಾವು’ ಚಿತ್ರದಿಂದ ಕನ್ನಡದಲ್ಲೊಂದು ಅಪೂರ್ವ ಪ್ರತಿಭೆಯಾಗಿ ಬೆಳಗಿದ ವಿಷ್ಣುವರ್ಧನ್ ಅವರನ್ನು ವರಿಸಿದ ಭಾರತಿಯವರು ಮುಂದೆ ವಿಷ್ಣುವರ್ಧನ್ ಅವರ ಯಶಸ್ಸಿನ ಹಾದಿಯಲ್ಲಿ ನೆರಳಿನಂತೆ ನಡೆದರು. ಅಷ್ಟೊಂದು ಸಾಧಿಸಿದ್ದರೂ ಸರಳತೆ, ಸಹೃದಯತೆಗಳಿಗೆ ಹೆಸರಾದವರು ಭಾರತಿ.

ಡಾಕ್ಟರೇಟ್ ಗೌರವ

ಬೆಂಗಳೂರು ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದಿಂದ ಡಾಕ್ಟರೇಟ್ ಗೌರವ ಸಂದಿದೆ.

Bharathi Vishnuvardhan (Marathi: भारती विष्णुवर्धन, Kannada: ಭಾರತಿ ವಿಷ್ಣುವರ್ಧನ್, born as Bharathi on 15 August 1950) is an Indian actress who has performed in Hindi, Kannada, Malayalam, Tamil and Telugu language films. She was most seen as a leading actress in the Kannada film industry during the late 1960s to 1980s. Besides these languages, she also featured in Marathi films.

Bharathi was born in a Marathi-speaking family in, Karnataka. She was married to the legendary actor of Kannada cinema Vishnuvardhan on 27 February 1975 in Bengaluru. They have two children namely Keerthi and Chandana. Her husband Dr. Vishnuvardhan died on 30 December 2009.

Dr. Bharathi debuted as a second lead actress in the 1964 released film Geet Gaya Patharon Ne. Her first Kannada film was the 1966 romantic comedy Love in Bangalore. She was critically acclaimed for her roles in movies like Runa Muktalu, Bangaaradha Manushya, Doorada Betta, Gandondu Hennaru, Bangaarada Jinke, Avalukendru Oru Manam,Bhagya Jyoti and the Kannada Doordarshan serial Janani.

In 2012, she appeared as a strict, no-nonsense sessions court judge in TN Seetharam‘s Kannada daily serial Mukta-Mukta.

She has acted alongside Dr.Rajkumar, Dr.Vishnuvardhan, Dilip Kumar, ANR, Dr.NTR, Krishnam Raju, Kanta Rao, Dr.Sivaji Ganesan, Gemini Ganesan, Manoj Kumar, Jaishankar, Ravichandran, Shoban Babu, Krishna, Uday Kumar, Kalyan Kumar, R. Muthuraman, AVM.Rajan, Haranath, Sivakumar, Vinod Khanna, Rakesh Roshan, Dr.Ambrish, Ananth Nag, Chalam, Rajesh, Gangadhar, Vinod Mehra and many other popular actors.

Bharathi has acted in a number of Hindi films as well, like director T. Prakash Rao‘s Suraj (1966, starring Vyjayanthimala) and Ghar Ghar Ki Kahani (1970, starring Balraj Sahni),Manoj Kumar‘s Purab Aur Paschim (1970), Prabhat Khanna‘s Uttar Dakshin (1987), Izzatdaar (1990, starring Dilip Kumar), Mehmood‘s Kunwaara Baap (1974), Aao Pyaar Karen(1994, with Saif Ali Khan and Shilpa Shetty), and many more.

Bharathi has acted in various Malayalam films with all leading actors. Though she has not acted mostly as a Heroine, but she is best known for her character roles especially Mother roles with Superstar Mohanlal,most of her films were hits.

In Tamil, she acted as the leading heroine to all three doyens of Tamil film industry in those days: Sivaji Ganesan, M.G. Ramachandran, Gemini Ganesan and R. Muthuraman.

In Telugu cinema field, she has acted in Jai Jawan 1970 and Govula Gopanna 1968, Sipayi Chinnayya and Bangaru Gajulu ( all with Akkineni Nageswara Rao) which were hits.

