A.R.S (A.R.Sreenivasan)

 ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் துணை நடிகராகவும் மேடை நாடகங்களிலும் பிரபலமானவர். இவரது முழுப்பெயர் அலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீநிவாசன். 1933 ஏப்ரல் 8 ஆம் திகதி பிறந்தவர். 50 ஆண்டுகளை நாடகங்களோடும், திரைப்படங்களோடும் பூர்த்தி செய்தவர். இவருக்கு கலைமாமணி விருதும், நாடக அகாடமி புரஸ்கார் விருதும் கிடைத்துள்ளது.

இவர் சென்னையில் பிறந்தவர். இவர் சட்டப்படிப்பு பயின்றவர். பிலிப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். இள வயதில் இவர் ஒரு தீவிர மட்டைப்பந்து வீரராக இருந்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி இவரை 1962 ஆம் ஆண்டில் நாடகங்களில் நடிக்க அழைத்தார்.

இவர் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கியது ஒரு தெலுங்குப் படத்தின் மூலமாக. படத்தின் பெயர் ராமன் பரசுராமன். அதிலிருந்து ஏராளமான திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார்.

சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

A. R. Srinivasan

Alangadu Ramamurthi Srinivasan (born 8 April 1933), popularly known as A. R. Srinivasan and A. R. S., is a Tamil stage, television and film actor. With a career spanning over 50 years, Srinivasan is a recipient of Kalaimamani and Central Sangeet Natak Academy Puraskar awards.

Born in Madras city to A. S. Ramamurthi and A. R. Saraswathi, Srinivasan studied and qualified as a lawyer. Upon graduation, Srinivasan worked for Philips. In his young days, Srinivasan was also a good cricketer and played club cricket for Sea Hawks and Madras South Zone.

In 1962, Tamil theatrist Y. G. Parthasarathy noticed Srinivasan at a cultural show and asked him to join his theatre group, United Artists’ Association (UAA). After some initial reluctance, Srinivasan joined the group and worked with UAA for over five decades. In 1964, Srinivasan got his first film role in the Telugu movie Raman Parasuraman. Since then, Srinivasan has acted in a handful of movies, mostly in supporting roles as a police officer or Jesuit priest.

Starting from the 1980s, when India’s state television channel Doordarshan began broadcasting in Tamil, Srinivasan has played prominent roles in television operas and presented documentaries. He is still active on television playing supporting roles in two television soaps – Aval, broadcast on Vijay TV and Suryaputri on Kalaignar TV and occasionally, plays small parts on the stage as well.

50 glorious years of A.R. Srinivasan in Tamil theatre

Updated: August 24, 2013 09:38 IST R. SUJATHA

A.R. Srinivasan, known as ARS, is in the 50th year of his acting career on stage. An urbane actor who has done a variety of roles, he has a fund of stories to share about drama in the city.

He grew up surrounded by dramatists and artists and admires the art form. As a boy, he watched the ‘singing’ stars K.B. Sundarambal and M.K. Thyagaraja Bhagavathar. “The best part about the early days of drama is Rama could walk in singing ‘Gopiyar konjum Ramana’ though if you apply logic you would know that the Krishna avatar came after the one of Rama,” he says.

ARS, who has been with the United Amateur Artists for most of his life, says he opted to remain a stage artist. According to him, acting can be described as exaggerated, subtle or non-acting but not overacting. “People say Sivaji (Ganesan) was melodramatic. But then the audience demanded it,” he says.

He belongs to a generation that set store by diction. “Playwrights paid attention to language. The dialogues for historical plays were lyrical, rhythmic. Such Tamil is rarely spoken these days,” he rues.

“There was a time when ‘houseful’ boards hung outside sabhas. It goes to show that though for us acting was a hobby, people enjoyed good plays and stories. MGR and Sivaji would preside over the silver jubilee shows of plays. They would finish their film shootings early to watch our plays. It thrilled us to perform before them,” he recalls.

His admiration for contemporaries is laced with the hope that someday he will get to see drama regain its full glory.

Chennai Central at The Hindu celebrates Madras Week

Follow us:

Microsite: http://thne.ws/madras-week

Facebook: www.facebook.com/chennaicentral

Twitter: www.twitter.com/chennaicentral

Source: Wikipedia and  http://www.thehindu.com/news/cities/chennai/50-glorious-years-of-ar-srinivasan-in-tamil-theatre/article5053189.ece

பூந்தளிர் படத்தில் ஏ.ஆர்.சீனிவாசன்

ImageImageImage

சிவகுமாருடன் பூந்தளிர் திரைப்படத்தில் ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன்

Image

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ஏ.ஆர்.சீனிவாசன்ARS-Naan Mahan Alla 1984-ARS-Naan Mahan Alla 1984-1

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.சீனிவாசன்ARS-Rajinikanth-Naan Mahan Alla 1984-ARS-Rajinikanth-Naan Mahan Alla 1984-1

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் விஜயகுமாரி, உமா, ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.சீனிவாசன்

ARS-Vijayakumari-UMA -Rajanikanth-Naan Mahan Alla 1984-4

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் எம்.என்.நம்பியாருடன் ஏ.ஆர்.சீனிவாசன்ARS-MN.Nambiar-Naan Mahan Alla 1984-

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில் ஏ.ஆர்.எஸ்.ARS-Nallathukku Kalamillai 1977-ARS-Nallathukku Kalamillai 1977-1

”நல்லதுக்குக் காலமில்லை” [1977] படத்தில்  ஸ்ரீகாந்த், சுகுமாரியுடன் ஏ.ஆர்.எஸ்.ARS-Sreekanth-Sukumari-Nallathukku Kalamillai 1977-

“பட்டாக்கத்தி பைரவன்” [1979] படத்தில் ஏ.ஆர்.எஸ்ARS-Pattakathi Bhairavan 1979-2ARS-Pattakathi Bhairavan 1979-1ARS-Pattakathi Bhairavan 1979-

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் ஏ.ஆர்.எஸ், வி.ஆர்.திலகம்ARS-Mangai Oru Gangai 1987-ARS-V.R.Thilagam-Mangai Oru Gangai 1987-

”மங்கை ஒரு கங்கை” 1987 படத்தில் ஏ.ஆர்.எஸ், சரிதா, வி.ஆர்.திலகம்ARS-V.R.Thilagam-Saritha-Mangai Oru Gangai 1987-

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் தீபா, கமலஹாசனுடன் ஏ.ஆர்.எஸ்.ARS-Meendum Kokila 1981-ARS-Meendum Kokila 1981-1ARS-Deepa-Kamal Hassan-Meendum Kokila 1981-ARS-Deepa-Kamal Hassan-Meendum Kokila 1981-1

”மீண்டும் கோகிலா” 1981 படத்தில் பேபி அஞ்சு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீதேவி, கமலஹாசனுடன் ஏ.ஆர்.எஸ்.

ARS-Baby Anju-Kamal Hassan-Sridevi-Meendum Kokila 1981-

‘’உதயகீதம்’’ 1985 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் ஏ.ஆர்.சீனிவாசன்ARS-Udaya Geetham 1985-ARS-V.Gopalakrishnan-Udaya Geetham 1985-

2 comments on “A.R.S (A.R.Sreenivasan)

  1. சமீபத்தில் திரு y ஜி மகேந்திர உடன் இணைந்து காதலிக்க நேரமில்லை 50 வது ஆண்டு பொன் விழா விற்கு மிகவும் பாடுபட்டார் என்று படித்த நினைவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s