V.R.Thilagam

V.R.திலகம் – துணை நடிகை. அவளுக்கு நிகர் அவளே[1974],சர்வர் சுந்தரம் [1964], சூதாட்டம் [1971],  பிராயச்சித்தம் [1974], தசாவதாரம் [1976], குமரிக்கோட்டம், வா ராஜா வா [1969], வந்தாளே மகராசி,பேர் சொல்ல ஒரு பிள்ளை,  மாணிக்கத்தொட்டில் {1974], காரைக்கால் அம்மையார்[1973], நீ ஒரு மகாராணி [1976], டாக்டரம்மா [1974] , புதிய வாழ்க்கை [1981] உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது கணவர் ராஜசேகர் பல பழைய தமிழ்ப் படங்களில் சிவாஜிகணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தற்போது சின்னத்திரைத் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

நடு இரவில் [1970], ஒரு கை ஓசை [1980], துணிவே தோழன் [1980], ஸ்ரீ கிருஷ்ண லீலா [1977], ஒரு விரல் [1965], பூமாலை [1965], பயணம் [1976], தாய்ப்பாசம் [1974], சின்னக்குயில் பாடுது [1987], அடுத்த வீடு [1986], ஜானகி சபதம் [1975]

வி.ஆர்.திலகத்தின் கணவர் ராஜசேகரன். உடனிருப்பவர் விதுபாலா. படம்:- கஸ்தூரி விஜயம்

குமரிக்கோட்டம் படத்தில் வி.ஆர்.திலகம்

Image

Image

குமரிக்கோட்டம் திரைப்படத்தில் வி.ஆர்.திலகம் ஜெயலலிதாவுடன்Image

மாணிக்கத்தொட்டில் (1974) படத்தில் வி.ஆர்.திலகம்VR.THILAGAM-Manikka Thottil-1974 VR.THILAGAM-Manikka Thottil-1974-1

காரைக்கால் அம்மையார்[1973]

VR.Thilagam-Karaikkal Ammaiyar-1973- VR.Thilagam-Karaikkal Ammaiyar-1973-1 VR.Thilagam-Karaikkal Ammaiyar-1973-2

நீ ஒரு மகாராணி [1976] படத்தில் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Nee Oru Maharani 1976-VR.Thilagam-Nee Oru Maharani 1976-1

“நீ ஒரு மகாராணி” [ 1976] படத்தில்  ஸ்ரீகாந்த், வி.ஆர்.திலகம், சுஜாதா

Sujatha-VR.Thilagam-Nee Oru Maharani 1976-1Sujatha-VR.Thilagam-Sreekanth-Nee Oru Maharani 1976-1

‘சர்வர் சுந்தரம்’ [1964] படத்தில்  நாகேஷுடன் வி.ஆர்.திலகம்V R Thilagam-Server Sundaram 1964 -V R Thilagam-Server Sundaram 1964 -1V R Thilagam-Nagesh-Server Sundaram 1964 -V R Thilagam-Nagesh-Server Sundaram 1964 -1

நடு இரவில் [1970] படத்தில் வி.ஆர்.திலகம்VR.Thilagam as Leela-Nadu Iravil 1970-VR.Thilagam-Nadu Iravil 1970-VR.Thilagam-Nadu Iravil 1970-4

நடு இரவில் [1970] படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-V.Gopalakrishnan-Nadu Iravil 1970-VR.Thilagam-V.Gopalakrishnan-Nadu Iravil 1970-1

நடு இரவில் [1970] படத்தில் கல்பனாவுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-KALPANA-Nadu Iravil 1970-VR.Thilagam-KALPANA-Nadu Iravil 1970-2

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் வெண்ணிற ஆடை மூர்த்தி  VR.Thilagam-V.A.Moorthy-Doctoramma 1974-

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் மஞ்சுளா

VR.Thilagam-Manjula-Doctoramma 1974-1VR.Thilagam-Manjula-Doctoramma 1974-3VR.Thilagam-Manjula-Doctoramma 1974-VR.Thilagam-Manjula-Doctoramma 1974-2