நன்றி: விக்கிப்பீடியா

தமிழில் பாரதியின் அறிமுக படம் “நாடோடி” 1966 படத்தில் பாரதியுடன் பி.சரோஜாதேவி
Bharathi-Nadodi 1966-Bharathi-Nadodi 1966-1
“நாடோடி” 1966 படத்தில் பாரதியுடன் எம்.ஜி.ஆர் Bharathi-MGR-Nadodi 1966-1Bharathi-MGR-Nadodi 1966-
“நாடோடி” 1966 படத்தில் பாரதியுடன் பி.சரோஜாதேவி Bharathi-B.Saroja Devi-Nadodi 1966-B.Saroja Devi-Bharathi-Nadodi 1966-B.Saroja Devi-Bharathi-Nadodi 1966-1
“நாடோடி” 1966 படத்தில் பாரதியுடன் பேபி ஷகிலா.
BABY SHAKILA-BHARATHI-Nadodi 1966-

அவளுக்கென்றோர் மனம் படத்தில் தனித்தும் ஜெமினிகணேசனுடனும்Bharathy-AvalukkentOr Manam-3 ImageImageImage

பங்கரதா மனுஷ்யா கன்னட படத்தில் பாரதி தனித்தும் ராஜ்குமாருடனும்Bharathy-Bangarada ManushyaBharathy-Rajkumar-Bangarada Manushya

2010-ஆம் ஆண்டில் ஜெயா ரி.வி. தொலைக்காட்சியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் பாரதி

BharathiBharathi-1Bharathi-2Bharathi-3

 

தங்கச்சுரங்கம் [1969] படத்தில் பாரதி

Bharathi-Thanga Surangam 1969-Bharathi-Thanga Surangam 1969-1

நான் யார் தெரியுமா [1973] படத்தில் பாரதி தனித்தும் ஜெய்சங்கருடனும்Bharathi-Jaisankar-Naan Yar Theriuma 1972- Bharathi-Jaisankar-Naan Yar Theriuma 1972-1 Bharathi-Naan Yar Theriuma 1972- Bharathi-Naan Yar Theriuma 1972-1

‘அம்மா மனசு’ [1974] தெலுங்குப் படத்தில் பாரதி தனித்தும் சலமுடனும்

Bharathy-Amma Manasu 1974-Bharathy-Amma Manasu 1974-1Bharathy-Amma Manasu 1974-2Bharathy-Chalam-Amma Manasu 1974-Bharathy-Chalam-Amma Manasu 1974-1Bharathy-Subha-Amma Manasu 1974-

1970-இல் வெளிவந்த ‘ஸ்ரீ கிருஷ்ணதேவராயா’ கன்னடப் படத்தில் டாக்டர் ராஜ்குமாருடன் பாரதி

Rajkumar-Bharathi-Sri Krishnadevaraya 1970-

‘நில் கவனி காதலி’ [1969] படத்தில் பாரதிBharathi-Nil Kavani Kadhali 1969-Bharathi-Nil Kavani Kadhali 1969-1Bharathi-Nil Kavani Kadhali 1969-2

‘நில் கவனி காதலி’ [1969] படத்தில் ஜெய்சங்கருடன் பாரதிBharathi-Jai-Nil Kavani Kadhali 1969-

‘நில் கவனி காதலி’ [1969] படத்தில் ஜெயந்தியுடன் பாரதிJayanthi-Bharathi-Nil kavavani kaathali 1969

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் பாரதிBharathi-Annamitta Kai 1972-3Bharathi-Annamitta Kai 1972-1Bharathi-Annamitta Kai 1972-2Bharathi-Annamitta Kai 1972-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் எம்.என்.நம்பியாருடன் பாரதிBharathi-MN.Nambiar-Annamitta Kai 1972-Bharathi-MN.Nambiar-Annamitta Kai 1972-1

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் நாகேஷ், ஜெயலலிதாவுடன் பாரதிBharathi-Jayalalitha-Nagesh-Annamitta Kai 1972-

Bharathi and SV.Rangarao in ” Lakshmi Nivasam” [1968] Telugu MovieBharathi-Lakshmi Nivasam 1968-1Bharathi-Lakshmi Nivasam 1968-2Bharathi-Lakshmi Nivasam 1968-Bharathi-SV.Rangarao-Lakshmi Nivasam 1968-

