Samikkannu

T.M.சாமிக்கண்ணு– தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர். நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த வேடத்தைக் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்யும் திறம்படைத்தவர். 1954-ஆம் ஆண்டு ‘புது யுகம்’ என்ற படத்தில் இவர் அறிமுகமானார். 8 வயதிலிருந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.சிவகுமாருடன் வண்டிச்சக்கரம் படத்தில் சரிதாவின் தந்தையாகபாளையம் என்ற பாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களின் கண்களைக் கண்ணீரால் நனையச் செய்தார். சிவகுமாருடன் வண்டிச்சக்கரம் படத்தில் சாமிக்கண்ணு பங்கு பெற்ற வா பாளையம் வா பாளையம்….. ” வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை ஊத்திக்கிட்டேன் கேளேண்டா என்னோட பாட்டை” என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பாடல். இவரது சொந்த ஊர் மதுரை.

நான், சித்தி, பணமா பாசமா, பாலூட்டி வளர்த்த கிளி, போக்கிரி ராஜா, வண்டிச்சக்கரம், புத்திசாலிப் பைத்தியங்கள், ஏன், ஜீவனாம்சம், ஸ்ரீ காஞ்சி காமாட்சி, சின்னஞ்சிறு உலகம், பாலாபிஷேகம், குலவிளக்கு, நவாப் நாற்காலி, சபாஷ் மாப்பிளே, மாலதி, செல்வம், பட்டிக்காடா பட்டணமா, குறத்தி மகன், உரிமைக்குரல், பாமா விஜயம், என்ன முதலாளி சவுக்கியமா, பட்டினப்பிரவேசம், கரையைத் தொடாத அலைகள்  போன்றவை இவர் நடித்த படங்களுள் சில.

இவர் இறுதியாக நடித்தப் படங்களுள் ஒன்று: நானும் இந்த ஊருதான். இப்படம் 1995-ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் இவர் பரிசல் காரராக நடித்திருந்தார். இவருக்கு இரவல் குரல் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இவர் நடித்ததாக தெரியவில்லை.

இவருக்கு விவேகானந்தன், தயானந்தன் உட்பட இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். 15.4.1923 அன்று பிறந்தவர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தான் இவர் தனது 94 வயதை நிறைவு செய்து 95 ஆவது வயது பிறந்தநாளைக் கொண்டாடினார். நல்ல நிலையிலிருந்த சாமிக்கண்ணு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடல்நிலை சீரடையாமலேயே இவர் தனது 95 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் , மேடவாக்கம் அருகிலுள்ள தனது மகன் தயானந்தனின் வீடான பள்ளிக்கரணையிலுள்ள வீட்டில்  3.6.2017 அன்று காலமானார். இவர் உயிரோடிருந்த விவரம் வெளியில் தெரியாமலேயே இருந்தது.

நன்றி:- தினமணி

திரைப்பட நடிகர் சாமிக்கண்ணு காலமானார்

Published: June 4, 2017 10:05 IST     Updated: June 4, 2017 10:06 IST samikannu_3171392f

‘ஜானி,’ ‘முள்ளும் மலரும்’, ‘போக்கிரிராஜா’ உட்பட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள, நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.

8 வயதில் இருந்து நாடகங்களில் நடித்து வந்த சாமிக்கண்ணு 1954-ல் ‘புதுயுகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்பி.முத்துராமன், இராம நாராயணன் உட்பட ஏராளமான இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளவர்,

இயக்குநர் மகேந்திரனின் படங்களில் குறிப்பிட்டுப் பேசக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்தவர். ’சகலகலா வல்லவன்’. ‘வண்டிசக்கரம்’, ‘உதிரிப்பூக்கள்’. ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்கள் உட்பட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள சாமிக்கண்ணு, சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/ article9719514.ece

நான் படத்தில் சாமிக்கண்ணு

Image

தசாவதாரம் படத்தில் சாமிக்கண்ணு

Image

புத்திசாலிப்பைத்தியங்கள்  படத்தில் சாமிக்கண்ணுImageImage

ரி.ஆர்.ராமண்ணாவின் “நான்” படத்தில் இடமிருந்து வலமாக நிற்பவர்களில் குட்டி பத்மினி, ரி.பி.முத்துலெட்சுமி, சாமிக்கண்ணு, என்னத்தெ கன்னையா. இருப்பவர் சுருளிராஜன்.

