Y.Vijaya

ஒய்.விஜயா– ஒய்.விஜயாவை நினைவிருக்கிறதா?. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கவர்ச்சியால் கட்டிப்போட்டவர். மன்மதலீலை படத்தில் கமலின் ஹலோ மைடியர் ராங் நம்பர் இவர்தான். இப்படத்தில் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டார்.தோற்றத்தில் கவர்ச்சி குறைந்ததும் வீட்டில் ஓய்வெடுக்காமல் அப்படியே காமெடிக்கு மாறினார். தற்போது தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் இப்போதும் மோஸ்ட்வாண்டட் காமெடி நடிகை. 5 மொழிகளில் 850 படங்களுக்குமேல் நடித்து விட்டார்.  மூன்று முடிச்சு, கலயாண அகதிகள், பூவிலங்கு, வாணி ராணி, மன்மத லீலை, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, புண்ணியபூமி [எம்.என்.நம்பியாரின் மகளாக] போன்ற  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும்குணச்சித்திரப் பாத்திரங்களிலும் வில்லியாகவும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.

1974-களில் ஒரு நாள் இவரை ஒரு பியூட்டி பார்லரில் வைத்து பிரபல நடிகை பி.பானுமதி அவர்கள் பார்த்திருக்கிறார். அப்போது இவர் நடிகையில்லை. சன் பாத் எடுத்துக்கொண்டிருந்தவர் இவரைப் பார்த்து “நீ நடிகையா” என்று கேட்டிருக்கிறார். இவர் இல்லையென்றிருக்கிறார். கையை நீட்டச்சொல்லியிருக்கிறார். இவரும் நீட்டியிருக்கிறார். ரேகையைப் பார்த்துவிட்டு நீ நடனம் கற்றுக்கொள்; சீக்கிரம் பெரிய ஸ்டாராக வருவாய் என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார். அவரது வாய் முஹூர்த்தம் அடுத்த சில மாதங்களிலேயே இவர் ஸ்டாராகிவிட்டார்.

“மண் வாசனை” படம் இவரது கேரியரில் ஒரு டர்னிங் பாயிண்ட். மண் வாசனை படத்தில் நடித்த பிறகுதான் மளமளவென்று இவருக்குப் படங்கள் கிடைத்தன. “பூவிலங்கு” படத்தில் சித்தி வேடத்திலும், “நிலவு சுடுவதில்லை” படத்தில் நகைச்சுவை வேடத்திலும் நடித்தார். “நியாயம் கேட்கிறேன்” படத்தில் தாயாக நடித்தார். “இங்கேயும் ஒரு கங்கை” படத்தில் டீக்கடை நடத்தும் பெண்ணாகவும், “ரோஜா மலரே” படத்தில் இளம் சகோதரி வேடத்திலும் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் பெயர் அமலநாதன்.அனுஷியா என்ற மகள். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

மருமகள் [1986], “நியாயம் கேட்கிறேன்”, “சங்கநாதம்”, ‘இவள் ஒரு சீதை’ [1978], சக்களத்தி [1979], தனிக்காட்டு ராஜா [1983], மனைவி ஒரு மாணிக்கம் [1990], பொண்டாட்டி பொண்டாட்டிதான் [1991]

’ஸ்ரீ காஞ்சி காமாட்சி’ படத்தில் ஒய்.விஜயா                                          ImageImageImageImageImage

ஸ்ரீகாந்துடன் ஒய்.விஜயா ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில்Image

வாணி ராணி படத்தில் ஒய்.விஜயாY.Vijaya-Vani Rani 1974

பூவிலங்கு (1984) படத்தில் ஒய்.விஜயா தனித்தும் முரளி மற்றும் வாத்தியார் ராமனுடன்

Y.Vijaya-Poovilangu-1984- Y.Vijaya-Poovilangu-1984-1 Y.Vijaya-Poovilangu-1984-2 Y.Vijaya-Poovilangu-1984-3

கல்யாண அகதிகள் (1984) படத்தில் ஒய்.விஜயாY.Vijaya-Kalyana AgathigalY.Vijaya-Kalyana Agathigal-1Y.Vijaya-Kalyana Agathigal-3Y.Vijaya-Kalyana Agathigal-4

கல்யாண அகதிகள் (1984) படத்தில் ஒய்.விஜயா வனிதாவுடன்Vanitha-Y.Vijaya-Kalyana Agathigal

