Prasanna

பிரசன்னா

‘சுப முகூர்த்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலர் ராஜமன்னாராக நடித்தவர் யார்? என்று கேட்டுக்கொண்டார்கள். அவரைக் குறிப்பிட்டுக் கேட்கும் அளவுக்கு படம் பார்த்தவர்களைக் கவர்ந்தவர் பிரசன்னா. அதாவது சேகர். அதாவது ‘பிரியதர்ஷினி’… நாடகக் குழுவை உருவாக்கி ‘சிறந்த நாடக நடிகர்’ என்ற மயிலாப்பூர் அகாடமியின் பாராட்டைப் பெற்றவர்.ஏற்கனவே திரையுலகில் எஸ்.வி.சேகர் இருந்ததனால் இந்த சேகரை ‘பிரசன்னா’ வாக்கியவர் இயக்குநர் வெங்கட். “தாம்பத்யம் ஒரு சங்கீதம்” படத்தில்.

திருச்சி – வாளாடியைச் சொந்த ஊராகக் கொண்ட பிரசன்னாவுக்கு நாடகத்துறையில் 12 ஆண்டுக்கு மேல் அனுபவம் உண்டு. 700 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள இவருக்குக் குரு இயக்குநர் விசு. பிரசன்னாவின் முதல் படம் ‘தாம்பத்யம் ஒரு சங்கீதம்’. ‘சுப முகூர்த்தம்’ படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்தது. புத்திசாலிப் பைத்தியங்கள் படத்தின் கதாநாயகன் இவர். தொடர்ந்து ‘ஜிகு ஜிகு ரயில்’ , ‘தந்துவிட்டேன் என்னை’ படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகில் 1980-களில் கதாநாயகனாகவும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர். இயக்குநர் விசுவின் பல படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பி.காம் பட்டதாரி.

15.3.1983 ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

புத்திசாலி பைத்தியங்கள் படத்தில் நடித்திருந்த காட்சிகளிலிருந்து சில படங்கள்…ImageImage

Prasanna-Puththisali Paithiyangal-1983-2-Re

நடிகை அருந்ததியுடன் பிரசன்னா

Image

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் பிரசன்னா

Prasanna-Thanthu Vitten Ennai 1991-1Prasanna-Thanthu Vitten Ennai 1991-

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமா, பிரசன்னா

Prasanna-Manorama-Thanthu Vitten Ennai 1991-Prasanna-Manorama-Thanthu Vitten Ennai 1991-1

ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் மனோரமா, பிரசன்னா, ரோகினியுடன் ஐ.எஸ்.ஆர்.

ISR-Manorama-Prasanna-Rohini-Thanthu Vitten Ennai 1991-

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில்  எஸ்.வி.சேகருடன் பிரசன்னாPrasanna-Lakshmi Vandhachu 1986-Prasanna-Lakshmi Vandhachu 1986-1Prasanna-SV.Shekhar-Lakshmi Vandhachu 1986-

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில்  ஹாஜா செரீப், பிரசன்னாPrasanna-Haja Shareef-Lakshmi Vandhachu 1986-

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில்   பத்மினி, எஸ்.வி.சேகருடன் பிரசன்னாPrasanna-Padmini-SV.Shekhar-Lakshmi Vandhachu 1986-

”லட்சுமி வந்தாச்சு” 1986 படத்தில்  ஹாஜா செரீப், அருந்ததி, மீனா, பத்மினி, சிவாஜி கணேசன் முதலியோருடன் பிரசன்னாPrasanna-Padmini-Haja Shareef-Meena-Arunthathi-Padmini-Lakshmi Vandhachu 1986-

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் சரிதாவுடன் பிரசன்னாPrasanna-Mangai Oru Gangai 1987-2Prasanna-Mangai Oru Gangai 1987-1Prasanna-Mangai Oru Gangai 1987-Prasanna-Saritha-Mangai Oru Gangai 1987-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s