P.S.Gnanam

பி.எஸ்.ஞானம் – தமிழ்ப் படவுலகில் குணச்சித்திரப் பாத்திரங்களில் தனது அபார நடிப்புத்திறமையை நிரூப்பித்தவர்களில் இவருக்கும் தனி இடம் உண்டு. ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவதில் வல்லவர் இவர். இவரது குரல் வளமும் கணீரென்றிருக்கும். இல்லறமே நல்லறம், சபாஷ் மீனா, யார் பையன், வள்ளியின் செல்வன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

எம்.ஆர்.ராதா 1954ல் ‘ரத்தக் கண்ணீர்’ படத்தின் மூலம் மறுபடியும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து செகண்ட் இன்னிங்க்சில் பட்டையை கிளப்பினார்.
முதல் இன்னிங்க்சில் பரிதாபமாக சினிமாவில் தோற்றவர். அவருடைய ஆரம்ப திரை அனுபவங்கள் மிகவும் மோசமாயிருந்தது.
1937ல் ‘ராஜசேகரன்’ என்ற படத்தில் கதாநாயகன் ஈ.ஆர்.சகாதேவனுக்கு ( திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக நடித்தவர். இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவை அரண்மனைக்கு அழைத்து பாடவைத்து கௌரவிக்கும் வரகுண பாண்டியன்.தில்லானா மோகனாம்பாளில் மனோரமாவின் மைனர் கணவர்.) வில்லனாக இவர் நடிக்கும்போது இயக்குனர் சதி செய்து இவர் காலை உடைத்து விட்டார். பல மாதங்கள் படுக்க வேண்டிய நிலை யாகி விட்டது.
ஒரு வழியாய் எழுந்து ‘பம்பாய் மெயில்’ என்ற படம் டி.எஸ். பாலையாவும் ,ராதாவும் பார்ட்னராகி சொந்தமாக எடுத்தார்கள். படம் எடுத்து முடிந்த போது இருவருக்கும் ‘ போதும் , போதும் .. போதுமப்பா ..’ என்று சொரிந்து விட்டு எழும்படியாக ஆகிவிட்டது . ஏண்டா படம் எடுத்தோம் என்ற ஞானம் வந்து விட்டது.
மாடர்ன் தியேட்டரில் ரொம்ப அசதியாக எம்.ஆர்.ராதா அப்போது கம்பெனி நடிகராக சேர்ந்தார். திண்ணையில் உட்கார்ந்த நிலை தான்.அங்கே தான் பொள்ளாச்சி எஸ்.ஞானம் என்ற (அந்த கால தமன்னா!)நடிகை பந்தாவாக மகாராணி போல இருந்திருக்கிறார். ‘சந்தனத்தேவன் ‘ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.’ஞானத்தோடு யாரும் பேசக்கூடாது,சிரிக்ககூடாது’ என்று மாடர்ன் தியேட்டர்சில் ஏகப்பட்ட கெடுபிடி.ராதாவுக்கு எப்போதும் ‘மீறல்’தான் வாழ்க்கை. கண்ணாலே சைட் நொறுக்கி பி.எஸ். ஞானத்தை அந்த கட்டுப்பாடு நிறைந்த நிறுவனத்திலிருந்து சிறையெடுத்து கடத்தி பொள்ளாச்சி கொண்டு போய் …அப்புறம் என்ன..
‘திண்ணையில் இருந்த மனிதருக்கு திடீர்னு சாந்தி முகூர்த்தம்!’..ராதா ‘நெம்புகோலின் தத்துவத்தை’ அழகாக ஞானத்திற்கு விளக்கிகாட்டிவிட்டார்!!
இந்த பி.எஸ்.ஞானம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் தான்.
‘பாசமலர் ‘ படத்தில் வில்லி. கதாநாயகி சாவித்திரியை ரொம்ப கொடுமைப் படுத்துவாரே. அவர் தான் பி. எஸ்.ஞானம். பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் இவருக்கு விடும் சாபங்கள் சொல்லி முடியாது.வில்லி என்றால் அப்படி ஒரு வில்லி!
‘நாசமா போயிருவ ‘
‘ தேவிடியா முண்ட ‘
‘என் தூமையை குடிக்கி ‘
‘என் சாண்டைய குடிக்கி ‘
‘ராட்சசி ‘
‘ உன் மூஞ்சியில முள்ல கட்டி அடிக்கனும்டி ‘
” என் கையிலே மட்டும் இவ கிடைச்சான்னாஇவ மூஞ்சை அப்படியே கல்லுலே மீனை உரசிர மாதிரி உரசிப்பிடுவேன் ‘
‘ பேதியிலே போவ .. கழிச்சல்ல போவ ‘
இவ்வளவு சாபங்கள் .
‘பாசமலர்’ படம் பார்க்கும் பெண்கள் இடைவேளைக்குப் பின் அழுதுகொண்டே பி.எஸ். ஞானத்தை திட்டி இவ்வளவு சாபம் இடுவார்கள்.
பாசமலர் பழைய படமாகி ஒவ்வொரு ஐந்து வருடமும் பார்க்க கிடைக்கும்போதும் பி.எஸ். ஞானம் இவ்வளவு சாபம் வாங்குகின்ற நிலை தான்.
கடைசியில் பி.எஸ்.ஞானம் காரில் போகும்போது திருத்தங்கல் அருகில் விபத்துக்குள்ளாகி கழுத்து துண்டாகி துடி துடித்து இறந்து போனார்.
அபத்தம் என்னவென்றால் பி.எஸ்.ஞானம் கொடூர விபத்தில் இறந்த பிறகு பல வருடங்கள் கழித்து சென்னையில் ‘கிருஷ்ணவேணி ‘தியேட்டரில், ‘ராம்’ தியேட்டரில் இந்தப் படம் ரிலிஸ் செய்யப்பட்டது.அப்போது சாவித்திரி ‘கோமா ‘வில் படுத்து விட்டார். அப்போது படம் பார்த்த பெண்கள் கூடஅழுதுகொண்டே பி.எஸ்.ஞானத்தை திட்டி சாபமிட்டு ”நீ விளங்கவே மாட்டேடி” என்று சாபமிட்டுக்கொண்டு தான் படம் பார்த்தார்கள்.