ImageImage

என்னத்தெ கன்னையா, ரி.பி.முத்துலெட்சுமி, சாமிக்கண்ணு நான் (1967) படத்தில்

Image

தசாவதாரம் படத்தில் டைப்பிஸ்ட் கோபுவுடன் சாமிக்கண்ணு

Image

என்னதான் முடிவு (1965) படத்தில் சாமிக்கண்ணுSamikkannu-Ennathaan Mudivu-1965

புத்திசாலிப்பைத்தியங்கள்  படத்தில் சாமிக்கண்ணு தனித்தும் சுரேசுடனும்

Samikkanu-Puthisaali Paithiyangal-Suresh-Samikkanu-Puthisaali Paithiyangal-

மாணிக்கத்தொட்டில் (1974) படத்தில் சாமிக்கண்ணு தனித்தும் நாகேசுடனும்

Nagesh-Samikkannu-Manikka Thottil-1974 Samikkannu-Manikka Thottil-1974

சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் வி.கே.ராமசாமியுடன் ரி.எம்.சாமிக்கண்ணு

TM.Samikkannu-Chinnanjiru Ulagam-1966-

சிவப்பு மல்லி படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு

Samikkannu-Sivappu Malli-

சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த், அருணா, சாமிக்கண்ணு, கல்லாபெட்டி சிங்காரம்,  குண்டு கல்யாணம், கே.கே.சௌந்தர்

Gundukalyanam-Aruna-Vijayakanth -Sivappu Malli-

” ஏன் “ [1974] படத்தில் ரி.என்.சாமிக்கண்ணுTN Samikkannu-Nagesh-En 1974-1

” ஏன் “ [1974] படத்தில் ரி.என்.சாமிக்கண்ணுவுடன் ஏவி.எம்.ராஜன்TN Samikkannu-AVM Rajan-En 1974-TN Samikkannu-Nagesh-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் ரி.என்.சாமிக்கண்ணுவுடன் ஏவி.எம்.ராஜன்TN Samikkannu-AVM Rajan-En 1974-1

“மாப்பிள்ளை அழைப்பு” [1972] படத்தில் காந்திமதி, லூஸ் மோகனுடன் சாமிக்கண்ணு

TM.SAMIKKANNU-KANTHIMATHI-Louse Mohan-Mappillai Azhaippu 1972-

“மாப்பிள்ளை அழைப்பு” [1972] படத்தில் விஜயச்சந்திரிகா, நாகேஷ், காந்திமதியுடன் சாமிக்கண்ணு

TM.SAMIKKANNU-KANTHIMATHI-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-

“மாப்பிள்ளை அழைப்பு” [1972] படத்தில் சாமிக்கண்ணு TM.SAMIKKANNU-Mappillai Azhaippu 1972

‘சித்தி’ [1966] படத்தில் எம்.ஆர்.ராதா மற்றும் நாகேஷுடன் ரி.எம்.சாமிக்கண்ணு

ME.Radha-TM.Samikkannu-Baby Rani-Chithi 1966-ME.Radha-TM.Samikkannu-Baby Rani-Chithi 1966-1Nagesh-TM.Samikkannu-Baby Rani-Chithi 1966-Nagesh-TM.Samikkannu-Chithi 1966-Nagesh-TM.Samikkannu-Chithi 1966-1

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் டெல்லி கணேஷுடன் சாமிக்கண்ணு

TM.Samikkannu-Delhi Ganesh-Pattina Piravesam 1977-

‘பட்டினப்பிரவேசம்’ [1977] படத்தில் காத்தாடி ராமமூர்த்தியுடன் சாமிக்கண்ணு

TM.Samikkannu-Kaathadi Ramamoorthy-Pattina Piravesam 1977-TM.Samikkannu-Pattina Piravesam 1977-TM.Samikkannu-Pattina Piravesam 1977-1

