Lakshmi

லட்சுமி (பிறப்பு-13.12.1952) வயது-60.தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும்ஆவார். இயக்குநர் பாலசந்தரால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். அவரது முதல்படம் ஜீவனாம்சம் 1968ஆம்ஆண்டுவெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடிவரதராவ் மற்றும்தாய் ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரதராவ் ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த நெல்லூர்நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.  லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.

தேசிய விருது

1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் . கிடைத்தது.

1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

சின்னத்திரையிலும் அச்சமில்லை,அச்சமில்லை என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் எது கதே அல ஜீவனா எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.

குடும்பம்

லட்சுமியின் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்தது. தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

Lakshmi Narayan (born Lakshmi Yaragudipati on 13 December 1952) Aged-60 is an Indian film actress known for her works in South Indian film industryand Bollywood. Starting to act at the age of 15, she made her silver screen debut as an actress with the Tamil film Jeevanamsam in 1968, in the same year she was starred in the Kannada film Goadalli CID 999 starring Rajkumar.

She then went on to appear in a number of commercially successful films in Telugu cinema and various other languages.Lakshmi has won theNational Film Award for Best Actress, the Bengal Film Journalists Association Awards, nine Filmfare Awards, three Nandi Awards and various other state awards.

Lakshmi made her Bollywood debut in the year 1975, with the women-centric Julie, the remake of Malayalam film Chattakari. After appearing as a lead actress for more than a decade she switched over to character roles.

Early life

Lakshmi was born in Yaragudipati family, to veteran Telugu film maker Yaragudipati Varada Rao, originally from NelloreAndhra Pradesh, whose films dealt with important social issues. Her mother Kumari Rukhmini was a Tamil actress, whose mother Nungambakkam Janaki was also an actress.

Career

Lakshmi was fifteen when she started acting in films. Her first film was Jeevanamsam, a Tamil film released in 1968. The same year she entered Telugu cinema through Bandhavyalu.

She established herself as a successful and popular actress in South India in the 1970s acting in all four South Indian languages: KannadaTeluguTamil and Malayalam. Her Malayalam filmChattakari (1974) was remade in Hindi as Julie (1975) and in Telugu as Miss Julie Prema Katha (1975). In addition to a Filmfare Best Actress Award, she also won the Bengal Film Journalists’ Association Awards for the “most outstanding work of the year”, for her work in Julie. She is a versatile actress with a glamorous touch. In the Telugu film Panthulamma, she is credited with giving one of her best performances.

She acted with almost all the leading actors and Stars of South India, but it was her combination with popular actor Anant Nag in 70s and 80s that really struck a chord with the audience. Ananth Nag and Lakshmi are considered one of the all-time greatest pairs in South Indian cinema. They acted together in more than 25 films. Their pair was considered the right recipe for success. Most of the films based on TaRaSu novels based on the life of middle class young couples. The films like Chandanada Gombe, Naa Ninna Bidaalare (1979), Benkiya Bale, Ibbani Karagitu, Makkaliralavva Mane Thumba, Mududida Taavare Aralitu, Nodi Swamy Naavirodu Heege (1983), Amma and others in their combination were blockbuster hits that made Ananth Nag and Lakshmi household names in Karnataka. Both the actors have signed a new film together in 2013 called “Gulmohar” directed by Devanuru Chandra that has already started shooting.

After her success in Julie, however, she didn’t star in many Hindi films and instead concentrated on doing more South Indian films. She won the National Film Award for Best Actress for Sila Nerangalil Sila Manithargal (1977), becoming one of the first South Indian actresses to win in that category for a Tamil film. When her career as a leading lady ended in the 1980s, she started playing supporting roles as a mother and later as grandmother. She played Aishwarya Rai‘s grandmother in Jeans (1998) and Kareena Kapoor‘s grandmother in Hulchul (2004). She has performed in more than 400 films and has also been involved in politics.

Lakshmi took a break from acting to host two talk shows, including the Tamil talk show Achamillai, Achamillai. After the talk shows ended, she returned to acting in films. She is fluent in all four South Indian languages. She hosted a talk show in Kannada for Suvarna channel called Idu Kathe alla Jeevana. She also hosts a talk show in Tamil for Vijay TV called Kadhai Alla Nijam. She also directed a Kannada film Makkala Sainya. Currently she is hosting a talk show in Kannada for Suvarna channel called Neena? Naana?