நன்றி:-http://rprajanayahem.blogspot.in/search/label/P.S.

”பிரஹ்லாதா” 1939 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் ரி.எஸ்.துரை ராஜ்  PS.Gnanam-TS.Durairaj-PRAHLADA 1939-PS.Gnanam-TS.Durairaj-PRAHLADA 1939-1

”பிரஹ்லாதா” 1939 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் எம்.ஆர்.சந்தானலட்சுமி PS.Gnanam-MR.Santhanalakshmi -PRAHLADA 1939-MR.Santhanalakshmi -PRAHLADA 1939-

”சபாஷ் மீனா” படத்தில் பி.எஸ்.ஞானம்ImageImage

Image

பி.எஸ்.ஞானத்துடன் டி.பாலசுப்பிரமணியம் – படம்: சபாஷ் மீனாImage

1955-இல் வெளிவந்த நீதிபதி படத்தில் தனித்தும் ரி.எஸ்.பாலையாவுடனும் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-Balaiah-Neethipathi-1955 PS.Gnanam-Neethipathi-1955

மலைக்கள்ளன் படத்தில் டி.பாலசுப்பிரணியத்துடன் பி.எஸ்.ஞானம்PS.GNANAM-D.BALASUBRAMANIAM-MALAIKKALLAN PS.GNANAM-D.BALASUBRAMANIAM-MALAIKKALLAN-1 PS.GNANAM-D.BALASUBRAMONIYAM-MALAIKKALLAN

மலைக்கள்ளன் படத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுடன் பி.எஸ்.ஞானம்PS.GNANAM-SANTHYA-MALAIKKALLAN

யார் பையன் (1957) படத்தில் எம்.கே.முஸ்தபா, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஞானம்