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு , எஸ்.வி.சண்முகம் பிள்ளை [தலைப்பாகையுடன்], வி.எஸ்.ராகவன், ரி.கே.பகவதி, ஜெயலலிதாவுடன் TM.Samikkannu-T. K. Bagavathy-Savale Samali 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு [இடமிருந்து வலம் 5 ஆவது நிற்பவர்] , ஏ.வீரப்பன் [3 ஆவது நிற்பவர்] மற்றும் அப்பா வெங்கடாஜலத்துடன் [4 ஆவது நிற்பவர்] நாகேஷ் PS.Venkitachalam-Nagesh-T. K. Bagavathy-Savale Samali 1971-1

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு  TM.Samikkannu-Paalooti Valartha Kili 1976-1 TM.Samikkannu-Paalooti Valartha Kili 1976-2

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் மனோரமாவுடன் ரி.எம்.சாமிக்கண்ணு  TM.Samikkannu-Manorama-Paalooti Valartha Kili 1976-1 TM.Samikkannu-Manorama-Paalooti Valartha Kili 1976-2

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் குமாரி ஷகிலாவுடன் ரி.எம்.சாமிக்கண்ணு  TM.Samikkannu-Paalooti Valartha Kili 1976-

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், குமாரி ஷகிலா, மனோரமாவுடன் ரி.எம்.சாமிக்கண்ணு

 TM.Samikkannu-Manorama-Paalooti Valartha Kili 1976- TM.Samikkannu-YGM-Manorama-Paalooti Valartha Kili 1976-

‘கரையைத் தொடாத அலைகள் [1985] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணு தனித்தும் அருணுடனும் TM.Samikkannu-ARUN-Karayai Thodatha Alaigal 1985-TM.Samikkannu-ARUN-Karayai Thodatha Alaigal 1985-1TM.Samikkannu-Karayai Thodatha Alaigal 1985-TM.Samikkannu-Karayai Thodatha Alaigal 1985-2

“பணமா பாசமா” [1968] படத்தில் ரி.கே.பகவதி, நாகேஷுடன் ரி.எம்.சாமிக்கண்ணுTM.Samikkannu-Panama Pasama 1968-1TM.Samikkannu-Panama Pasama 1968-TM.Samikkannu-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-1TM.Samikkannu-TK.Bhagavathi-Nagesh-Panama Pasama 1968-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சாமிக்கண்ணுவுடன் ரி.கே.பகவதிSamikkannu-TK.Bhagavathi-PINCHUMANAM 1975-1Samikkannu-TK.Bhagavathi-PINCHUMANAM 1975-50

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சாமிக்கண்ணுவுடன் லட்சுமி Samikkannu-Lakshmi-PINCHUMANAM 1975-

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சாமிக்கண்ணுவுடன் லட்சுமி, சோ Samikkannu-Cho-Lakshmi-PINCHUMANAM 1975-1Samikkannu-Cho-Lakshmi-PINCHUMANAM 1975-53

‘நானும் இந்த ஊருதான்’ [1990] படத்தில் சாமிக்கண்ணுSamikkannu Last Film-Naanum Indha Ooruthan 1990-Samikkannu Last Film-Naanum Indha Ooruthan 1990-155

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் சந்திரசேகர்,சாமிக்கண்ணு samikkannu-pattam-parakkattum-1981-1samikkannu-pattam-parakkattum-1981samikkannu-chandrasekar-pattam-parakkattum-1981samikkannu-chandrasekar-pattam-parakkattum-1981-1samikkannu-pasi-narayanan-pattam-parakkattum-1981

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் சந்திரசேகர், பசி நாராயணன், சாமிக்கண்ணுsamikkannu-chandrasekar-narayanan-pattam-parakkattum-198161