கல்யாண அகதிகள் (1984) படத்தில் ஒய்.விஜயா நிஷா மற்றும் வனிதாவுடன்

Vanitha-Y.Vijaya-Nisha-Kalyana Agathigal

“அவர் எனக்கே சொந்தம்” [1977] படத்தில்

Y Vijaya-Avar Enakke Sontham 1977-Y Vijaya-Avar Enakke Sontham 1977-1

’மருமகள்’ [1986] படத்தில் ஒய்.விஜயா  Y.Vijaya-Marumagal 1986-Y.Vijaya-Marumagal 1986-1Y.Vijaya-Marumagal 1986-2Y.Vijaya-Marumagal 1986-3Y.Vijaya-Marumagal 1986-5

’மருமகள்’ [1986] படத்தில் பவித்ராவுடன்  ஒய்.விஜயாY.Vijaya-Pavithra-Marumagal 1986-

’மருமகள்’ [1986] படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஒய்.விஜயாY.Vijaya-YG.Mahendra-Marumagal 1986-YG.Mahendra-Y.Vijaya-Marumagal 1986-

’மருமகள்’ [1986] படத்தில் பவித்ரா, ஒய்.ஜி.மகேந்திரனுடன் ஒய்.விஜயாPavithra-YG.Mahendra-Y.Vijaya-Marumagal 1986-

‘கிளிஞ்சல்கள்’ தமிழ்ப் படத்தில் ஒய்.விஜயா Y.Vijaya-Pattukkottai Periyappa-Y.Vijaya-Pattukkottai Periyappa-1

‘கொண்டவீட்டி ரௌடி’ என்ற தெலுங்குப் படத்தில் ஒய்.விஜயாY.Vijaya-Kondaveeti Rowdy -Y.Vijaya-Kondaveeti Rowdy -1Y.Vijaya-Kondaveeti Rowdy -2

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஒய்.விஜயாY.Viaya-Ival Oru Seethai 1978-Y.Viaya-Ival Oru Seethai 1978-1Y.Viaya-Ival Oru Seethai 1978-3Y.Viaya-Ival Oru Seethai 1978-4Y.Viaya-Ival Oru Seethai 1978-6

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஒய்.விஜயாவுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Y.Vijaya-Ival Oru Seethai 1978-Sreekanth-Y.Vijaya-Ival Oru Seethai 1978-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் ஒய்.விஜயா, பண்டரிபாயுடன் ஸ்ரீகாந்த்Sreekanth-Y.Vijaya-Pandaribai-Ival Oru Seethai 1978-

”புண்ணியபூமி” [1978] படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஒய்.விஜயாY.Vijaya-MN.Nambiar-Punniya Boomi 1978-Y.Vijaya-MN.Nambiar-Punniya Boomi 1978-1

“சக்களத்தி” 1979 படத்தில் ஒய்.விஜயாவுடன் விஜயசந்திரிகாY.Vijaya-Chakkalathi 1979-3Y.Vijaya-Chakkalathi 1979-2Y.Vijaya-Chakkalathi 1979-1Y.Vijaya-Chakkalathi 1979-Y.Vijaya-Shoba-Chakkalathi 1979-Vijayachandrika-Y.Vijaya-Chakkalathi 1979-1Vijayachandrika-Y.Vijaya-Chakkalathi 1979-50

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் சத்யராஜுடன் ஒய்.விஜயா Y.Vijaya-Sathyaraj-Mangamma Sapatham 1985-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஒய்.விஜயாY.Vijaya-Thanikattu Raja 1983-2Y.Vijaya-Thanikattu Raja 1983-1Y.Vijaya-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஒய்.விஜயாவுடன் ஸ்ரீப்ரியா, ரஜனிகாந்த்Y.Vijaya-Sreepriya-Rajanikanth-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ஒய்.விஜயாவுடன் மாலிMaali-Y.Vijaya-Thanikattu Raja 1983-1Maali-Y.Vijaya-Thanikattu Raja 1983-57

“மனைவி ஒரு மாணிக்கம்” 1990 படத்தில் ஒய்.விஜயாவுடன் கோவை சரளா கிருஷ்ணன் y-vijaya-manaivi-oru-manikkam-1990-3y-vijaya-manaivi-oru-manikkam-1990-2y-vijaya-manaivi-oru-manikkam-1990-1y-vijaya-manaivi-oru-manikkam-1990y-vijaya-manaivi-oru-manikkam-1990-4y-vijaya-kovai-sarala-manaivi-oru-manikkam-1990