Bharathi and Anitha [Vijayalalitha] in ” Lakshmi Nivasam” [1968] Telugu MovieBharathi-Vijayalalitha-Lakshmi Nivasam 1968-

Anjalidevi, Bharathi and Padmanabham in ” Lakshmi Nivasam” [1968] Telugu MovieBharathi-Padmanabham-Anjalidevi-Lakshmi Nivasam 1968-

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ரவிச்சந்திரனுடன் பாரதி  bharathi-nimirnthu-nil-1968-1bharathi-nimirnthu-nil-1968bharathi-nimirnthu-nil-1968-2bharathi-ravichandran-nimirnthu-nil-1968-1bharathi-ravichandran-nimirnthu-nil-1968ravichandran-bharathi-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் பண்டரி பாயுடன் பாரதி  pandaribai-bharathi-akhandudu-1970

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் வி.கே.ராமசாமியுடன் பாரதி  bharathi-vk-ramasamy-akhandudu-197057

Bharathi with Krishna in Akhandudu 1970 Telugu Moviebharathi-akhandudu-1970-1bharathi-akhandudu-1970-2bharathi-akhandudu-1970bharathi-krishna-akhandudu-1970

Bharathi with Rajababu in Akhandudu 1970 Telugu Moviebharathi-rajababu-akhandudu-1970

Bharathi with Geethanjali in Akhandudu 1970 Telugu Moviebharathi-geethanjali-akhandudu-197063

”ஸ்நேகிதி” 1970 படத்தில் சரோஜாதேவியுடன் பாரதிBharathi-Sinehithi 1970-1Bharathi-Sinehithi 1970-Bharathi-Sarojadevi-Sinehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் ஜெமினிகணேசனுடன் பாரதிBharathi-Gemini Ganesan-Sinehithi 1970-

”ஸ்நேகிதி” 1970 படத்தில் ரவிச்சந்திரன், சகஸ்ரநாமம், சரோஜாதேவியுடன் பாரதி

Bharathi-Sarojadevi-Ravichandran-Sagasranamam-Sinehithi 1970-68

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் எஸ்.வி.ரங்காராவுடன் பாரதிBharathi-Poovum Pottum 1968-Bharathi-SV.Ranga Rao-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் பி.பானுமதியுடன் பாரதிBharathi-P.Bhanumathi-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் நாகேஷுடன் பாரதிBharathi-Nagesh-Poovum Pottum 1968-

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் பாரதிBharathi-AVM.Rajan-Poovum Pottum 1968-73

Advertisements

20 comments on “Bharathi Vishnuvardhan

 1. One of the tall and gracious heroine of golden era. Though she was great actress South Industry didn’t recognized her talent including in Kannada Can any one please upload her interview that she gave to Jaya Tv.

 2. (அவள் விகடன்: ஜனவரி 21, 2000)

  ‘உயர்ந்த மனிதன்’, ‘நாடோடி’, ‘அவளுக்கென்று ஒரு மனம்’, ‘தங்கச் சுரங்கம்’, ‘மாயமோதிரம்’ என்று அந்தக் காலப் படங்களின் கதாநாயகி பாரதி இன்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்! அசப்பில் வைஜயந்திமாலா பாலி சாயலில் இருக்கும் பாரதி, பேசுவதும் நடப்பதுமே அபிநயம் நிறைந்த நாட்டிய நாடகம் போல் இருக்கிறது. ”சினிமா நடிகைகள் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது என்ற எண்ணத்தைப் பொய்யாக்கி வாழ்ந்து வருகிறேன்” என்று பெருமையுடன் சொல்லும் பாரதி, தன் வாழ்க்கை பற்றிய சில சுவாரஸ்யமான அனுபவங்களை விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து…

  ”மகாராணி கல்லூரியில் பி.யூ.ஸி. முதல் வருஷம் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியின் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்திருந்தார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக் கொண்டிருந்த நேரம்… என்னை நடிக்க கூப்பிட்டார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.

  சினிமா பார்க்ககூட தியேட்டருக்கு எங்களைக் கூட்டிப்போகாத கன்சர்வேடிவ் குடும்பம் என்னுடையது. யாராவது ஆண் சற்று நேரம் தொடர்ந்தாற்போல உற்றுப் பார்த்தால் தர்மசங்கடமாக இருக்கும்.