“சுமை” 1981 படத்தில்  ரி.எம்.சாமிக்கண்ணுtm-samikkannu-sumai-1981tm-samikkannu-sumai-1981-3tm-samikkannu-sumai-1981-2tm-samikkannu-sumai-1981-1

“சுமை” 1981 படத்தில் ரி . எம்.சாமிக்கண்ணுவுடன் கல்லாபெட்டி சிங்காரம்

tm-samikkannu-kallappetti-singaram-sumai-1981

“சுமை” 1981 படத்தில் ஓமக்குச்சி நரசிம்மனுடன் ரி.எம்.சாமிக்கண்ணு, எஸ்.என்.பார்வதி

omakkuchi-tm-samikkannu-sumai-1981omakkuchi-sn-parvathi-tm-samikkannu-sumai-1981

“சுமை” 1981 படத்தில் சந்திரசேகருடன் ரி.எம்.சாமிக்கண்ணு,ரோஹிணி

rohini-chandrasekar-tm-samikkannu-sumai-1981

“சுமை” 1981 படத்தில் சந்திரசேகருடன் ரி.எம்.சாமிக்கண்ணு, எஸ்.என்.பார்வதிsn-parvathi-chandrasekar-tm-samikkannu-sumai-1981

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் சாமிக்கண்ணுTM.Samikkannu-KA.Thangavelu-Ungalil Oruthi 1976-TM.Samikkannu-KA.Thangavelu-Ungalil Oruthi 1976-1

“உங்களில் ஒருத்தி” 1976 படத்தில் சுஜாதாவுடன் சாமிக்கண்ணுTM.Samikkannu-Sujatha-Ungalil Oruthi 1976-

TM.Samikkannu-Sujatha-Ungalil Oruthi 1976-174

”வீட்டுக்கு வீடு வாசப்படி” 1979 படத்தில் சுருளிராஜனுடன் சாமிக்கண்ணுSamikkannu-Veettukku Veedu Vasapadi 1979-1Samikkannu-Veettukku Veedu Vasapadi 1979-Samikkannu-Suruli Rajan-Veettukku Veedu Vasapadi 1979-77

”சின்னக்குயில் பாடுது” 1987 படத்தில் சிவகுமாருடன் ரி.எம்.சாமிக்கண்ணுSamykkannu-Sivakumar-ChinnaKuil Paduthu 1987-Samykkannu-SENTHIL-ChinnaKuil Paduthu 1987-

”சின்னக்குயில் பாடுது” 1987 படத்தில் சோ, சிவகுமாருடன் ரி.எம்.சாமிக்கண்ணுSamykkannu-Sivakumar-Cho-ChinnaKuil Paduthu 1987-Samykkannu-Sivakumar-Cho-ChinnaKuil Paduthu 1987-181

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் சாமிக்கண்ணுSamikkannu-Kasthuri Vijayam 1975-2Samikkannu-Kasthuri Vijayam 1975-1Samikkannu-Kasthuri Vijayam 1975-Samikkannu-KR.Vijaya-Kasthuri Vijayam 1975-

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் பக்கோடா காதருடன் சாமிக்கண்ணுSamikkannu-Pakkoda Kadher-Kasthuri Vijayam 1975-

“கஸ்தூரி விஜயம்” 1975 படத்தில் எஸ்.என்.லட்சுமி, ராஜசேகர், கே.ஆர்.விஜயாவுடன் சாமிக்கண்ணு

Samikkannu-Vidhubala-Rajasekaran-SN.Lakshmi-Kasthuri Vijayam 1975-87

அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை [1982] படத்தில் சாமிக்கண்ணுSamikkannu-Antha Rathirikku Satchi Illai 1982-3Samikkannu-Antha Rathirikku Satchi Illai 1982-Samikkannu-Antha Rathirikku Satchi Illai 1982-2Samikkannu-Antha Rathirikku Satchi Illai 1982-191

”சுபதினம்” 1969 படத்தில் நாகேஷ், எம்.என்.நம்பியாருடன் சாமிக்கண்ணுSamikkannu-Nagesh-SUBHA DINAM 1969-Samikkannu-Nagesh-SUBHA DINAM 1969-1Samikkannu-Nagesh-MN.Nambiar-SUBHA DINAM 1969-94