PS.Gnanam-Yaar Paiyyan-1957- PS.Gnanam-TRR-MK.Musthaffa-Yaar Paiyyan-1957-

1958-இல் வெளிவந்த “இல்லறமே நல்லறம்” படத்தில் “பூங்காவனம்” எம்.ஆர்.சந்தானத்துடன் ஞானம்

Poonkaavanam MR.Santhanam-PS.Gnanam-Illarame Nallaram 1958-

‘பங்காளிகள்’ [1963] படத்தில் ரி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.ராடா, தேவிகாவுடன் பி.எஸ்.ஞானம்

PS Gnanam-Devika-PANGALIKALPS Gnanam-Devika-TS Durairaj-PANGALIKALPS Gnanam-TS Durairaj-MR Radha-Devika-PANGALIKAL

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-Gomathiyin Kathalan 1955-PS.Gnanam-TRR-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் பி.சுசீலாவுடன் பி.எஸ்.ஞானம் P.Suseela- PS.Gnanam-Gomathiyin Kathalan 1955-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில்  கே.சாரங்கபாணி, குலதெய்வம் ராஜகோபாலுடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-Kuladeivam-Gomathiyin Kathalan 1955-PS.Gnanam-Kuladeivam-K.Sarangapani-Gomathiyin Kathalan 1955-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானம் PS.Gnanam-Pennin Perumai 1956-1PS.Gnanam-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் ஃபிரண்ட் ராமசாமிPS.Gnanam-Friend Ramaswamy-Pennin Perumai 1956-Friend Ramaswamy-PS.Gnanam-Sivaji-Pennin Perumai 1956-1

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் எம்.என்.ராஜம் MN.Rajam-PS.Gnanam-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் சிவாஜிகணேசன், ஃபிரண்ட் ராமசாமிFriend Ramaswamy-PS.Gnanam-Sivaji-Pennin Perumai 1956-PS.Gnanam-Friend Ramaswamy-MN.Rajam-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் எம்.என்.ராஜம், ஃபிரண்ட் ராமசாமிMN.Rajam-PS.Gnanam-Friend Ramaswamy-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் சிவாஜிகணேசன், ஃபிரண்ட் ராமசாமிPS.Gnanam-Friend Ramaswamy-Sivaji-Pennin Perumai 1956-

“ரங்கூன் ராதா” 1956 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் பி.பானுமதி

PS.Gnanam-Rangoon Radha 1956-2PS.Gnanam-Rangoon Radha 1956-1PS.Gnanam-Rangoon Radha 1956-PS.Gnanam-P.Bhanumathi-Rangoon Radha 1956-1PS.Gnanam-P.Bhanumathi-Rangoon Radha 1956-

“ரங்கூன் ராதா” 1956 படத்தில்  பி.எஸ்.ஞானத்துடன் எம்.என். ராஜம்

PS.Gnanam-MN.Rajam-Rangoon Radha 1956-

“ரங்கூன் ராதா” 1956 படத்தில் சிவாஜிகணேசன், பி.எஸ்.ஞானத்துடன் எம்.என்.கிருஷ்ணன்

MN.Krishnan-Sivaji-PS.Gnanam-Rangoon Radha 1956-

“வள்ளியின் செல்வன்” 1955 படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமத்துடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-Valliyin Selvan 1955-1PS.Gnanam-Valliyin Selvan 1955-2PS.Gnanam-Valliyin Selvan 1955-PS.Gnanam-S.V.Sahasranamam-Valliyin Selvan 1955-1PS.Gnanam-S.V.Sahasranamam-Valliyin Selvan 1955-

“வள்ளியின் செல்வன்” 1955 படத்தில் லலிதாவுடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-Lalitha-Valliyin Selvan 1955-

“ஏழை படும் பாடு” 1950 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் காளி என்.ரத்னம்PS.Gnanam-Ezhai Padum Paadu 1950-2PS.Gnanam-Ezhai Padum Paadu 1950-1PS.Gnanam-Ezhai Padum Paadu 1950-PS.Gnanam-Kali N.Rathnam-Ezhai Padum Paadu 1950-1PS.Gnanam-Kali N.Rathnam-Ezhai Padum Paadu 1950-52