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் எம்.என்.ராஜம், ஏவி.எம்.ராஜன் VR.Thilagam-MN.Rajam-AVM Rajan-Doctoramma 1974-

“டாக்டரம்மா” [1974] படத்தில் வி.ஆர்.திலகத்துடன் , வெண்ணிற ஆடை மூர்த்தி, மஞ்சுளா

VR.Thilagam-Manjula-V.A.Moorthy-Doctoramma 1974-

ஒரு கை ஓசை [1980] படத்தில் அஸ்வினியுடன் வி.ஆர்.திலகம் VR.Thilagam-Oru Kai Osai 1980-VR.Thilagam-Ashvini-Oru Kai Osai 1980-

SIVAKUMAR, V.R.THILAGAM In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieVR.Thilagam-ThunaivE Thozhan 1980-4VR.Thilagam-ThunaivE Thozhan 1980-3VR.Thilagam-ThunaivE Thozhan 1980-2VR.Thilagam-Sivakumar-ThunaivE Thozhan 1980-

V.R.THILAGAM In ‘THUNIVE THOZHAN’ 1980 Tamil MovieVR.Thilagam-ThunaivE Thozhan 1980-VR.Thilagam-ThunaivE Thozhan 1980-1

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் வி.ஆர்.திலகம் VR.Thilagam-SRI KRISHNA LEELAI 1977-

“ஸ்ரீ கிருஷ்ண லீலா” 1977 படத்தில் சச்சு, காந்திமதியுடன் வி.ஆர்.திலகம் VR.Thilagam-Sachu-Ganthimathi-SRI KRISHNA LEELAI 1977-

“ஒரு விரல்” 1965 படத்தில் வி.ஆர்.திலகத்துடன் கே.கண்ணன் VR.Thilagam-Oru Viral 1965-1VR.Thilagam-Oru Viral 1965-VR.Thilagam-Oru Viral 1965-3VR.Thilagam-Oru Viral 1965-2VR.Thilagam-K.Kannan-Oru Viral 1965-

“ஒரு விரல்” 1965 படத்தில் வி.ஆர்.திலகத்துடன் ரி.என்.கிருஷ்ணா ராவ்TN.Krishnarao-VR.Thilagam-Oru Viral 1965-2TN.Krishnarao-VR.Thilagam-Oru Viral 1965-1

‘ஒரு விரல்’ 1965 படத்தில் வி.ஆர்.திலகத்துடன் தேங்காய் சீனிவாசன் Prem Anand-VR.Thilagam-Oru Viral 1965-

“பூமாலை” 1965 படத்தில் வி.ஆர்.திலகம் VR.Thilagam-Poomaalai 1965-

“பூமாலை” 1965 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரியுடன் வி.ஆர்.திலகம்  VR.Thilagam-R.Vijayakumari-Poomaalai 1965-VR.Thilagam-R.Vijayakumari-Poomaalai 1965-151

“பயணம்” 1976 படத்தில் மேஜர் எஸ்.சுந்தரராஜனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Payanam 1976-VR.Thilagam-Major Sundararajan-Payanam 1976-53

V.R.Thilagam with Charan Raj In “Mangai Oru Gangai” 1987 Tamil MovieV.R.Thilagam-Mangai Oru Gangai 1987-V.R.Thilagam-Mangai Oru Gangai 1987-1V.R.Thilagam-Charanraj-Mangai Oru Gangai 1987-56

”தாய்ப்பாசம்” 1974 படத்தில் பிரமீளாவுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Thaai Paasam 1974-VR.Thilagam-TA.Prameela-Thaai Paasam 1974-1TA.Prameela-VR.Thilagam-Thaai Paasam 1974-VR.Thilagam-TA.Prameela-Thaai Paasam 1974-60

”சிவப்பு நிலா” 1985 எஸ்.ஆர்.வீரராகவனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Sivappu Nila 1985-VR.Thilagam-SR.Veeraraghavan-Sivappu Nila 1985-

