K.Vijayan

K.விஜயன் – புகழ்பெற்ற இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர். ஏராளமான தமிழ் மற்றும் ஒரு சில மலையாளப் படங்களையும் இயக்கியுள்ளார். தூரத்து இடி முழக்கம் என்ற தயாரித்துள்ளார். அனுபவி ராஜா அனுபவி, பாதை தெரியுது பார், சோப்பு சீப்பு கண்ணாடி, எதிர் நீச்சல், நடு இரவில், சக்தி லீலை, பொண்ணு மாப்பிள்ளை, நாணல், குடியிருந்த கோயில், பூவும் பொட்டும், நீலகிரி எக்ஸ்பிரஸ், சிவந்த மண் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆணிவேர், வண்டிச்சக்கரம், சட்டம், என் இரத்தத்தின் ரத்தமே, தாம்பத்தியம், கிருஷ்ணன் வந்தான், வைராக்கியம், ஆனந்தக்கண்ணீர், பந்தம், நிரபராதி, ஓசை, விதி, நல்லதொரு குடும்பம், விடுதலை, கோயில் புறா, திரிசூலம், அவர் எனக்கே சொந்தம், ஆட்டோ ராஜா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கே.பாலாஜியின் ஆஸ்தான இயக்குநர்களில் இவரும் ஒருவராகத்  திகழ்ந்தவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

ஒளி விளக்கு [1968], மக்கள் என் பக்கம் [1987], வீட்டுக்கு ஒரு பிள்ளை [1971], மன்னவன் வந்தானடி [1975], என் ரத்தத்தின் ரத்தமே [1989], ஆனந்த கண்ணீர் [1986]

இவர் 21.7.1988 அன்று மரணடைந்தார்.

1970-இல் வெளிவந்த கணவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் கே.விஜயன்Image

 பொண்ணு மாப்பிள்ளை படத்தில் கே.விஜயன்K.Vijayan-Ponnu Maappillai K.Vijayan-Ponnu Maappillai-1 K.Vijayan-Ponnu Maappillai-2

K.Vijayan-Ponnu Maappillai-1966

K.Vijayan-Ponnu Maappillai-1966-1

நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் கே.விஜயன்

K.VIJAYAN-Neelagiri Express-

K.VIJAYAN-Neelagiri Express-1

சிவந்த மண் [1969] படத்தில் கே.விஜயன்K.Vijayan-Sivantha Mann 1969-

குடியிருந்த கோயில் [1968] படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் விஜயன்K.VIJAYAN-SUNDARRAJAN-Kudiyiruntha Kovil 1968

சிவந்த மண் [1969] படத்தில் மாலியுடன் கே.விஜயன்Maali-K.Vijayan-Sivantha Mann 1969-1Maali-K.Vijayan-Sivantha Mann 1969-

எதிர் நீச்சல் [1968] படத்தில் நாகேஷுடன் கே.விஜயன்K.Vijayan-Nagesh-Ethir Neechal 1968-1

‘அவர் எனக்கே சொந்தம்’ [1977] படத்தில் தனித்தும் ஸ்ரீவித்யாவுடனும் கே.விஜயன்

K Vijayan-Avar Enakke Sontham 1977-K Vijayan-Avar Enakke Sontham 1977-1K Vijayan-Avar Enakke Sontham 1977-2K Vijayan-Avar Enakke Sontham 1977-3K Vijayan-Srividhya-Avar Enakke Sontham 1977-

‘ஓசை’ [1984] படத்தில் கே.விஜயன்K.Vijayan-Osai 1984-K.Vijayan-Osai 1984-1K.Vijayan-Osai 1984-2

