C.L.Anandan

C.L.ஆனந்தன் – வயது-55. விஜயபுரி வீரன், தந்தை, வீரத்திருமகன், கொங்கு நாட்டுத்தங்கம், தனிப்பிறவி, நீரும் நெருப்பும், யானை வளர்த்த வானம்பாடி மகன், செந்தூரப்பூவே, தாயின் மேல் ஆணை, பொண்ணு மாப்பிள்ளை உள்ளிட்ட 60 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 25 படங்களில் கதாநாயகனாகவும் மற்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழ் தவிர சில மலையாளப் படங்களிலும் ஆனந்தன் நடித்துள்ளார். இவரது மகள் டிஸ்கோ சாந்தி தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் டான்சராக கொடிகட்டிப் பறந்தவர். இப்போது தெலுங்கில் திரைப்படங்களுக்கு ஃபைனான்சியராகவுள்ளார். இவரது மனைவி பெயர் லட்சுமி. இத்தம்பதிகளுக்கு மோகன், அருண், மாஸ்டர் ஜெயராம் என்ற 3 மகன்களும் விஜி, டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி (பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி) மற்றும் அம்மு என்ற 4 மகள்களும் உள்ளனர்.மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டவர் 26.3.1989 அன்று தனது 55 ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

செங்கமலத்தீவு [1962], அத்தை மகள் [1966], நினைவில் நின்றவள் [1967], மூன்றெழுத்து [1968], மனசாட்சி [1969], காடு (மலையாளம்) [1973], தனிக்காட்டு ராஜா [1983], கோடுகள் இல்லாத கோலம் [1983], துள்ளி ஓடும் புள்ளிமான் [1971]

நன்றி:- தினகரன் 27.3.1989

மூன்றெழுத்து [1968] படத்தில் ஆனந்தன்

Image

தாயின் மேல் ஆணை படத்தில் ஆனந்தன் கே.ஆர்.விஜயாவுடன்Thaayin Mel Aanai.-1jpgCL.Anandan-KR.Vijaya-Thaayin Mel Aanai CL.Anandan-KR.Vijaya-Thaayin Mel Aanai-2 CL.Anandan-KR.Vijaya-Thaayin Mel Aanai-1CL.ANANDAN-Thaayin Mel Aanai CL.ANANDAN-Thaayin Mel Aanai-1 KR.VIJAYA-CL.ANANDAN-Thaayin Mel Aanai

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் ஆனந்தன்CL.Anandan-Ponnu Maappillai-1966

பி.எஸ்.வீரப்பா மற்றும் காஞ்சனாவுடன் ஆனந்தன்PS.Veerappa-Kanchana-Anandhan-Ponnu Maappillai -1966-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் சி.எல்.ஆனந்தன்CL Anandan-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ, வெள்ளை சுப்பையாவுடன் சி.எல்.ஆனந்தன்

CL Anandan-Vanisree-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ, சுருளிராஜனுடன் சி.எல்.ஆனந்தன்

CL Anandan-Vanisree-Surulirajan-Athay Magal 1965-Vanisree-CL Ananthan-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ, காந்திமதி, வெள்ளை சுப்பையாவுடன் சி.எல்.ஆனந்தன்

White Subbaiah-Vanisree-CL Anandan-Kanthimathi-Athay Magal 1965-

கொங்கு நாட்டுத்தங்கம் [1961] படத்தில் புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-Kongu Naattu Thangam 1961- CL.Anandan-Pushpalatha-Kongu Naattu Thangam 1961-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandan as Pandian-Sengamala Theevu 1962-CL.Anandan as Pandian-Sengamala Theevu 1962-1

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் வி.கே.ஆருடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan as Pandian-VKR-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் சி.எஸ்.புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-1CL.Anandan-CS.Pushpalatha-Sengamala Theevu 1962-2

