“Sattaampillai” K.N.Venkatraman

”சட்டாம்பிள்ளை” கே.என்.வெங்கட்ராமன்

தமிழ்த் திரையுலகில் பிரபலமான ஓர் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர். 11.07.1925-இல் நடேசய்யர்-சுப்புலட்சுமியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது பிள்ளாக பிறந்தவர்.”கிருஷ்ணன் தூது” என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பிரவேசம். இப்படம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வாய்ப்புக்கள் ஏதுமின்றி திண்டாடிய போது இவரது திறமையை அறிந்து எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தாம் நடத்தி வந்த நாடகக்குழுவில் இவரை சேர்த்துக் கொண்டார். எஸ்.ஜி.கிட்டப்பா (கே.பி.சுந்தராம்பாளின் கணவர்), எஸ்.வி.சுப்பையா பாகவர், ஜாலி கிட்டு ஐயர், எஸ்.எஸ். மணி பாகவதர், வி.ஏ.செல்லப்பா, ரி.பி.ராஜலெட்சுமி போன்ற பிரபலமான நாடக மேடை நட்சத்திர நடிகர்களுடன் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வெங்கட்ராமனுக்குக் கிடைத்தது.

தூக்குத் தூக்கியில் ”சட்டாம்பிள்ளை” பாத்திரத்தில் நடித்தார். இது ஒரு கனமான பாத்திரம். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை என்ற நடிக மேதையுடன் நடிக்கவேண்டிய கதாபாத்திரம். சிவாஜிகணேசனுக்கு எதிராக அந்த அளவில் சமாளித்து தூக்குத் தூக்கி படத்தில் அவர் சக்கைப் போடு போட்டதை அக்கால நடிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த நகைச்சுவைப் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை ஒரு முகமாக பெற்று தான் ஏற்ற பாத்திரத்தையே பட்டமாகப் பெற்று கே.என்.வெங்கட்ராமன் ”சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன் ஆனார்.

1940-ஆம் ஆண்டு ”கிருஷ்ணன் தூது” மீண்டும் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. அதில் ”சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன் நடித்துள்ளார். சதி முரளி, பிரபாவதி 1944-இல் வெளிவந்த ஹரிச்சந்திரா, கிருஷ்ண விஜயம், கன்னியின் காதலி, சுதர்ஸனம், மர்மயோகி, கைதி, விஜயகுமாரி, ராணி, அழகி, சண்டிராணி, அந்த நாள் தூக்குத் தூக்கி, ரம்பையின் காதல், ஆரவல்லி, ஒன்றே குலம், கோடீஸ்வரன், படித்த பெண், பாசவலை, மணாளனே மங்கையின் பாக்கியம், மகாதேவி, புதுமைப்பெண், மனைவியே மனிதரில் மாணிக்கம், செஞ்சு லெக்ஷ்மி, இரு சகோதரிகள்,

பெற்ற மகனை விற்ற அன்னை, மஞ்சள் மகிமை, எதிர்பாராதது, மணமகன் தேவை, கடன் வாங்கிக் கல்யாணம், கல்யாணம் செய்துக்கோ, கோகிலவாணி, தங்கம் மனசுத் தங்கம், அடுத்த வீட்டுப் பெண், ஸ்ரீ வள்ளி, இதயத்தில் நீ, கணவன், பொற்சிலை, அன்பளிப்பு, அடிமைப்பெண், தபால்காரன் தங்கை, சூதாட்டம், குமரிக்கோட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

தன்னுடன் அந்த காலத்தில் இணை நடிகராகவும், நண்பர்களாகவும் இயங்கி, கடைசி காலத்தில் நலிந்து போனோருக்குத் தனாலான உதவிகளை மனமுவந்து செய்தவர். அவ்வகையில் கே.சாய்ராம் என்ற பிரபலமான நகைச்சுவை நடிகர் மரணப்படுக்கையில் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்த போது வெங்கட்ராமன் பல உதவிகளை அவருக்குச் செய்தார். வெங்கட்ராமன் ஆர்.எஸ்.மனோகர், கே.ஏ.தங்கவேலு போன்றோரின் நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சொந்தமாக “அன்பு நாடக மன்றம்” என்ற பெயரில் நாடகங்களையும் நடத்தி வந்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு போன்றோரிடம் பக்தியும் மரியாதையும் கொண்டவர். கத்திச்சண்டை வீரர். கார் நன்றாக ஓட்டுவார். படங்களில் காரில் சவாரி செய்யும் காட்சிகள் வந்தால் அவரே தான் காரை ஓட்டுவார்.

