S.R.Janaki

S.R.ஜானகி -பழம்பெரும் தமிழ் நடிகை. 1934-இல் பேசும் படமெடுக்கத் துவங்கிய காலத்திலிருந்தே இவர் நடித்து வந்தவர். துவக்கக் காலத்தில் நாடகத்துறையில் பிரபலமாக இருந்ததோடு 1935-இல் சி.டி.ராஜகாந்தம் போன்ற பல்வேறு நடிகர், நடிகையரைத்  திரையுலகிற்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் கலை அரசி, ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதாவின் தாயாராக நடித்தது இவர்தான்.  சிவாஜிகணேசனுடன் கப்பலோட்டிய தமிழன், ரவிச்சந்திரனுடன் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, மயில், வாழையடி வாழை, வா ராஜா வா, கண் திறந்தது, ஊமை விழிகள், ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ , அனுபவி ராஜா அனுபவி போன்ற பல படங்களில் நடித்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. இவரது சொந்த ஊர் கோயமுத்தூர். இவர் 1988-ஆம் ஆண்டு காலமானார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள் :-

’நல்லதம்பி’ [1949], ’சர்வாதிகாரி’ [1951],  ’என் தங்கை’ [1952], ’கோமதியின் காதலன்’ [1955], ‘நடு இரவில்’ [1970], மாமன் மகள் [1950], ரத்தக்கண்ணீர் [1956], பட்டினத்தார் [1962], டௌரி கல்யாணம் [1983], காலம் வெல்லும் [1970], பாகப்பிரிவினை [1959], வானம்பாடி [1963], சிவப்பு நிலா [1985], இதய மலர் [1976]

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் S.R.ஜானகி

 S.R.Janaki -Madras to PondicherrySR.Janaki-Madras To Pondicheery-1966

வாழையடி வாழை படத்தில் ஷண்முகசுந்தரத்துடனும் தனித்தும் S.R.ஜானகி S.R.Janaki -ShunmugaSundaram-Vaazhaiyadi Vaazhai Title-RE

S.R.Janaki-Vaazhaiyadi Vaazhai -1-RES.R.Janaki-Vaazhaiyadi Vaazhai-RE (2)

S.R.Janaki-Vaazhaiyadi Vaazhai-RE

கண் திறந்தது (1959) படத்தில் தனித்தும் ராமனாதனுடனும்SR.Janaki-Kan Thiranthathu - 1959 SR.Janaki-Kan Thiranthathu - 1959-1 SR.Janaki-Ramanathan-Kan Thiranthathu - 1959-1

கப்பலோட்டிய தமிழன் படத்தில் எஸ்.ஆர்.ஜானகி சாவித்திரி,

பூங்காவனம் சந்தானம் முதலானோருடன்

SR.Janaki-Savithri-Kappalottiya Thamizhan- SR.Janaki-Savithri-Kappalottiya Thamizhan-1

1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில்   அம்புஜம் என்ற கதாபாத்திரத்தில் தனித்தும் பி.ஏ.சுப்பையாபிள்ளையுடனும் எஸ்.ஆர்.ஜானகி

SR.Janaki- VAAZHKAI-SR.Janaki-PA.SUBBAIAPILLAI AS VELAYUDHAN PILLAI- VAAZHKAI-

‘நடு இரவில்’ [1970] படத்தில் எஸ்,ஆர்.ஜானகி SR.Janaki-Nadu Iravil 1970-SR.Janaki-Nadu Iravil 1970-1SR.Janaki-Nadu Iravil 1970-2SR.Janaki-Nadu Iravil 1970-3SR.Janaki-Nadu Iravil 1970-4SR.Janaki-Nadu Iravil 1970-5

மாமன் மகள்” [1950]  படத்தில் எஸ்.ஆர்.ஜானகியும் ஜெமினிகணேசனும் SR.Janaki-Maaman Magal 1950-1SR.Janaki-Maaman Magal 1950-2SR.Janaki-Gemini-Maaman Magal 1950-SR.Janaki-Maaman Magal 1950-

“டௌரி கல்யாணம்” [1983] படத்தில் எஸ்.ஆர்.ஜானகி

SR.Janaki-Dowry Kalyanam - SR.Janaki-Dowry Kalyanam -1

’நல்லதம்பி’ [1949] படத்தில் ரி.ஏ.மதுரத்துடன் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-TA.Madhuram-NALLATHAMBI 1949-SR.Janaki-TA.Madhuram-NALLATHAMBI 1949-1