‘நடு இரவில்’ [1970] படத்தில் சௌகார் ஜானகியுடன் கே.விஜயன்  K.Vijayan-Nadu Iravil 1970-K.Vijayan-Nadu Iravil 1970-1K.Vijayan-Sowkar-Nadu Iravil 1970-K.Vijayan-Sowkar-Nadu Iravil 1970-1Sowkar-K.Vijayan-Nadu Iravil 1970-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் கே.விஜயன்  K.Vijayan-Makkal Enn Pakkam 1987-K.Vijayan-Makkal Enn Pakkam 1987-1K.Vijayan-Makkal Enn Pakkam 1987-2K.Vijayan-Makkal Enn Pakkam 1987-3K.Vijayan-Makkal Enn Pakkam 1987-4

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் கே.விஜயன்K.Vijayan-Veettukku Oru Pillai 1971-K.Vijayan-Veettukku Oru Pillai 1971-1K.Vijayan-Veettukku Oru Pillai 1971-2

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜெய்சங்கருடன் கே.விஜயன்K.Vijayan-Jaishankar-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினியுடன் கே.விஜயன்

K.Vijayan-Usha Nandhini-Jaishankar-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் கே.விஜயன், ஏ.சகுந்தலாவுடன் ஜி.வரலட்சுமிK.Vijayan-G.Varalakshmi-A.Sagunthala-Veettukku Oru Pillai 1971-

நிரபராதி [1984] படத்தில் மாதவியுடன் கே.விஜயன்K.Vijayan-Nirabarathi 1984-1K.Vijayan-Nirabarathi 1984-K.Vijayan-Madhavi-Nirabarathi 1984-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் K.Vijayan-Oli Vilakku 1968-

”காலம் வெல்லும்” 1970 படத்தில்  கே.விஜயனுடன் ஜெய்சங்கர்K.Vijayan-Kaalam Vellum 1970-K.Vijayan-Jaisangar-Kaalam Vellum 1970-K.Vijayan-Jaisangar-Kaalam Vellum 1970-1

“மன்னவன் வந்தானடி” 1975 படத்தில் சிவாஜிகணேசனுடன் கே.விஜயன்K.Vijayan-Mannavan Vanthanadi 1975-K.Vijayan-Mannavan Vanthanadi 1975-1K.Vijayan-Mannavan Vanthanadi 1975-2K.Vijayan-Sivaji-Mannavan Vanthanadi 1975-

“மன்னவன் வந்தானடி” 1975 படத்தில் எஸ்.ஆர்.வீரராகவனுடன் கே.விஜயன்K.Vijayan-SR.Veera Raghavan-Mannavan Vanthanadi 1975-

“மதன மாளிகை” 1976 படத்தில் எஸ்.ஆர்.வீரராகவனுடன் கே.விஜயன் k-vijayan-madhana-maaligai-1976k-vijayan-madhana-maaligai-1976-1k-vijayan-sr-veeraraghavan-madhana-maaligai-1976k-vijayan-sr-veeraraghavan-madhana-maaligai-1976-1

“என் இரத்தத்தின் இரத்தமே” 1989 படத்தில் கே.விஜயன்k-vijayan-en-rathathin-rathame-1989-1k-vijayan-en-rathathin-rathame-1989

“என் இரத்தத்தின் இரத்தமே” 1989 படத்தில் கே.விஜயனுடன் மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், தவக்களை சிட்டிபாபு 

k-vijayan-tavakkalai-mannankatti-en-rathathin-rathame-1989

“என் இரத்தத்தின் இரத்தமே” 1989 படத்தில் கே.விஜயனுடன் சி.கே.சரஸ்வதி, தவக்களை சிட்டிபாபு

 k-vijayan-ck-saraswathi-thavakkalai-en-rathathin-rathame-198957

“ஆனந்த கண்ணீர்” 1986 படத்தில் கே.விஜயனுடன் ஜனகராஜ் k-vijayan-janagaraj-anandha-kanneer-198658

”பூவும் பொட்டும்” 1968 படத்தில் ஏவி.எம்.ராஜன், எஸ்.வி.ரங்காராவுடன் கே.விஜயன்K.Vijayan-S.V.Rangarao-AVM.Rajan-Poovum Pottum 1968-K.Vijayan-Poovum Pottum 1968-60

Advertisements

3 comments on “K.Vijayan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s