‘கணவன்’ [1970] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Image

ImageImage

‘கணவன்’ [1970] படத்தில் ஜெயலலிதா ஜெயராமுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Image

‘கணவன்’ [1970] படத்தில் எம்.ஜி.ஆருடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

ImageImage

‘கணவன்’ [1970] படத்தில் திருச்சி சௌந்தரராஜனுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Image

‘கணவன்’ [1970] படத்தில் திருச்சி சௌந்தரராஜன், அசோகனுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

ImageImage

கோடீஸ்வரன் படத்தில் தனித்தும் கே.ஏ.தங்கவேலுவுடனும் சட்டாம்பிள்ளை

Sattaampillai-KA.Thangavelu-KOdeeswaran- Sattaampillai-KOdeeswaran- Sattaampillai-KOdeeswaran-1 Sattaampillai-KOdeeswaran-3

கே.என்.வெங்கட்ராமனாக இருந்தவரை சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனாக மாற்றிய “தூக்கு தூக்கி” படத்தில்

Sattampillai-Thookku Thookki 1954-Sattampillai-Thookku Thookki 1954-1

ஆரவல்லி [1957] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் எம்.சரோஜாவுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-Aravalli 1957-1Sattampillai Venkatraman-Aravalli 1957-2

ஆரவல்லி [1957] படத்தில் ஆழ்வார் குப்புசாமியுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-Azhwar Kuppusami-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் எஸ்.எஸ்.சிவசூரியனுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-SS.Sivasuriyan-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் ஏ.கருணாநிதியுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-A.Karunanidhi-Aravalli 1957-

‘பெல்லிநாட்டி பிரமாணலு’ [1958] தெலுங்குப் படத்தில் பெக்கட்டி சிவராமுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai Venkataraman-Peketi Sivaram-Pellinati Pramanalu 1958-Sattampillai Venkataraman-Peketi Sivaram-Pellinati Pramanalu 1958-1

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ [1987] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai Venkataraman-Enga Ooru Pattukaran 1987-Sattampillai Venkataraman-Enga Ooru Pattukaran 1987-1

’குலகௌரவம்’ [1974] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் Sattampillai-KULAGOWRAVAM 1974-

”அன்பளிப்பு” [1969] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai-Anbalippu 1969-Sattampillai-Anbalippu 1969-1

”அன்பளிப்பு” [1969] படத்தில் சரோஜாதேவி, நாகேஷுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai-Nagesh-Sarojadevi-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் செந்தாமரையுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai-Senthamarai-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் நடிகர் திலகத்துடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai-Sivaji-Anbalippu 1969-Sattampillai-Sivaji-Anbalippu 1969-1

”அன்பளிப்பு” [1969] படத்தில் தசரதன், பக்கோடா காதருடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai-Sivaji-Dasaradhan-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் குண்டு கருப்பையா, தசரதன், பக்கோடா காதர், ரி.ஆர்.ராமச்சந்திரன், நடிகர் திலகத்துடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai-Sivaji-Gundu Karuppaiah-TRR-Anbalippu 1969-

”அன்பளிப்பு” [1969] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், ரி.ஆர்.ராமச்சந்திரன், குண்டு கருப்பையாவுடன் பக்கோடா காதர்

Pakkoda-Gundu Karuppaiah-Sattampillai-TRR-Anbalippu 1969-2Pakkoda-Gundu Karuppaiah-Sattampillai-TRR-Anbalippu 1969-1Pakkoda-Gundu Karuppaiah-Sattampillai-TRR-Anbalippu 1969-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்  Sattampillai-Vazhkai Padagu 1965-2

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் நாகேஷுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்  

Sattampillai-Nagesh-Vazhkai Padagu 1965-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் அய்யா தெரியாதய்யா ராமாராவுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

 Sattampillai-Vazhkai Padagu 1965-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்  Sattampillai-Vazhkai Padagu 1965-1

 K.N.Venkatraman in ‘Kadan Vaangi Kalyaanam” [1958]Sattampillai-Kadan Vangi Kalyanam 1958-Sattampillai-Kadan Vangi Kalyanam 1958-1Sattampillai-Kadan Vangi Kalyanam 1958-2

 K.N.Venkatraman with R.Ganesan in ‘Kadan Vaangi Kalyaanam” [1958]Sattampillai-Gemini R.Ganeshan-Kadan Vangi Kalyanam 1958-