Personal life

Lakshmi was married twice. Her first marriage was to Bhaskar, who worked with an insurance company. It was arranged by her parents when she was seventeen. Her only biological child,Aishwarya, was born in 1971. Her marriage ended in a divorce, and she gained custody of her daughter, who later became an actress in the 1990s, making her a fourth generation actress.

While she was shooting En Uyir Kannamma, she and actor-director Narayan Sivachandran got married. She was long associated with Kannada actor Ananth Nag in the 1980s. Her daughterAishwarya, gave birth to a baby girl in the mid 1990s, making Lakshmi a grandmother. Lakshmi adopted a baby girl in 2001.

Source:-Wikipedia

ImageImageImage

பாபு தெலுங்குப் படத்தில் லட்சுமி

Image

ImageImageImage

அந்தாரு தொங்கலே (1974) தெலுங்குத் திரைப்படத்தில் லக்ஷ்மிLakshmi-Antharu Dongale 1974

குமரிக்கோட்டம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் லட்சுமிImageImageImage

குமரிக்கோட்டம் திரைப்படத்தில் ஜெயலலிதாவுடன்Image

“ஜீவன் தரங்குலு” (1973) படத்தில் லக்ஷ்மி

Lakshmi-Jeevan Tarangalu 1973

1973-இல் வெளிவந்த தேடி வந்த லக்ஷ்மி படத்தின் காட்சிகள்Lakshmi-JAISANGAR-Thedi Vantha Lakshmi-1973- Lakshmi-JAISANGAR-Thedi Vantha Lakshmi-1973-1

எஸ்.வி.ராமதாசுடன் லக்ஷ்மி

Lakshmi-SV.Ramdhas-Thedi Vantha Lakshmi-1973- Lakshmi-Thedi Vantha Lakshmi-1973- Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-1 Lakshmi-Thedi Vantha Lakshmi-1973-2 

வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் லக்ஷ்மிLakshmi-VA.Moorthy-Thedi Vantha Lakshmi-1973-

காரைக்கால் அம்மையார் [1973] படத்தில் தனது தாயார் கே.ரி.ருக்மணியுடன் லட்சுமி

Lakshmi-KT.Rukmoni-Karaikkal Ammaiyar-1973-

காரைக்கால் அம்மையார் [1973] படத்தில் மனோரமாவுடன் லட்சுமிLakshmi-Manorama-Karaikkal Ammaiyar-1973-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் லட்சுமி

Lakshmi-Karunthel Kannayiram 1972-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் லட்சுமிThenkai-Lakshmi-Karunthel Kannayiram 1972-

கருந்தேழ் கண்ணாயிரம் [1972] படத்தில் லட்சுமியுடன்  ஜெய்சங்கர்JaiSangar-Lakshmi-Karunthel Kannayiram 1972-1JaiSangar-Lakshmi-Karunthel Kannayiram 1972-

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமி

 Lakshmi-En 1974-Lakshmi-En 1974-1Lakshmi-En 1974-2

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  ரவிச்சந்திரன் Lakshmi-Ravichandran-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  நாகேஷ் Nagesh-Lakshmi-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், மாஸ்ரர் ஆதிநாராயணன்  

Nagesh-Master Adi Narayanan -AVM Rajan-Lakshmi-En 1974-AVM Rajan-Lakshmi-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  ரவிச்சந்திரன் Ravichandran-Lakshmi-En 1974-Ravichandran-Lakshmi-En 1974-1

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  ஏ.பி.நிர்மலாA B Nirmala-Lakshmi-En 1974-

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  மாஸ்ரர் ஆதிநாராயணன், அம்முகுட்டி புஷ்பமாலா, என்னத்தே கன்னையா

Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-Adi-Lakshmi-En 1974-Ammukutty Pushpamala-Lakshmi-En 1974-1

” ஏன் “ [1974] படத்தில் லட்சுமியுடன்  சி.கே.சரசுவதிCK Saraswathy-Lakshmi-En 1974-