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் நடராஜனுடன் சி.எல்.ஆனந்தன் 

Kallappart TR.Nadarajan-Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், வி.எஸ்.ராகவனுடன் சி.எல்.ஆனந்தன்                          Kallappart TR.Nadarajan-Anandan-VS.Raghavan-Sengamala Theevu 1962-Kallappart TR.Nadarajan-CL.Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமியுடன் சி.எல்.ஆனந்தன்

MR.Radha-CL.Anandan-VKR-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீயுடன் சி.எல்.ஆனந்தன்Rajsree-CL.Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ராஜ்ஸ்ரீ, கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், வி.எஸ்.ராகவனுடன் சி.எல்.ஆனந்தன்                               Rajsree-Kallappart TR.Nadarajan-Anandan-VS.Raghavan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, புஷ்பலதாவுடன் சி.எல்.ஆனந்தன்

TP.Muthulakshmi-CS.Pushpalatha-Anandan-Sengamala Theevu 1962-

மெரிலாண்ட் ஸ்டூடியோஸின் ’காடு’ [1973] மலையாளப் படத்தில் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-Kadu 1973-CL.Anandan-Kadu 1973-1CL.Anandan-Kadu 1973-2CL.Anandan-Kadu 1973-3

மெரிலாண்ட் ஸ்டூடியோஸின் ’காடு’ [1973] மலையாளப் படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் விஜயஸ்ரீ

CL.Anandan-Vijayasree-Kadu 1973-

“மனசாட்சி” [1969] படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Manasatchi 1969-2CL.Anandan-Manasatchi 1969-1CL.Anandan-Manasatchi 1969-

“மனசாட்சி” [1969] படத்தில் ஜெய்சங்கர், குமாரி பத்மினியுடன் சி.எல்.ஆனந்தன்Kumari Padmini-CL.Anandan-Manasatchi 1969-CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-2CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-1Kumari Padmini-CL.Anandan-Jaisankar-Manasatchi 1969-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandhan-Neerum Neruppum 1971-1CL.Anandhan-Neerum Neruppum 1971-2CL.Anandhan-Neerum Neruppum 1971-Neerum Neruppum 1971-Who G.Mahalingam-

“நீரும் நெருப்பும்” [1971] படத்தில் எம்.ஜி.ஆருடன் சி.எல்.ஆனந்தன்

Neerum Neruppum 1971-Who G.Mahalingam-MGR-CL.Anandan

“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Ninaivil Nindraval 1967-1CL.Anandan-Ninaivil Nindraval 1967-

“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் வி.எஸ்.ராகவன், தேவகியுடன் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-VSR-Ninaivil Nindraval 1967-

“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் ரவிச்சந்திரன்Ravichandrran-CL.Anandan-Ninaivil Nindraval 1967-

“நினைவில் நின்றவள்” [1967] படத்தில் வி.எஸ்.ராகவன், சோவுடன் சி.எல்.ஆனந்தன்

CL.Anandan-Cho-VSR-Ninaivil Nindraval 1967-52

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Thanikattu Raja 1983-1CL.Anandan-Thanikattu Raja 1983-2CL.Anandan-Thanikattu Raja 1983-55

“கோடுகள் இல்லாத கோலம்” 1983 படத்தில் ராமகிருஷ்ணாவுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-KODUGAL ILLATHA KOLAM 1983-3CL.Anandan-KODUGAL ILLATHA KOLAM 1983-2CL.Anandan-KODUGAL ILLATHA KOLAM 1983-1CL.Anandan-KODUGAL ILLATHA KOLAM 1983-CL.Anandan-Ramakrishna-KODUGAL ILLATHA KOLAM 1983-

“கோடுகள் இல்லாத கோலம்” 1983 படத்தில் வி.எஸ்.ராகவன், எம்.என்.ராஜத்துடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-MN.Rajam-VS.Raghavan-KODUGAL ILLATHA KOLAM 1983-61