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் விஜயச்சந்திரிகாவுடன் சாமிக்கண்ணுSamikkannu-Vijayachandrika-Aayirathil Oruthi 1975-

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் சாமிக்கண்ணுவுடன் சுருளிராஜன்Suruli Rajan -Samikkannu-Aayirathil Oruthi 1975-

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் ஜெயசுதா விஜயச்சந்திரிகா, சுஜாதாவுடன் சாமிக்கண்ணுJayasudha-Samikkannu-Sujatha-Aayirathil Oruthi 1975-

’ஆயிரத்தில் ஒருத்தி’ 1975 படத்தில் குள்ளமணி, தேங்காய் சீனிவாசன், செஞ்சி கிருஷ்ணனுடன் சாமிக்கண்ணுKullamani-Thengai Srinivasan-Manorama -Samikkannu-Senchi Krishnan-Aayirathil Oruthi 1975-98

‘வைகறை பூக்கள்’ 1995 படத்தில் ஷண்முகசுந்தரம், விஜயலட்சுமியுடன் சாமிக்கண்ணுTM.Samikkannu-Vaigarai Pookal 1995-TM.Samikkannu-Vaigarai Pookal 1995-01Shunmugasundaram-Vijayalakshmi-TM.Samikkannu-Vaigarai Pookal 1995-101

‘நீர் நிலம் நெருப்பு’ 1980 படத்தில்  ஹெரான் ராமசாமி, சுஜாதாவுடன் சாமிக்கண்ணுHeran Ramaswamy-TM.Samikkannu-Neer Nilam Neruppu 1980-01Heran Ramaswamy-TM.Samikkannu-Neer Nilam Neruppu 1980-Heran Ramaswamy-TM.Samikkannu-Sujatha-Neer Nilam Neruppu 1980-

‘நீர் நிலம் நெருப்பு’ 1980 படத்தில் சாமிக்கண்ணுவுடன் சுஜாதா, ஜெயச்சந்திரன்Jayachandran-J.Lalitha-Samikkannu-Neer Nilam Neruppu 1980-

‘நீர் நிலம் நெருப்பு’ 1980 படத்தில் சாமிக்கண்ணுவுடன் ஜே.லலிதாJ.Lalitha-Samikkannu-Neer Nilam Neruppu 1980-106

‘பொண்ணுக்குத் தங்க மனசு’’ 1973 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் சாமிக்கண்ணு

Samikkannu-Ponnukku Thanga Manasu 1973-Samikkannu-Ponnukku Thanga Manasu 1973-01Samikkannu-MRR.Vasu-Ponnukku Thanga Manasu 1973-01Samikkannu-MRR.Vasu-Ponnukku Thanga Manasu 1973-110

’பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் நாகேஷுடன் சாமிக்கண்ணுSamikkannu-Penne Nee Vaazhga 1967-Samikkannu-Nagesh-Penne Nee Vaazhga 1967-

’பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் சாமிக்கண்ணுKA.Thangavelu-Samikkannu-Penne Nee Vaazhga 1967-Samikkannu-KA.Thangavelu-Penne Nee Vaazhga 1967-

’பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் கே.மாதவியுடன் சாமிக்கண்ணுSamikkannu-K.Madhavi-Penne Nee Vaazhga 1967-

’பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் கே.ஏ.தங்கவேலு, நாகேஷுடன் சாமிக்கண்ணுSamikkannu-KA.Thangavelu-CK.Nagesh-Penne Nee Vaazhga 1967-

’பெண்ணே நீ வாழ்க’ 1967 படத்தில் கே.ஏ.தங்கவேலு, சி.கே.சரசுவதியுடன் சாமிக்கண்ணுSamikkannu-KA.Thangavelu-CK.Saraswathi-Penne Nee Vaazhga 1967-117