K. A. Thangavelu with K.N.Venkatraman in ‘Kadan Vaangi Kalyaanam” [1958]Sattampillai-KA.Thangavelu-Kadan Vangi Kalyanam 1958-2Sattampillai-KA.Thangavelu-Kadan Vangi Kalyanam 1958-1Sattampillai-KA.Thangavelu-Kadan Vangi Kalyanam 1958-

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் Sattampillai KN.Vengkataraman-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் டணால் கே.ஏ.தங்கவேலு

Sattampillai Vengkataraman-Thangavelu-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-Sattampillai KN.Vengkataraman-Adutha Veetu Penn 1960-1Friend Ramasamy-Sattampillai KN.Vengkataraman-Adutha Veetu Penn 1960-Sattampillai KN.Vengkataraman-Friend Ramasamy-Adutha Veetu Penn 1960-1

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஏ.கருணாநிதிகே.ஏ.தங்கவேலு, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஃபிரண்ட் ராமசாமிSattampillai KN.Vengkataraman-Friend Ramasamy-A.Karunanidhi-KA.Thangavelu-Adutha Veetu Penn 1960-Sattampillai KN.Vengkataraman-Friend Ramasamy-A.Karunanidhi-KA.Thangavelu-TRR-Adutha Veetu Penn 1960-

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில்  சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஏ.கருணாநிதி மற்றும்,ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-A.Karunanidhi-SV.Vengkataraman-Adutha Veetu Penn 1960-1Friend Ramasamy-A.Karunanidhi-SV.Vengkataraman-Adutha Veetu Penn 1960-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் Sattampillai Venkataraman-Adimaippenn 1969-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் எம்.ஜி.ஆர். Sattampillai-MGR-Annamitta Kai 1972-59

”பட்டினத்தார்” 1962 படத்தில் சி.கே.சரஸ்வதியுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai-Pattinathar 1962-Sattampillai-CK.Saraswathi-Pattinathar 1962-

”பட்டினத்தார்” 1962 படத்தில் அம்முகுட்டி புஷ்பமாலாவுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Ammukkutti P.A.Pushpamala-Sattampillai-Pattinathar 1962-62

“நானே ராஜா” 1956 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்

Sattampillai-TS.Balaiah-Nanne Raja 1956-1Sattampillai-TS.Balaiah-Nanne Raja 1956-64

ஏவி.எம்.மின் “அந்த நாள்” படத்தில் சூரியகலாவுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்Sattampillai KN Venkatraman-Andha Naal 1954-Sattampillai KN Venkatraman-Suryakala-Andha Naal 1954-2Sattampillai KN Venkatraman-Suryakala-Andha Naal 1954-1Sattampillai KN Venkatraman-Suryakala-Andha Naal 1954-68

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமனுடன் காக்கா ராதாகிருஷ்ணன்Sattampillai Venkatraman-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-1Sattampillai Venkatraman-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-2Sattampillai Venkatraman-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-Kaka Radhakrishnan-Sattampillai Venkatraman-Rambayin Kadhal 1956-1Kaka Radhakrishnan-Sattampillai Venkatraman-Rambayin Kadhal 1956-

”ரம்பையின் காதல்” 1956 படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன்  கே.ஏ.தங்கவேலுவுடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-K.A.Thangavelu-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-1Sattampillai Venkatraman-K.A.Thangavelu-Kaka Radhakrishnan-Rambayin Kadhal 1956-75

“செஞ்சி லட்சுமி” 1960  ஈ.ஆர்.சகாதேவன், சந்தியாவுடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Sattampillai-Sandhya-ER.Sahadevan-Senchi Lakshmi 1960-

செஞ்சி லட்சுமி” 1960 கே.ஏ.தங்கவேலு,  ஈ.ஆர்.சகாதேவன், சந்தியாவுடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்Sattampillai-Sandhya-ER.Sahadevan-KA.Thangavelu-Senchi Lakshmi 1960-77

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமனுடன் நாகேஷ்Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-3Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-2Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-1Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-Sattampillai KN.Venkataraman-Nagesh-Manaiviye Manithanin Manikkam 1959-1Sattampillai KN.Venkataraman-Nagesh-Manaiviye Manithanin Manikkam 1959-

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமனுடன் சி.ஆர்.விஜயகுமாரி

Sattampillai KN.Venkataraman-CR.Vijayakumari-Manaiviye Manithanin Manikkam 1959-1Sattampillai KN.Venkataraman-CR.Vijayakumari-Manaiviye Manithanin Manikkam 1959-