”எதையும் தாங்கும் இதயம்” 1962 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, எம்.ஆர்.ராதாவுடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-MR.Radha-Ethaiyum Thangum Ithayam 1962-2PS.Gnanam-MR.Radha-Ethaiyum Thangum Ithayam 1962-1PS.Gnanam-MR.Radha-Ethaiyum Thangum Ithayam 1962-PS.Gnanam-CR.Vijayakumari-Ethaiyum Thangum Ithayam 1962-PS.Gnanam-CR.Vijayakumari-MR.Radha-Ethaiyum Thangum Ithayam 1962-57

“மாங்கல்யம்” 1954 படத்தில் ஞானம்PS.Gnanam-Maangalyam 1954-1PS.Gnanam-Maangalyam 1954-

“மாங்கல்யம்” 1954 படத்தில் எஸ்.மோஹனா, ராஜகாந்தம், ராஜசுலோச்சனாவுடன்  பி.எஸ்.ஞானம்

S.Mohana-Rajasulochana-CT.Rajakantham-PS.Gnanam-Maangalyam 1954-60

”பொன்னி” 1953 படத்தில் பி.சாந்தகுமாரியுடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-Ponni 1953-PS.Gnanam-Ponni 1953-1PS.Gnanam-P.Santha Kumari-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-VM.Ezhumalai chettiar-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-D.Balasubramaniam-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் ரி.எஸ்.துரைராஜ்,எம்.ஆர்.சுவாமிநாதன்,  வி.எம்.ஏழுமலை செட்டியாருடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-MR.Swaminathan-VM.Ezhumalai chettiar-T.S.Durairaj-Ponni 1953-66

“கவலையில்லாத மனிதன்” 1960 படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-Kavalai Illatha Manithan 1960-PS.Gnanam-T.S.Balaiah-Kavalai Illatha Manithan 1960-

“கவலையில்லாத மனிதன்” 1960 படத்தில் ஜே.பி.சந்திரபாபு, ராஜசுலோச்சனாவுடன் பி.எஸ்.ஞானம்

PS.Gnanam-JP.Chandrababu-Rajasulochana-Kavalai Illatha Manithan 1960-69

”மரகதம்” 1959 படத்தில் ரி.பி.முத்துலட்சுமி, பத்மினியுடன் பி.எஸ்.ஞானம்PS.Gnanam-Maragatham 1959-PS.Gnanam-T.P.Muthulakshmi-Maragatham 1959-PS.Gnanam-Padmini-T.P.Muthulakshmi-Maragatham 1959-72

’திவான் பகதூர்’ 1943 படத்தில் பி.எஸ்.ஞானத்துடன் ரி.ஆர்.ராமச்சந்திரன், சி.ரி.ராஜகாந்தம்

P.S.Gnanam-CT.Rajakantham-Diwan Bahadur 1943-.jpgP.S.Gnanam-TRM-CT.Rajakantham-Diwan Bahadur 1943-74

’கொஞ்சும் சலங்கை’ 1962 படத்தில்  குமாரி கமலா,குசலகுமாரியுடன் பி.எஸ்.ஞானம் PS.Gnanam-Konjum Salangai 1962-PS.Gnanam-Kumari Kamala -Konjum Salangai 1962-PS.Gnanam-Kumari Kamala -Kusalakumari -Konjum Salangai 1962-Kumari Kamala -Kusalakumari -PS.Gnanam-Konjum Salangai 1962-78

3 comments on “P.S.Gnanam

  1. No, She is having reltion in Pollachi and some nearest place. She came from a big family in Pollachi. Her father was a master of Silambam, Varma kala and other art. Her brothers one was as a Teacher, one was in Military Jamadar he attend the Second World War. And one was in Tahsildar Dharapurm Taluk. A lovely woman she was. She died by a car accident. I am her grandson from her yelder brother. She was very kind and talented lady. by JOHN KENNEDY.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s