புட்டினில்லு மெட்டினில்லு [1973] படத்தில் லட்சுமி தனித்தும் ஷோபன் பாபுவுடனும்

Lakshmi-Puttinillu Mettinillu 1973-Lakshmi-Puttinillu Mettinillu 1973-1Lakshmi-Puttinillu Mettinillu 1973-2Lakshmi-Shoban Babu-Puttinillu Mettinillu 1973-Lakshmi-Shoban Babu-Puttinillu Mettinillu 1973-1

‘பொன்னி’ [1976] படத்தில் மலைஜாதி பொன்னியாக லட்சுமிLakshmi as ponni-Ponni 1976-

‘பொன்னி’ [1976] படத்தில் மலைஜாதி பொன்னியாக லட்சுமியும் மாசியாக ராஜகுமாரியும்

Lakshmi as ponni-Rajakumari as Maashi-Ponni 1976-Lakshmi as ponni-Rajakumari as Maashi-Ponni 1976-1

‘பொன்னி’ [1976] படத்தில் மலைஜாதி பொன்னியாக லட்சுமியும் செல்லனாக எம்.ஜி.சோமனும்

Soman as Chellan-Lakshmi as ponni-Ponni 1976-Soman as Chellan-Lakshmi as ponni-Rajakumari-Ponni 1976-Soman as Chellan-Lakshmi-Ponni 1976-

தங்கைக்காக [1972] படத்தில் சிவாஜிகணேசனுடன் லட்சுமிLakshmi-Thangaikkaga 1970-Lakshmi-Thangaikkaga 1970-1Lakshmi-Sivaji-Thangaikkaga 1970-1Lakshmi-Sivaji-Thangaikkaga 1970-

‘சட்டக்காரி’ [1974] படத்தில் லட்சுமிLakshmi as Julie-Chattakkari 1974-1

‘சட்டக்காரி’ [1974] படத்தில் ரீனாவுடன் லட்சுமிReena-Lakshmi-Chattakkari 1974-

‘சட்டக்காரி’ [1974] படத்தில் சுஜாதாவுடன் லட்சுமிSujatha-Lakshmi-Chattakkari 1974-

‘சட்டக்காரி’ [1974] படத்தில் பகதூருடன் லட்சுமிLakshmi as Julie-Chattakkari 1974-

‘சட்டக்காரி’ [1974] படத்தில் ரீனா, அடூர்பாஸி, சுகுமாரியுடன் லட்சுமிReena-Adoor Bhasi-Lakshmi-Chattakkari 1974-Reena-Adoor Bhasi-Sukumari-Lakshmi-Chattakkari 1974-

“குடும்பம் ஒரு கோயில்’’ 1987 படத்தில் சிவாஜிகணேசனுடன் லட்சுமி  Lakshmi-Kudumbam Oru Koyil 1987-1Lakshmi-Kudumbam Oru Koyil 1987-3Lakshmi-Kudumbam Oru Koyil 1987-2Lakshmi-Kudumbam Oru Koyil 1987-Lakshmi-Sivaji-Kudumbam Oru Koyil 1987-65

“உனக்காக நான்” 1976 படத்தில் சிவாஜி கணேசனுடன் லட்சுமி  Lakshmi-Unakkaga Naan 1976-1Lakshmi-Unakkaga Naan 1976-Lakshmi-Sivaji-Unakkaga Naan 1976-

“உனக்காக நான்” 1976 படத்தில் எஸ்.வி.சுப்பையா,  சிவாஜி கணேசனுடன் லட்சுமி SV.Subbiah-Sivaji-Lakshmi-Unakkaga Naan 1976-69

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் ஜெய்சங்கருடன் லட்சுமிlakshmi-enakku-nane-neethipathi-1986-1lakshmi-enakku-nane-neethipathi-1986lakshmi-enakku-nane-neethipathi-1986-2lakshmi-jaisangar-enakku-nane-neethipathi-1986

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் ஜீவிதாவுடன் லட்சுமிlakshmi-jeevitha-enakku-nane-neethipathi-198674

“ஆனந்த கண்ணீர்” 1986 படத்தில் நடிகர் திலகத்துடன் லட்சுமி lakshmi-anandha-kanneer-1986lakshmi-anandha-kanneer-1986-1lakshmi-sivaji-ganesan-anandha-kanneer-1986-2lakshmi-sivaji-ganesan-anandha-kanneer-1986-1lakshmi-sivaji-ganesan-anandha-kanneer-1986