‘மனைவியே மனிதனின் மாணிக்கம்” 1959 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமனுடன் நாகேஷ், கே.பாலாஜிK.Balaji-Nagesh-Sattampillai KN.Venkataraman-Manaiviye Manithanin Manikkam 1959-86

“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் செந்தாமரை, கௌண்டமணியுடன்  சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Sattampillai Venkatraman-Karimedu Karuvayan 1985-Sattampillai Venkatraman-Senthamarai-Karimedu Karuvayan 1985-Sattampillai Venkatraman-Goundamani-Karimedu Karuvayan 1985-1Sattampillai Venkatraman-Goundamani-Karimedu Karuvayan 1985-90

கீதா ஒரு செண்பகப் பூ [1980] படத்தில் ஜெய்கணேஷுடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்Sattampillai Venkatraman-Geetha Oru Shenbagapoo 1980-Sattampillai Venkatraman-Geetha Oru Shenbagapoo 1980-1Sattampillai Venkatraman-Jaiganesh-Geetha Oru Shenbagapoo 1980-93

”சுதர்ஸன்” 1951 படத்தில் சி.பி.கிட்டானுடன் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமன்

Sattampillai-CP.Kittan-Sudharsan 1951-1Sattampillai-CP.Kittan-Sudharsan 1951-95

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் ஆர்.பக்கிரிசாமிSattampillai Venkatraman-Pakkirisamy-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-R.Pakkirisamy-Sattampillai Venkatraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் எஸ்.எஸ்.சிவசூரியன், ஆர்.பக்கிரிசாமி

Sattampillai Venkatraman-Pakkirisamy-S.S.Siva Sooriyan -PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-R.Pakkirisamy-S.S.Siva Sooriyan -Sattampillai Venkatraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் கே.கே.சௌந்தர், ஆர்.பக்கிரிசாமி

R.Pakkirisamy-K.K.Soundar -Sattampillai Venkatraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-

பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் ரி.பி.முத்துலட்சுமி

Sattampillai Venkatraman-T.P.Muthulakshmi -PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-100

”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் சட்டாம்பிள்ளை கே.என்.வெங்கட்ராமய்யருடன் சி.ஆர்.விஜயகுமாரி, ஆர்.பக்கிரிசாமி

R.Pakkirisamy-C.R.Vijayakumari -Sattampillai Venkatraman-PETTRA MAGANAI VITTRA ANNAI 1958-101

இவரைக்குறித்து மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள டிசம்பர்-2005-ஜனவரி-2006 நிழல் இதழை வாங்கிப் பாருங்கள்.

Nizhal Cec 2005 Jan 2006-re

நன்றி: நிழல் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திருநின்றவூர் திரு.சந்தானகிருஷ்ணன் மற்றும் திருமதி.மாலதி நந்தகுமார்.  

Advertisements

14 comments on ““Sattaampillai” K.N.Venkatraman

 1. தேடினேன் வந்தது். சமீபத்தில் பார்த்த பட்டனத்தார் படத்தில் எம் ஆர் ராதாவின் மகனாக கலக்கியிருநதார், அன்று கண்ட முகங்கள் ஒரு தகவல் களஞ்சியம். பாராட்டுக்கள்

 2. 90 களின் துவக்கம் வரையில் இவர் நடித்துவந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் யாருமில்லை என்ற பாடலில் வயதான தம்பதிகளாக நடித்தவர்களில் இவர் தாத்தாவாக நடித்திருப்பார்…..எம்.ஜி. ஆருக்கு பிடித்த நடிகர் என கேள்விபட்டிருக்கிறேன்.

 3. excellant sahadevan vijayakumar.
  very much happy about old actors/actress relatives are viewing this site.
  again thanks sahadevan vijayakumar
  keep it up

  • மிக்க நன்றி கணபதி கிருஷ்ணன்.எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 4. நிச்சயமாக திரு.ராமனாதன் மகாலிங்கம். ரி.ஆர்.ராமச்சந்திரனின் நான்கு நண்பர்களில் இவரும் ஒருவர் அடுத்த வீட்டுப் பெண் படத்தில். சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதியுடன் ஃபிரண்ட் ராமசாமி ஆகியோர் நடித்திருப்பர். 1960-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிப்படம் ஆகியது.

 5. காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினி வீட்டில் வேலைக்காரராக நடித்திருப்பார். ஒரு பாட்டும் பாடுவார், ஷாலினியை சிரிக்க வைக்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s