Rathna

ரத்னா – எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இரு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்தவர். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் காட்சியில் இவரைக் காணலாம். பல தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குப்  படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1964-இல் வெளியான “தொழிலாளி” என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் எம்.ஜி.ஆருக்கு இணையாக நடித்தார். அப்போது இவரது வயது 15. எங்க வீட்டுப் பிள்ளை இவரது இரண்டாவது படம். 1966-ஆம் ஆண்டு வெளிவந்த “நாம் மூவர்” படத்தில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்துள்ளார். சபாஷ் தம்பியில் இவர் அசோகனுடன் இணைந்து நடித்துள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கெடுக்காத இவர் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2015-ஆம் ஆண்டில் இவர் நடித்த “திருடாதே” மற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” படங்களின் 50-ஆவது ஆண்டு பொன் விழா  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

”தொழிலாளி” 1964 படத்தில் ரத்னாவுடன் எம்.ஜி.ஆர்.rathna- [introduce]-thozhilali 1964-rathna- [introduce]-thozhilali 1964-01rathna- [introduce]-thozhilali 1964-02rathna-mgr-thozhilali 1964-rathna-mgr-thozhilali 1964-01

”தொழிலாளி” 1964 படத்தில் ரத்னாவுடன் எம்.ஆர்.ராதாrathna-mr.radha-thozhilali 1964-

”தொழிலாளி” 1964 படத்தில் ரத்னாவுடன் கே.ஆர்.விஜயாrathna-kr.vijaya-thozhilali 1964-1rathna-kr.vijaya-thozhilali 1964-

சபாஷ் தம்பி படத்திலிருந்து சில காட்சிகள்.

ImageImageImageImage

கே.கண்ணனுடன் சபாஷ் தம்பி படத்தில் ரத்னா

Image

“நாம் மூவர்” 1966 படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுடன் ரத்னா Rathna -Naam Moovar 1966-Rathna -Naam Moovar 1966-1Rathna-Jaishankar-Naam Moovar 1966-Rathna-Jaishankar-Naam Moovar 1966-1Rathna-Ravichandran-Naam Moovar 1966-BS.Ravichandran-Rathna or Prasanna-Naam Moovar 1966-Rathna-Ravichandran-Naam Moovar 1966-1

”எங்க வீட்டுப் பிள்ளை” 50-ஆவது ஆண்டு பொன் விழா ஆண்டில் குட்டி பத்மினி, ஜெயந்தி கண்ணப்பன், சரோஜா தேவியுடன் ரத்னாRathna-Enga Veettu Pillai [50 years celebration] 2015-Rathna-Enga Veettu Pillai [50 years celebration] 2015-1Rathna-Kutty Padmini-Enga Veettu Pillai [50 years celebration] 2015-Rathna-Jayanthi-Sarojadevi-Enga Veettu Pillai [50 years celebration] 2015-1Rathna-Jayanthi-Sarojadevi-Enga Veettu Pillai [50 years celebration] 2015-

 

Advertisements

16 comments on “Rathna

 1. இவர் நடிகை கண்ணாம்பாவின் சகோதரி மகள் என நினைக்கிறேன். அவருக்கு ஏதோ ஒருவகையில் உறவுக்காரர்.

 2. இவர் தானே mgr நடித்த இதயக்கனி படத்தில் ‘நீங்க நல்லா இருக்கணும் ‘ பாடலில் ஆடி பாடுவார்

 3. நிச்சயமாக அக்காட்சியில் வருபவர் ரத்னாவே தான் கணபதி கிருஷ்ணன்.

 4. நிறைய நடிகை முகங்கள் இப்போது நினைவில் வருகின்றன
  அதை எல்லாம் உறுதி படுத்தவே கேள்வி கேட்கிறேன்
  தவறாக நினைக்காதீர்கள் சகாதேவன் விஜயகுமார் சார்

 5. Anyone who saw the movie enga veetupillai where she acted as a second heroine, so soon will not forget her dance.Her dance in that song would be a remarkable one for the speedy movements. Not an exaggeration that this movements are a guideline to the later year heroines

  • நேர்காணலைப் படித்துப் பார்த்தேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

   • Annaa, ithil actress shantha (avalukkenna azhagiya mugam song) la varum actress pathi summery irukka

 6. Sangavi may be right. I too heard at the time of her entry into movie that Rathna was a relative of actress G.Varalakshmi( mayakkum maalai pozhuthe nee po po…..Gulebagavali). Rathna may be her sister’s daughter.

 7. ரத்னாவின் பேட்டி நன்றாக இருந்தது. பேட்டி பாதியில் இருந்து தான் படிக்க முடிந்தது. முழுப்பேட்டியும் இல்லை. ரத்னா யாரை திருமணம் செய்து கொண்டார்? அவர் ஏன் நிறையப்படங்களில் நடிக்கவில்லை? இத்தனை வருடங்களாக அட்ரஸ் இல்லாமல் ஏன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் ரத்னா? எம்ஜியார் அவர்கள் உத்தமர் என்று நன்றாகவே புரிகிறது. அவரிடம் ஒரு விதமான கவர்ச்சி இருந்தது. பெண்கள் அவரைச்சுற்றி சுற்றி வந்ததற்கு காரணம் புரியாமல் இல்லை. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் எம்ஜியார் இடம் மேக்னெட்டிக் அப்பீல் இருந்தது என்பது தான் உண்மை. கே ஆர் விஜயா போன்ற நடிப்பு திறமை இல்லாதவர்கள் எல்லாம் மேலுக்கு வர, ரத்னா மட்டும் ஏன் மாயமாக மறைந்து போனார்? இதற்கு என்ன பதில் வெங்கடேசன் அவர்களே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s