“ஆனந்த கண்ணீர்” 1986 படத்தில் நடிகர் திலகம், ராஜீவ்,தேவி லலிதாவுடன் லட்சுமி rajiv-devi-lalitha-lakshmi-sivaji-ganesan-anandha-kanneer-198680

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் மாஸ்டர் ஸ்ரீகுமாருடன் லட்சுமிlakshmi-kanimuthu-pappa-1972-2lakshmi-kanimuthu-pappa-1972lakshmi-kanimuthu-pappa-1972-1lakshmi-master-sreekumar-jaisangar-kanimuthu-pappa-1972

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் ஜெய்சங்கருடன் லட்சுமிlakshmi-jaisangar-kanimuthu-pappa-1972

“கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் பேபி ஸ்ரீதேவி, ஐ.எஸ்.ஆர்., மாஸ்டர் ஸ்ரீகுமாருடன் லட்சுமி

baby-sreedevi-master-sreekumar-isr-lakshmi-kanimuthu-pappa-1972-186

“அகத்தியர்” 1972 படத்தில் லட்சுமியுடன் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்lakshmi-agathiyar-1972-2lakshmi-agathiyar-1972-3lakshmi-agathiyar-1972-1lakshmi-agathiyar-1972lakshmi-sirkazhi-govindarajan-agathiyar-1972lakshmi-sirkazhi-govindarajan-agathiyar-1972-192

“திருமாங்கல்யம்” 1974 படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் லட்சுமிlakshmi-thirumangalyam-1974-1lakshmi-thirumangalyam-1974lakshmi-major-thirumangalyam-1974

“திருமாங்கல்யம்” 1974 படத்தில் ஜெயலலிதா, பேபி ஸ்ரீதேவியுடன் லட்சுமிlakshmi-sreedevi-jayalalitha-thirumangalyam-1974

“திருமாங்கல்யம்” 1974 படத்தில் ஜெயலலிதா, சிவகுமாருடன் லட்சுமிlakshmi-sivakumar-jayalalitha-thirumangalyam-197497

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் மு.க.முத்துவுடன் லட்சுமிLakshmi-PILLAIYO PILLAI 1972-Lakshmi-PILLAIYO PILLAI 1972-1Lakshmi-MK.Muthu-PILLAIYO PILLAI 1972-2Lakshmi-MK.Muthu-PILLAIYO PILLAI 1972-1Lakshmi-MK.Muthu-PILLAIYO PILLAI 1972-

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் லட்சுமிLakshmi-RS.Manohar-PILLAIYO PILLAI 1972-

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, எஸ்.வரலட்சுமியுடன் லட்சுமி

Lakshmi-Vijayakumari-PILLAIYO PILLAI 1972-Lakshmi-S.Varalakshmi-Vijayakumari-PILLAIYO PILLAI 1972-105

இவர் அறிமுகமான ”ஜீவனாம்சம்” 1968 படத்தில்  சி.ஆர்.விஜயகுமாரி, ஜெய்சங்கருடன் லட்சுமிLakshmi -C.R.Vijayakumari-Jaishankar-Jeevanamsam 1968-106

2 comments on “Lakshmi

 1. ‘காசேதான் கடவுளடா‘! முழு நீள நகைச்சுவைப்படமான அப்படத்தில் கதாநாயகி லட்சுமிதான். அந்தப் படத்தில் ஒரு பாடல்வரும்:

  மெல்லப் பேசுங்கள்- பிறர் கேட்கக்கூடாது
  சொல்லித்தாருங்கள்-யாரும் பார்க்கக்கூடாது!

  எல்.ஆர்.ஈஸ்வரியின் இன்னொரு மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். அதுவும் பாடல் முழுக்க, வளைந்தும் குழைந்தும் நெளிந்தும் அந்தக் குரல் செய்கிற சாகசங்கள் எல்லாம் இளவயதினரை இம்சை செய்யத்தக்கவை! அந்தப் பாட்டில் லட்சுமி அணிந்து வருகிற உடைகள்; சில அசைவுகள் – மறக்க முடியாதவை.