“கல்யாண மண்டபம்” 1965 படத்தில் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Kalyana Mandapam 1965-2CL.Anandan-Kalyana Mandapam 1965-1CL.Anandan-Kalyana Mandapam 1965-CL.Anandan-Kalyana Mandapam 1965-3

“கல்யாண மண்டபம்” 1965 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-KR.Vijaya-Kalyana Mandapam 1965-

“கல்யாண மண்டபம்” 1965 படத்தில் நாகேஷுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Nagesh-Kalyana Mandapam 1965-CL.Anandan-Nagesh-Kalyana Mandapam 1965-168

“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Thulli Odum Pulliman 1971-1CL.Anandan-Thulli Odum Pulliman 1971-CL.Anandan-Thengai-Thulli Odum Pulliman 1971-

“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் எஸ்.சுந்தரராஜனுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Major-Thulli Odum Pulliman 1971-1CL.Anandan-Major-Thulli Odum Pulliman 1971-

“துள்ளி ஓடும் புள்ளிமான்” 1971 படத்தில் லட்சுமியுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anandan-Lakshmi-Thulli Odum Pulliman 1971-74

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் தசரதனுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anadan-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் ராமகிருஷ்ணாவுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anadan-Ramakrishna-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் ஜஸ்ரின், கே.நட்ராஜுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anadan-K.Nadraj-Justin-Vallavan Varugiran 1979-

”வல்லவன் வருகிறான்” 1979 படத்தில் ரீனா,ஜஸ்ரின்,ஏ.இ.மனோகர், கே.நட்ராஜுடன் சி.எல்.ஆனந்தன்CL.Anadan-K.Nadraj-Justin-Ceylon Manokar-Reena-Vallavan Varugiran 1979-78

”விஜயபுரி வீரன்” 1960 படத்தில் சி.எ.ஆனந்தனுடன் எஸ்.வி.ராம்தாஸ்CL.Anandan as Anandan-Vijayapuri Veeran 1960-2CL.Anandan as Anandan-Vijayapuri Veeran 1960-1CL.Anandan as Anandan-Vijayapuri Veeran 1960-CL.Anandan-SV.Ramadoss-Vijayapuri Veeran 1960-

”விஜயபுரி வீரன்” 1960 படத்தில் காமினி, சி.எ.ஆனந்தனுடன் எஸ்.ராமராவ்CL.Anandan-S.Ramarao-Vijayapuri Veeran 1960-

”விஜயபுரி வீரன்” 1960 படத்தில் சி.எ.ஆனந்தனுடன் காமினி,சந்திரகாந்தாChandrakantha-CL.Anandan-Vijayapuri Veeran 1960-84

”செந்தூரப்பூவே” 1988 படத்தில்  நிரோஷாவுடன் சி.எல்.ஆனந்தன்CL.Ananthan-Senthurappoove 1988-CL.Ananthan-Senthurappoove 1988-1CL.Ananthan-Nirosha-Senthurappoove 1988-1CL.Ananthan-Nirosha-Senthurappoove 1988-

”செந்தூரப்பூவே” 1988 படத்தில்  அழகு. விஜயலலிதாவுடன் சி.எல்.ஆனந்தன்CL.Ananthan-Vijayalalitha-Senthurappoove 1988-CL.Ananthan-Vijayashanthi-Azhagu-Senthurappoove 1988-90

”நாகமலை அழகி” 1962 படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் எஸ்.எஸ்.சிவசூரியன்CL.Anandan-SS.Sivasooriyan-Nagamalai Alagi 1962-

”நாகமலை அழகி” 1962 படத்தில் சி.எல்.ஆனந்தனுடன் வி.எஸ்.ராகவன்CL.Anandan-VS.Raghavan-Nagamalai Alagi 1962-CL.Anandan-VS.Raghavan-Nagamalai Alagi 1962-194

Advertisements

One comment on “C.L.Anandan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s