‘எச்சில் இரவுகள்’ 1982 படத்தில் சாமிக்கண்ணுSamikkannu-Echchil Iravugal 1982-01.jpgSamikkannu-Echchil Iravugal 1982-119

’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் கே.பாலாஜியுடன் சாமிக்கண்ணுSamikkannu-K.Balaji-Veera Abhimanyu 1965-120

 

9 comments on “Samikkannu

  • 1990-களுக்குப் பின்னுள்ள படங்களில் இவரைக் காண இயலாது. ஆனால் பத்திரிகைகளில் செய்தி எதுவும் வெளியாகவில்லை. என்றாவது ஒரு நாள் ஏதேனும் ஒரு படத்தில் சமர்ப்பணம் என்று டைற்றில் கார்டில் காணும்போதுதான் அறிந்துகொள்ள இயலும்.

  • தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மருத்துவர் அஸ்வினி அவர்களே.

 1. நடிகர் சாமிக்கண்ணு நேற்று காலமானார்
  Information from yesterday dinamani
  http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/04/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2714158.html
  cinema/cinema-news/2017/jun/04/நடிகர்-சாமிக்கண்ணு-காலமானார்-2714158.html

 2. மிக்க நன்றி கல்யாணி அவர்களே. திரு.சாமிக்கண்ணு அவர்கள் 95 வயது வரை இருந்ததே வெளியுலகுக்குத் தெரியாமலேதான் இருந்தது. அவர் எந்த விழாக்களிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக 1990-களுடன் நடிப்பதையும் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. தினமணியைத் தவிர வேறு பத்திரிகைகளில் இவர் மரணமடைந்தது தொடர்பாக செய்தி வந்ததாகவும் தெரியவில்லை. இந்நிலையில் அவரது மரணம் குறித்த செய்தியை நீங்கள் அறிந்தவுடன் இவ்வலைப்பூவின் மீது நீங்கள் கொண்ட அபிமானத்தின் பேரில் உடனடியாக பகிர்ந்துகொண்டு விபரம் தெரிவித்திருப்பதற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்குக் கடமைப் பட்டவனாகயிருக்கிறேன்.

 3. Aamanney…..Aamanney……Aamanney…….. Marakka Mudiyatha Mullum Malarum Samikkannu Sir…..Aamanney…..

 4. சாமிக்கண்ணு அந்த கால சிரிப்பு நடிகர்.

  வசனம் பேசுபோது ஒரு ‘நக்கல்’ ‘நையாண்டி’யுடன் பேசுவார்.

  பாமா விஜயம் படத்தில்

  ‘வாங்க ‘

  சாமிக்கண்ணு ‘ வரமாட்டேன் ‘ -வேகமாக கோபமாக வருவார் .

  ‘உட்காருங்க ‘

  “உட்கார மாட்டேன் ” -கோபமாக உட்கார்வார்.

  இவருக்கு பிற்காலத்தில் வாய்ப்பு மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ ‘உதிரிப்பூக்கள் ‘ ‘ஜானி ‘படங்களில் கொடுத்தார்.
  பாலு மகேந்திரா ‘ அழியாத கோலங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

  இவரை பற்றி பலரும் அறியாத செய்தி :

  பராசக்தி படம் ஆவதற்கு முன் நாடகமாக 1940களின் கடைசியில் நடிக்கப்பட்டதுண்டு . அப்போது அதற்குவசனம் கருணாநிதி அல்ல . அந்த பராசக்தி நாடகத்தில் “குணசேகரன் ” பாத்திரத்தை நடிகர் சாமிக்கண்ணு தான் ஏற்று கதாநாயகனாக நடித்தவர் என்றால் இன்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் . ஏன் ஏன்றால் சிவாஜி கணேசன் திரையில் ” பராசக்தி ” படத்தில் செய்த பாத்திரம் தான் குணசேகரன்.

  இன்னொரு செய்தி :

  சாமிக்கண்ணு நாடக நடிப்பை பார்த்து தான் தனக்கு நாடகத்தின் மீது ஆர்வம் வந்ததாக பாலச்சந்தர் குறிப்பிட்டிருக்கிறார்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s