  எனக்கு நடிப்பதில் துளியும் இஷ்டமில்லை. என் கல்லூரி ஆசிரியர்களோ, ”நீ அழகா இருக்கே. நல்லா நடனமாடுறே. தேடி வந்த வாய்ப்பை தவறவிடாதே!” என்று அறிவுரை சொன்னார்கள். கல்லூரியை விட்டுப் போக மனமில்லாமல் விருப்பமின்றி நடிக்க ஆரம்பித்தேன்.

  இரண்டு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என்று பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்தந்த மொழிப் படங்களில் நடிக்கும்போது அந்தந்த மொழியைக் கற்றுக் கொள்வேன். அப்படி இன்று எனக்கு எட்டு மொழிகள் தெரியும்.

  தமிழில் முதல் படமே பெரிய பேனர். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்தேன். அடுத்து பத்மினி பிக்சர்ஸின் ‘நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆரோடு நடித்தேன்.

  தெலுங்கில் ‘அனக அனகா’, ‘ஒக்க தண்ட்ரி’, ‘ஆட பில்லல’, ‘தண்டரி புட்டிந்தி கௌரவம்’ ஆகிய படங்கள் எனக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன.

  கன்னடத்தில் கிருஷ்ணதேவராயா படம் வெள்ளிவிழா கண்டதோடு எனக்கு மாநில விருதையும் பெற்றுத் தந்தது.

  முதலில் மனதுக்குள் அழுது கொண்டே நடித்த நான், பிறகு இது கடவுள் கொடுத்த வரம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். இதுதான் தொழில் என்று ஆனபிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

  பள்ளி – கல்லூரிகளில் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் அதிகம். பின்னாளில் விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்று கற்பனை செய்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கனவு கண்டேன்.

  ஆனால், விதி வலியது. அது கொண்டு செல்லும் பாதையில்தான் போக வேண்டும். காலத்தின் கைகளில் நாம் வெறும் பொம்மைதான் என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.

  தொழில் என்றான பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். என் முதல் ‘டேக்’ டைரக்டர் சொன்னபடி செய்ததால் ஓகே ஆகிவிட்டது. நான் ஒரு சின்சியர் ஸ்டூடண்டாக இருந்தது எனக்குப் பெருமளவு உதவியது. நடிப்பிலும் நடனத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

  ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாதிரி, சினிமா தொழிலின் இயல்பும் எல்லோருக்கும் தெரியும். கடவுள் எல்லோருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.

  எனக்கு வம்பு பேசுவதும், வெட்டி அரட்டை அடிப்பதும் பிடிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்து அடுத்த ஷாட்டுக்கு காத்திருக்கும்போது கையில் ஏதாவது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டுவிடுவேன். அல்லது, ஸ்ரீராமஜெயம் எழுதுவேன்.

  நான் தமிழில் நடிக்க வந்த போது என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அறுபது வயதுக்காரிக்கான பெயர்போல் இருந்தது. அதோடு என் அப்பா, அம்மா எனக்கு வைத்த பெயரை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? முடியாது என்று மறுத்துவிட்டேன்.

  நான் எப்போதும் கால் மேல் கால் போட்டு அமர்வது வழக்கம். எனக்கு அது வசதியாக இருக்கிறது (பேசும்போதும் கால் மேல் கால் போட்டுத்தான் அமர்ந்திருந்தார்). ஆனால் மற்றவர்கள் என்னிடம், ‘கால் மேல் கால்’ போடாதீர்கள். அதுவும் எம்.ஜி.ஆர். முன்னால்’ என்று எச்சரித்து வைத்திருந்தார்கள்.

  கால் மேல் கால் போட்டால் என்ன? தரையில் வைத்தால் என்ன? மரியாதை மனதில் இருந்தால் போதாதா என்று விவாதித்தாலும் மற்றவர்கள் சொன்னதால் எம்.ஜி.ஆர். முன் கால் மேல் கால் போடாமல் அமர்ந்திருப்பேன். அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்த அடுத்த விநாடியே ஆட்டோமேடிக்காக கால்மேல் கால் போட்டுக் கொண்டு விடுவேன்.

