Thiruppathi Sami

திருப்பதிசாமி–  குமரிக்கோட்டம், ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில், ஆசை, ரிக்க்ஷாக்காரன், கணவன், தேடி வந்த மாப்பிள்ளை, மலைக்கள்ளன், திகம்பர சாமியார்  உட்பட பல்வேறு தமிழ்ப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் பெரும்பான்மையான படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்துள்ள மேலும் சில படங்கள்:

நல்லதம்பி [1949], இதயகீதம் [1950], சர்வாதிகாரி [1951], பராசக்தி [1952],  ஜெனோவா [1953], ராஜா ராணி [1956], ஆரவல்லி [1957] இப்படத்தில் இவர் தர்மனின் தம்பி  பீம சேன மகாராஜாவாக நடித்திருப்பார். நாடோடி மன்னன் [1958], அடிமைப்பெண் [1969], சங்கே முழங்கு [1972], திரும்பிப்பார் [1953], தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959], நாம் மூவர் [1966], குடும்ப விளக்கு [1956], மாதவி [1959], என் கடமை [1964]

ஆசை படத்தில் திருப்பதிசாமி

Image

Thiruppathi Samy-Aasai-1956

குமரிக்கோட்டம் படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் திருப்பதிசாமி

Thiruppathisamy-Manokar-Kumarikkottam 1971

ரிக்‌ஷாக்காரன் படத்தில்  திருப்பதிசாமி

Thiruppathi sami-Rickshawkaran-1970

கணவன் படத்தில் திருப்பதிசாமி

Thiruppathisami-Kanavan-1970-3 Thiruppathisami-Kanavan-1970-4-REThiruppathisami-Kanavan-1970 Thiruppathisami-Kanavan-1970-1-RE

Thiruppathisami-Kanavan-1970-2

மலைக்கள்ளன் படத்தில் ஈ.ஆர்.சகாதேவனுடன் திருப்பதிசாமிTHIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN THIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN.2jpg THIRUPPATHI SAMY-ER.SAHADEVAN-MALAIKKALLAN.-1jpg

திகம்பர சாமியார் (1950) படத்தில் ரி.கே.ராமச்சந்திரன், டி.பாலசுப்பிரமணியத்துடனும் தனித்தும் திருப்பதிசாமி

Thiruppathisami-TK.Ramachandran-Digambara Samiyar-1950Thiruppathisami-TK.Ramachandran-D.Balasubramoniam-Digambara Samiyar-1950Thiruppathisami-Digambara Samiyar-1950Thiruppathisami-Digambara Samiyar-1950-1Thiruppathisami-Digambara Samiyar-1950-2

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் திருப்பதிசாமியுடன் அம்முகுட்டி புஷ்பமாலா, நாகேஷ்

Thiruppathi Sami-Ammukkutty-Nagesh-Ragasiya Police 115-

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் திருப்பதிசாமியுடன் நாகேஷ்Thiruppathi Sami-Nagesh-Ragasiya Police 115-

குடியிந்த கோயில் [1968] படத்தில் திருப்பதிசாமிTHIRUPPATHI SAMY-Kudiyiruntha Kovil 1968THIRUPPATHI SAMY-Kudiyiruntha Kovil 1968-1

ஆரவல்லி [1957] படத்தில் ‘பீம சேன மகாராஜாவாக  எஸ்.எம்.திருப்பதிசாமி

SM.Thiruppathisami as Beema Sena Maharaja-Aravalli 1957-SM.Thiruppathisami-Aravalli 1957-1

ஆரவல்லி [1957] படத்தில் ஏ.கருணாநிதியுடன் SM.Thiruppathisami as Beema Sena Maharaja-A.Karunanidhi-Aravalli 1957-SM.Thiruppathisami-Aravalli 1957-

ஆரவல்லி [1957] படத்தில் ஜெயக்கொடி நடராஜனுடன்SM.Thiruppathisami-Jayakodi K.Nadarajan-Aravalli 1957-

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் எஸ்.எம்.திருப்பதி சாமி மற்றும் எம்.ஜி.சக்கரபாணிSM.Thiruppathisami-Nadodi Mannan 1957-SM.Thiruppathisami-MG.Chakkarapani-Nadodi Mannan 1957-SM.Thiruppathisami-MG.Chakkarapani-Nadodi Mannan 1957-1

”நல்லதம்பி” [1949] படத்தில் ஆழ்வார் குப்புசாமியுடன் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thiruppathisamy-Azhwar Kuppusamy-NALLATHAMBI 1949-

”நல்லதம்பி” [1949] படத்தில் கலைவாணர் என்.எஸ்.கேயுடன் எஸ்.எம்.திருப்பதிசாமி

SM.Thiruppathisamy-NSK-NALLATHAMBI 1949-

“ராஜா ராணி” [1956] படத்தில் என்.எஸ்.நடராஜன், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன்  எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thirupathisamy-Raja Rani 1956-SM.Thirupathisamy-NS.Nadarajan-SSR-Raja Rani 1956-NS.Nadarajan-SM.Thirupathisamy-SSR-Raja Rani 1956-

வி.எஸ்.ராகவனுடன் “சங்கே முழங்கு” படத்தில் திருப்பதிசாமிSM.Thiruppathisamy-Sangae Muzhangu 1972-SM.Thiruppathisamy-VSR-Sangae Muzhangu 1972-