  லட்சுமியைப் போல அந்தக் காலத்தில் உடம்பைப் பேணியவர்கள் மிகக்குறைவு. ‘மாட்டுக்கார வேலன்’ ‘குமரிக்கோட்டம்’ படங்களில் நடித்தபோது, உடலைக் கனகச்சிதமாக வைத்திருப்பது பற்றி எம்.ஜி.ஆர் அவருக்கு அறிவுரை சொல்லியதாகவும், அதை பின்பற்றுவதாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ‘தங்கைக்காக’ படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்தவர் பல வருடங்கள் கழித்து ‘உனக்காக நான்’ படத்தில் அவருக்கு ஜோடியானபோது லட்சுமியின் தோற்றத்தில் பெரிய வித்தியாசமே தென்படவில்லை. ‘தியாகம்’ படத்தை லட்சுமிக்காகவே பார்த்தவர்கள் உண்டு.

  1972-ல் காசேதான் கடவுளடா படம் வெளிவந்ததாக ஞாபகம். கிட்டத்தட்ட அதே வருடத்தில் ‘திக்கற்ற பார்வதி’ என்ற ஒரு தினுசான கலைப்படத்தில் நடித்திருந்தார் லட்சுமி. பரீட்சார்த்தமான படங்களில் அவர் நடிப்பது அப்போதே ஆரம்பித்து விட்டதென்று தோன்றுகிறது.

  லட்சுமி என்றால் நினைவுக்கு வரும் இன்னொரு பாடல்:

  ”இன்று நீ நாளை நான்” படத்தில் வரும் “பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்”. அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க, துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் லட்சுமியிடம் இருந்தது.

  சில நேரங்களில் சில மனிதர்கள்

  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

  ஜெயகாந்தன் நாவல்கள்..!

  திக்கற்ற பார்வதி

  ராஜாஜி..!

  அவன் அவள் அது

  சிவசங்கரி – ‘ஒரு சிங்கம் முயலாகிறது”

  சுஜாதா ‘ஜன்னல் மலர்’ என்று ஒரு தொடர்கதை எழுதினார். அதை படமாக எடுத்தபோது அதில் முதலில் லட்சுமியை நடிக்க வைக்க அணுகினார்களாம். ‘படத்தை அப்படியே எடுப்பீர்களா..? கதையை மாற்றாமல் எடுப்பீர்களா?” என்று கேட்டாராம் லட்சுமி. எடுத்தால் ஓடுமா? ஸ்ரீப்ரியாவை போட்டு ‘யாருக்கு யார் காவல்’ என்று எடுத்து, வயசான காலத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாகப் போட்டு படத்தையும், கதாநாயகி பாத்திரத்தையும் கொன்றார்கள்.
  ஒரு நல்ல பாட்டு மட்டும் இருந்தது…

  “சிப்பியின் உள்ளே முத்தாகும் சேதி..
  சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி…”

  ‘கனிமுத்துப் பாப்பா’ என்று ஒரு படம். எம்.என்.ராஜம் சிவக்குமாரின் அம்மாவாக வந்து மாமியார் கொடுமை செய்வார். அந்தப் படத்திலும் லட்சுமி நடிப்பு கிளாஸ்.

  காதல் விளையாட கட்டிலிடு கண்ணே..
  தூய மகனாட தொட்டிலிடு கண்ணே…

  இந்தப் பாட்டில் பி.சுசீலா எஸ்.பி.பியோடு போட்டி போட்டு, சில ஜாலங்கள் காட்டியிருப்பார். 🙂

  சிறை : அனுராதா ரமணன் எழுதிய நாவலைத் தழுவி ஆர்.சி.சக்தியால் இயக்கப்பட்ட படம்.தமிழக அரசு இந்த நாவலைப் போற்றி பெரிய பணமுடிப்பைப் பரிசாக அளித்தது.

 2. Sethuraman sir, M N Rajam, Sivakumarudaiya Ammaavaaga vanthu kodumai seyyum padam KANIMUTHU PAPPAA Alla. Antha padam “KANMANI RAjA. Antha padathilthàan Sivakumar- Lakshmi Jodi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s