  ஒரு முறை அவர் வருவதைக் கவனிக்காமல் நான் கால் மேல் கால் போட்டிருந்ததை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். பந்துலு சார் எம்.ஜி.ஆரிடம் ‘அவ சின்னப்பெண். தெரியாம செய்துட்டா’ என்றாராம். எனக்கு இப்படிப் போலி மரியாதை தருவதில் நம்பிக்கை இல்லை.

  என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாகக் கவனித்து அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவள். சினிமா நடிகைகளுக்கு இயல்பான, அமைதியான குடும்ப வாழ்க்கை கிடையாது என்ற நிலை இருந்தது. அதை மாற்றி நடிகைகளாலும் எந்தப் பிரச்னையும் இன்றி குடும்பம் நடத்த முடியும் என்று நிரூபிக்க விரும்பினேன்.

  சினிமாக்காரரைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பணம், புகழ் பார்த்து வந்தால் பலனில்லை. சுற்றி எவ்வளவோ பார்த்துவிட்டோம். அப்பா, அம்மா பார்த்து வைக்கிறவரை திருமணம் செய்துகொள்வோம் என்று நினைத்தேன்.

  இதற்குள் தங்கைகளுக்குக் கல்யாணமாகிவிட்டது. ’21, 22 வயசுல இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்களே’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பந்துலு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நல்ல கணவன் கிடைக்க ராகவேந்திரரை வேண்டிக் கொள்ள சொன்னார்கள். நல்ல மனதோட ஒரு மனிதர் கணவராகக் கிடைத்தால் அவரோடு மந்திராலயம் வருவதாக வேண்டிக்கொண்டேன்.

  ‘மனபௌகித சொசெ’ என்ற படத்தில் நடிக்கும்போது நான் சீனியர். விஷ்ணுவர்தன் ஜூனியர். அவருக்கு என்னிடம் பயம். இருவரின் குடும்பமும் கன்சர்வேடிவ். அவர் முதலில் என் பெற்றோரிடம்தான் நன்றாகப் பழகி நல்ல பேர் எடுத்தார். என் பெற்றோர்தான் இவரைப் பற்றி என்னிடம் பேச்செடுத்தார்கள். என் வேண்டுதலின்படி என்னை நேசிக்கிற மனிதரே எனக்குக் கணவராக ஆனதும் கணவரோடு மந்திராலயம் போய் நன்றி சொன்னேன்.

  இனிமையான, அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தினேன். நானே கடைக்குப் போய் பொருட்களை வாங்கி வருவேன். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணவர்தான் ‘உனக்குப் பிடித்தால் தொடர்ந்து நடி’ என்றார். எனக்குப் பிடித்த, பொருந்துகிற வேடங்கள் கிடைக்கும்போது நடிக்கிறேன்.

  இனிய குடும்பம், திருப்தியான தொழில் என்று சந்தோஷமாக இருக்கிறேன்.”

 3. தெலுங்கில் ‘அனக அனகா’, ‘ஒக்க தண்ட்ரி’, ‘ஆட பில்லல’, ‘தண்டரி புட்டிந்தி கௌரவம்’ ஆகிய படங்கள் எனக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன.

  கன்னடத்தில் கிருஷ்ணதேவராயா படம் வெள்ளிவிழா கண்டதோடு எனக்கு மாநில விருதையும் பெற்றுத் தந்தது.

  முதலில் மனதுக்குள் அழுது கொண்டே நடித்த நான், பிறகு இது கடவுள் கொடுத்த வரம் என்று சமாதானம் ஆகிவிட்டேன். இதுதான் தொழில் என்று ஆனபிறகு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

  பள்ளி – கல்லூரிகளில் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் அதிகம். பின்னாளில் விளையாட்டு வீராங்கனை ஆவேன் என்று கற்பனை செய்தேன். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கனவு கண்டேன்.

  ஆனால், விதி வலியது. அது கொண்டு செல்லும் பாதையில்தான் போக வேண்டும். காலத்தின் கைகளில் நாம் வெறும் பொம்மைதான் என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.