”சிவப்பு நிலா” 1985 ஜெய்சங்கர், சுஜாதா, எஸ்.ஆர்.வீரராகவனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-SR.Veeraraghavan-Jaishankar-Sujatha-Sivappu Nila 1985-63

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் வி.ஆர்.திலகத்துடன் எஸ்.ஆர்.வீரராகவன்VR.Thilagam-Ananda Ragam 1982-SR.Veeraraghavan-VR.Thilagam-Ananda Ragam 1982-2VR.Thilagam-SR.Veeraraghavan-Ananda Ragam 1982-VR.Thilagam-SR.Veeraraghavan-Ananda Ragam 1982-1

“ஆனந்த ராகம்” 1982 படத்தில் வி.ஆர்.திலகத்துடன் எஸ்.ஆர்.வீரராகவன், ரவிகுமார்VR.Thilagam-SR.Veeraraghavan-Ravikumar-Ananda Ragam 1982-68

”அடுத்த வீடு” 1986 படத்தில் டெல்லி கணேசனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Adutha Veedu 1986-1VR.Thilagam-Adutha Veedu 1986-VR.Thilagam-Delhi Ganesh-Adutha Veedu 1986-VR.Thilagam-Delhi Ganesh-Adutha Veedu 1986-1

”அடுத்த வீடு” 1986 படத்தில் இளவரசியுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-Ilavarasi-Adutha Veedu 1986-

”அடுத்த வீடு” 1986 படத்தில் எஸ்.எஸ்.சந்திரன், டெல்லி கணேசனுடன் வி.ஆர்.திலகம்VR.Thilagam-SS.Chandran-Delhi Ganesh-Adutha Veedu 1986-74

கே.ஆர்.விஜயாவுடன் வி.ஆர்.திலகம் படம்:- ஜானகி சபதம் 1975VR.Thilagam-Janaki sabatham 1975-VR.Thilagam-KR.Vijaya-Janaki sabatham 1975-76

’புதிய தீர்ப்பு’ 1985 படத்தில் விஜயகாந்த், அம்பிகாவுடன் வி.ஆர்.திலகம்V.R.Thilagam-Puthiya Theerpu 1985-V.R.Thilagam-Ambika-Vijayakanth -Puthiya Theerpu 1985-02V.R.Thilagam-Ambika-Vijayakanth -Puthiya Theerpu 1985-01V.R.Thilagam-Ambika-Vijayakanth -Puthiya Theerpu 1985-80

Advertisements

10 comments on “V.R.Thilagam

  1. நன்றி இவரது கணவர் தொலை காட்சி நடிகர் ராஜசேகர் . இவரும் தில் படத்தில் வருவார் என்று நினைவு sakadevan vijayakumar sir
    இவரது பேட்டி ஒன்று ஜெயா டிவி திரும்பி பார்கிறேன் தொகுப்பில் ஒளிபதிவான நினைவு

    • yes you are correct, he acted in dhil movie – as brahmin father. As i said earlier in below comments, he is known for brahmin character.


      1:22:46 – find him

  2. நன்றி கணபதி கிருஷ்ணன். ஏராளமான நடிகர்/ நடிகையர்களின் பேட்டி ஜெயா தொலைக்காட்சியில் ’திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் வந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் இப்போது இணையதளத்தில் இல்லை என்பது வேதனை. ஒரு சிலரது பேட்டி மட்டும் இன்றும் உள்ளது. இணைப்பு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  3. sir more need about g ramil, pazhanisamy and john amritraj, meenatchi paati all acted in indu poi naali vaa. Is true , john amritraj is very talented technician and relative to padayappa anu mohan?

    • yes, i found answer recently about john amritraj (ek goumey hindi pandit)…he tried his luck in cinema with his original name…but luck and his talent never hailed…so he changed his name to v.m.raj and worked with many unknown directors as assistant director or associate director…but failed in all end even though the punch ek goumeny still ever green comedy ….he worked with film like marupatta konangal 1983 produced by jayppiar and acted by karthik muthuraman and deepan chakravarthi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s