“கோமதியின் காதலன்” [1955] படத்தில் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-Gomathiyin Kathalan 1955-

“கோமதியின் காதலன்” [1955] படத்தில் கே.சாய்ராமனுடன் எஸ்.ஆர்.ஜானகிK.Sairam-SR.Janaki-Gomathiyin Kathalan 1955-1

“கோமதியின் காதலன்” [1955] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியன், கே.சாய்ராமனுடன் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-K.Sairam-SS.Sivasooriyan-Gomathiyin Kathalan 1955-1

“என் தங்கை” [1952] படத்தில் எஸ்.ஆர்.ஜானகி SR.Janaki as Gunavathi-En Thangai 1952-1SR.Janaki as Gunavathi-En Thangai 1952-

“என் தங்கை” [1952] படத்தில் எம்.ஜி.ஆர்., ஈ.வி.சரோஜாவுடன் எஸ்.ஆர்.ஜானகி SR.Janaki as Gunavathi-MGR-En Thangai 1952-SR.Janaki-EV.Saroja-MGR-En Thangai 1952-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-Rathakkanneer 1956-SR.Janaki-SSR-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் எஸ்.ஆர்.ஜானகி, எம்.ஆர்.ராதாவுடன் SR.Janaki-MR.Radha-Rathakkanneer 1956-

“ரத்தக்கண்ணீர்” 1956 படத்தில் ஸ்ரீரஞ்சனியுடன் எஸ்.ஆர்.ஜானகிSreeranjani-SR.Janaki-Rathakkanneer 1956-

”பட்டினத்தார்” 1962 படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் எஸ்.டி.சுப்புலட்சுமி SR.Janaki-Pattinathar 1962-SR.Janaki-SD.Subbulakshmi-Pattinathar 1962-

”பட்டினத்தார்” 1962 படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் ரி.எம்.எஸ்.SR.Janaki-TMS-Pattinathar 1962-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.ஜி.ஆருடன் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-MGR-SARVATHIKARI 1951-SR.Janaki-MN.Nambiar-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில் எம்.சரோஜா, ரி.பி.முத்துலட்சுமியுடன் எஸ்.ஆர்.ஜானகி

SR.Janaki-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில்  எம்.சரோஜா, எம்.ஜி.ஆருடன் எஸ்.ஆர்.ஜானகி

SR.Janaki-MGR-M.Saroja-SARVATHIKARI 1951-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் வெங்கிடாஜலம் , நாகேஷுடன் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-PS.Venkitachalam-Kaalam Vellum 1970-PS.Venkitachalam-SR.Janaki-Kaalam Vellum 1970-SR.Janaki-PS.Venkitachalam-Nagesh-Kaalam Vellum 1970-PS.Venkitachalam-SR.Janaki-Nagesh-Kaalam Vellum 1970-

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் நடிகர் திலகம் sr-janaki-sivaji-bhaga-piravinai-195950

“பாகப்பிரிவினை” 1959 படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் சரோஜாதேவி sr-janaki-bs-sarojadevi-bhaga-piravinai-1959-1sr-janaki-bs-sarojadevi-bhaga-piravinai-1959

“வானம்பாடி” 1963 படத்தில் தேவிகாவுடன் எஸ்.ஆர்.ஜானகி SR.Janaki-Vanambadi 1963-SR.Janaki-Devaki-Vanambadi 1963-SR.Janaki-Devaki-Vanambadi 1963-1

“வானம்பாடி” 1963 படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி, வி.எஸ்.ராகவனுடன் எஸ்.ஆர்.ஜானகி

SR.Janaki-T.R.Rajakumari- Sahasranamam-Vanambadi 1963-SR.Janaki-T.R.Rajakumari- Sahasranamam-Vanambadi 1963-1

”சிவப்பு நிலா” 1985 படத்தில் எஸ்.ஆர்.ஜானகிSR.Janaki-Sivappu Nila 1985-SR.Janaki-Sivappu Nila 1985-1

’இதயமலர்” 1976 படத்தில் எஸ்.ஆர்.ஜானகியுடன் கே.ஏ.தங்கவேலுSR.Janaki-Idhayamalar 1976-SR.Janaki-Idhayamalar 1976-1SR.Janaki-Thangavelu-Idhayamalar 1976-SR.Janaki-Thangavelu-Idhayamalar 1976-163

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் சித்தூர் வி.நாகையாவுடன் ஜானகிSR.Janaki-Ezhai Padum Paadu 1950-1SR.Janaki-Ezhai Padum Paadu 1950-65

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s