  தொழில் என்றான பிறகு நடிப்பில் அதிகக் கவனம் செலுத்தினேன். என் முதல் ‘டேக்’ டைரக்டர் சொன்னபடி செய்ததால் ஓகே ஆகிவிட்டது. நான் ஒரு சின்சியர் ஸ்டூடண்டாக இருந்தது எனக்குப் பெருமளவு உதவியது. நடிப்பிலும் நடனத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

  ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு மாதிரி, சினிமா தொழிலின் இயல்பும் எல்லோருக்கும் தெரியும். கடவுள் எல்லோருக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.

  எனக்கு வம்பு பேசுவதும், வெட்டி அரட்டை அடிப்பதும் பிடிக்காது. படப்பிடிப்பு தளத்தில் நடித்து முடித்து அடுத்த ஷாட்டுக்கு காத்திருக்கும்போது கையில் ஏதாவது புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டுவிடுவேன். அல்லது, ஸ்ரீராமஜெயம் எழுதுவேன்.

 4. 1970 களில் மக்கள் திலகத்தின் பெயரால், சென்னை மண்ணடியில் இயங்கி வந்த நற்பணி மன்ற அமைப்புக்கு, நடிகை பாரதி அவர்கள், மன்ற காப்பாளராகவும், நடிகர் வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் கவுரவ ஆலோசகராகவும் இருந்து செயல்பட்டுள்ளனர். இது, அந்த மன்ற அமைப்பினர் அக்கால கட்டத்தில் வெளியிட்ட சிறப்பு மலர் ஒன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  Thanks to Professor Mr.Selvakumar,chennai

 5. “தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா ”
  “நீ இல்லாத எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா ”

  சிநேகிதி திரைப்படத்தில் சேர்ந்து பாடுவார்கள் (T.M.சௌந்தரராஜனும், நடிகை பாரதியும் அவரது சொந்த குரலில் )

 6. Bharathi Vishnuvardhan celebrates 50 years in films in Bangalore -Times of India – Aug 15 2014

  Bharathi Vishnuvardhan recently completed 50 years as an actress. To mark the occasion, the veteran actress will have a filmmaking course named after her at Christ University Media Studies department. Not many know that the actress was named Bharathi because she was born on Independence Day, so the wife of later Dr Vishnuvardhan had a lot to celebrate about this year. Also present were other veteran actors like Jayanthi, Sowcar Janaki, Girija Lokesh and Umesh, and filmmakers TS Nagabharana and Girish Kasaravalli.

 7. At 64, veteran actor Bharati Vishnuvardhan, says she is still in search of a strong script. Having completed 50 years in cinema this week, she says that if a good role comes her way, she would be happy to get back. The number of films she has acted in doesn’t matter to her, she says. What matters is that she has been able to etch an indelible impression on the minds of viewers.

  Apart from Bollywood films, Ms. Vishnuvardhan, born in a Marathi-speaking family, has acted in all south Indian language films. Ironically, she has never acted in a Marathi film. Looking back, she says it was her dream to act in Marathi and Bengali films. However, Kannada films kept her too busy.

  According to her, Love in Bangalore was the first movie she acted in, and Dudde Doddappa was her first release. She has acted with most of the leading actors of Indian cinema. Bangarada Manushya , in which she was paired with Dr. Rajkumar created history in Kannada cinema by running to packed audiences. Gandondu Hennaru, Bangarada Jinke, Bhagyajyothi are some of her landmark Kannada films. She has also acted in television serials.

  She returned to films through Runamuktalu after a decade-long sabbatical post her marriage to Vishnuvardhan in 1975. “An artist will never have satisfaction in life, there is always something to achieve,” she says. On the present state of Kannada films, she said: “Change is constant. Art was quintessential then, now it is business that matters.”

  Thanks to The Hindu-BANGALORE, August 3, 2014

 8. இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகை ஜெயந்தி உடன்

 9. நடிகை பாரதி அவர்களது பிறந்த நாள் ஆகஸ்ட் 15 1950 என்று அவர் டைம்ஸ் ஒப் இந்திய செய்திதாளில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார் .