“மனைவி ஒரு மாணிக்கம்” 1990 படத்தில் ஒய்.விஜயாவுடன் செஞ்சி கிருஷ்ணன் senchi-krishnan-y-vijaya-manaivi-oru-manikkam-199064

பட்டம் பறக்கட்டும் 1981 படத்தில் ஒய்.விஜயாy-vijaya-manavadostunnadu-1987y-vijaya-manavadostunnadu-1987-166

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஒய்.விஜயாy-vijaya-neethiyin-marupakkam-1985-2y-vijaya-neethiyin-marupakkam-1985-1y-vijaya-neethiyin-marupakkam-1985y-vijaya-vkr-neethiyin-marupakkam-1985

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் எம்.ஆர்.ராதிகா, எம்.ஆர்.ராதாரவி, (சங்கர்) கணேஷ், வி.கே.ராமசாமியுடன் ஒய்.விஜயாy-vijaya-ganesh-vkr-radhika-radharavi-neethiyin-marupakkam-1985

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் எம்.ஆர்.ராதிகா, செந்தில், (சங்கர்) கணேஷ், வி.கே.ராமசாமியுடன் ஒய்.விஜயாy-vijaya-ganesh-senthil-vkr-radhika-neethiyin-marupakkam-198572

“பொண்டாட்டி பொண்டாட்டிதான்” 1991 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ஒய்.விஜயா

y-vijaya-pondatti-pondattithan-1991-2y-vijaya-pondatti-pondattithan-1991y-vijaya-pondatti-pondattithan-1991-1y-vijaya-v-a-moorthy-pondatti-pondattithan-199176

 Ramakrishna with Y.Vijaya in ‘Pichodi Pelli’ 1975 Telugu MovieY.Vijaya-Pichodi Pelli 1975-2Y.Vijaya-Pichodi Pelli 1975-1Y.Vijaya-Pichodi Pelli 1975-Y.Vijaya-Ramakrishna-Pichodi Pelli 1975-Y.Vijaya-Ramakrishna-Pichodi Pelli 1975-1

  Suryakantham with Y.Vijaya in ‘Pichodi Pelli’ 1975 Telugu MovieY.Vijaya-Suryakantham-Pichodi Pelli 1975-

 Allu Ramalingiah with Y.Vijaya in ‘Pichodi Pelli’ 1975 Telugu MovieY.Vijaya-Allu-Pichodi Pelli 1975-83

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் ஒய்.விஜயாவுடன் கே.ஏ.தங்கவேலுY.Vijaya-Avathellam Pennalae 1990-Y.Vijaya-Avathellam Pennalae 1990-2Y.Vijaya-Avathellam Pennalae 1990-1Y.Vijaya-KA.Thangavelu-Avathellam Pennalae 1990-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் ஒய்.விஜயாவுடன் எஸ்.வி.சேகர்Y.Vijaya-SV.Sekar-Avathellam Pennalae 1990-SV.Sekar-Y.Vijaya-Avathellam Pennalae 1990-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் ஒய்.விஜயாவுடன் கே.ஏ.தங்கவேலு, மனோரமாY.Vijaya-Manorama-KA.Thangavelu-Avathellam Pennalae 1990-90

மன்மத லீலை [1976] படத்தில் ஒய்.விஜயாY Vijaya as Bargavi-Manmadha Leelai 1976-1Y Vijaya as Bargavi-Manmadha Leelai 1976-2Y Vijaya as Bargavi [Introduce]-Manmadha Leelai 1976-Y Vijaya as Bargavi-Manmadha Leelai 1976-4Y Vijaya as Bargavi-Manmadha Leelai 1976-395

”டிசம்பர் பூக்கள்” 1986 படத்தில்  குயிலி,சிவசந்திரனுடன் ஒய்.விஜயாY.Vijaya-December Pookal 1986-Y.Vijaya-December Pookal 1986-1Y.Vijaya-December Pookal 1986-2Kuyili-Y.Vijaya-December Pookal 1986-Y.Vijaya-Sivachandran-December Pookal 1986-Y.Vijaya-Sivachandran-December Pookal 1986-1101

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s