  She would have become a basketball player or an athlete, but luck took her to the tinsel world. And she went on to dominate the silver screen for five decades.
  Speak about the sports field’s loss that became celluloid’s gain and Bharathi Vishnuvardhan would agree with a smile. Bharathi, who completes 50 years of acting this year, says she became an actress by accident.
  “I never dreamt of becoming an actress. My parents, Ramachandra Rao and Bhadravathi, who saw my acting in school, made me enter films. I was cute and active. I used to act, dance, run and play throw ball in Maharani’s College,” she says.

  In 1964, Bharathi got her first acting chance when she was still in college. “I had performed a dance at a function along with my friend Radha. The dance photos were on the notice board and someone showed them to Kalyan Kumar. He chose me as heroine for the film Love in Bangalore. From then on, I stuck to acting,” says Bharathi, who has acted with several legends including Rajkumar, Sunil Dutt, MGR, Sivaji Ganesan, B R Panthulu, Nutan and Manoj Kumar.

  But, believe it or not, she has not seen her first film, `Love in Bangalore’, till now. “I had a romantic role in the film. After I completed the movie, I got an offer from B R Panthulu for `Dudde Doddappa’. At that time, shootings were taking place in Chennai (then Madras). So I could not come to Bangalore and see the movie.”

  Though Love in Bangalore was her first movie, Dudde Doddappa was released first.

  Bharathi, who was born on August 15, 1950, has acted in more than 100 Kannada films, 17 Hindi, 25 Tamil and Telugu and 15 Malayalam films. She has played a variety of roles -student, romantic, rural belle, mythological, historical -in her own style.

  Rajkumar and Bharathi were once considered the country’s most popular silver screen pair.
  “Sandhya Raga (1965) was my first movie with Rajkumar. I won a national award for that movie. Rajkumar was a simple and unassuming personality . People liked our pair and even producers felt that the pair would click and made 24 films with us in the lead roles.”

  They acted together in movies such as Sri Krishnadevaraya, Bangarada Manushya, Doorada Bet ta and Balu Belagithu. “When we were shooting for Bangarada Manushya, there were no facilities like today. Producer KCN Gowda arranged a crane to be sent to the location atop Baba Budangiri hills. That was an exciting moment for the crew.”

  Meherban was Bharathi’s first Hindi movie in which Sunil Dutt and Nutan played the lead roles.
  “I played Sunil Dutt’s sister. But the film crew used to call Nutan and me as sisters. I learnt a lot from them.”

  Other Hindi movies of Bharathi include Purab aur Paschim, Sadhu aur Shaitaan, Hum Tum aur Woh and Khel. “I believe in luck. God will give us a good time. Life depends on how we make use of that good time.”

  Thanks to times of india

 10. ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் கணபதி கிருஷ்ணன். விடாமல் துரத்தியிருக்கின்றீர்கள் என்பது தெரிகிறது. அத்தனை விடையங்களும் பரவிக்கிடக்கின்றன. மிக்க நன்றி, மிக்க நன்றி.

 11. ‘எங்க பாப்பா’ பாரதி,ரவிச்சந்திரன் இணையில் வெளியான திரைப்படம்

 12. In the year 1967 the sixth standard students were clapping with joys. The cause for their happiness was with an announced from the class teacher. That is a tour program to Madras,Mamallapuram and Pondy.

  After viewing the Moore market, museum and the beach we set forth to the Mamallapuram. At then the old Mahapalipuram road was so narrow and having lots of bends to travel. Suddenly, the bus gave up with a jerk and stopped.

  The day was beautiful and sunny. My eyes opened amazingly for minutes, and for the seen where I glimpse. The boys leaped out from the bus with rousing sound and full of joy. Ever before I had none and this only was my beginning experience to watch a shooting.The best actor Sivaji Ganesan and Bharathi acted in that movie. Sivaji Ganesan acted in a fighting scene. The camera moved slowly and captured this. When the ferocious fighting scene had captured, unexpectedly, he fell down on that old Plymouth car bonnet. The camera was off. Immediately, he hold up and smiled to cut the tension.

  He put on a white shirt with golden brown colored pants. Likely the rose was an embroidery in the point of the collar

  Bharathi, simply sat in the crossed leg on a chair and observing the shooting. She hemmed by the students happily. She counseled them to study well. I, took an autograph from her. She penned red ink in Tamil. It reads ‘Anbudan Bharathi’.

  with regards
  sivashanmugam.p
  scottedale. phoniex az 85254-1208
  usa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s