வி.எஸ்.ராகவன், வி.கே.ராமசாமியுடன் “சங்கே முழங்கு” படத்தில் திருப்பதிசாமி

SM.Thiruppathisamy-VkR-Sangae Muzhangu 1972-SM.Thiruppathisamy-VSR-VKR-Baby Sreedevi-Sangae Muzhangu 1972-1SM.Thiruppathisamy-VSR-VKR-Baby Sreedevi-Sangae Muzhangu 1972-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமி.SM.Thiruppathisami-Raja Rajan 1957-1SM.Thiruppathisami-Raja Rajan 1957-2

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எம்.ஜி.சக்கரபாணியுடன் எஸ்.எம்.திருப்பதிசாமி

MG.Chakkarapani-SM.Thiruppathisami-Raja Rajan 1957-SM.Thiruppathisami-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எம்.ஜி.ஆருடன் எஸ்.எம்.திருப்பதிசாமி

SM.Thiruppathisami-MGR-Raja Rajan 1957-1SM.Thiruppathisami-MGR-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் ஜி.சகுந்தலாவுடன் எஸ்.எம்.திருப்பதிசாமி

SM.Thiruppathisami-G.Sagunthala-Raja Rajan 1957-

”ஜெனோவா” 1953 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமியுடன் எம்.ஜி.ஆர் SM.Thiruppathisamy-MGR-Genova 1953-SM.Thiruppathisamy-MGR-Genova 1953-1

”ஜெனோவா” 1953 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமியுடன் எம்.ஜி.ஆர், எம்.ஜி.சக்கரபாணி

SM.Thiruppathisamy-MGR-MG.Chakkarapani-Genova 1953-

“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் திருப்பதிசாமி Thiruppadhiswamy-Adimaippenn 1969-2Thiruppadhiswamy-Adimaippenn 1969-1Thiruppadhiswamy-Adimaippenn 1969-3Thiruppadhiswamy-Adimaippenn 1969-Thiruppadhiswamy-Manokar-Adimaippenn 1969-

“நாடோடி” 1966 படத்தில் சரோஜாதேவியுடன் எஸ்.எம்.திருப்பதிசாமி

SM.Thiruppathisamy-B.Saroja Devi-Nadodi 1966-SM.Thiruppathisamy-B.Saroja Devi-Nadodi 1966-1SM.Thiruppathisamy-B.Saroja Devi-Nadodi 1966-2

”சர்வாதிகாரி” 1951 படத்தில்  எம்.ஜி.ஆருடன் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thiruppathisamy-SARVATHIKARI 1951-SM.Thiruppathisamy-MGR-SARVATHIKARI 1951-1SM.Thiruppathisamy-MGR-SARVATHIKARI 1951-

”சர்வாதிகாரி” 1951 படத்தில்  வி.நாகையாவுடன் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thiruppathisamy-V.Nagaiah-SARVATHIKARI 1951-SM.Thiruppathisamy-V.Nagaiah-SARVATHIKARI 1951-1

”பராசக்தி” 1952 படத்தில் சிவாஜிகணேசனுடன் எஸ்.எம்.திருப்பதிசாமிsm-thiruppathisamy-parasakthi-1952sm-thiruppathisamy-parasakthi-1952-1

“திரும்பிப்பார்” 1953 படத்தில்  எஸ்.எம்.திருப்பதிசாமிsm-thiruppathisamy-thirumpipaar-1953-1sm-thiruppathisamy-thirumpipaar-1953sm-thiruppathisamy-danalakshmi-thirumpipaar-1953-1sm-thiruppathisamy-danalakshmi-sivaji-thirumpipaar-1953sm-thiruppathisamy-danalakshmi-thirumpipaar-1953

“தாய் மகளுக்குக் கட்டிய தாலி” 1959 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமி sm-thiruppathisamy-thai-magalukku-kattiya-thaali-1959sm-thiruppathisamy-thai-magalukku-kattiya-thaali-1959-1

“நாம் மூவர்” 1966 படத்தில் திருப்பதிசாமியுடன் எல்.விஜயலக்ஷ்மிSM.Thiruppathisamy-Naam Moovar 1966-1SM.Thiruppathisamy-Naam Moovar 1966-SM.Thiruppathisamy-L.Vijayalakshmi-Naam Moovar 1966-1SM.Thiruppathisamy-L.Vijayalakshmi-Naam Moovar 1966-

“குடும்ப விளக்கு” 1956 படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் எஸ்.எம்.திருப்பதிசாமி Thiruppathisamy-Kudumba Vilakku 1956-Thiruppathisamy-NSK-Kudumba Vilakku 1956-Thiruppathisamy-NSK-Kudumba Vilakku 1956-178

”இதயகீதம்” 1950 படத்தில் சி.வி.வி.பந்துலுவுடன் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thiruppathisamy-CVV.Panthulu-Ithaya Geetham 1950-

”இதயகீதம்” 1950 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thiruppathisamy as Minister of Ananda Singh-Ithaya Geetham 1950-80

“மாதவி” 1959 படத்தில் வி.கோபாலகிருஷ்ணனுடன் திருப்பதிசாமிSM.Thiruppathisamy-Mathavi 1959-01SM.Thiruppathisamy-V.Gopalakrishnan-Mathavi 1959-SM.Thiruppathisamy-Mathavi 1959-83

”என் கடமை” 1964 படத்தில் எம்.ஜி.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் எஸ்.எம்.திருப்பதிசாமிSM.Thirupathisami-MGR-En Kadamai 1964-SM.Thirupathisami-MR.Radha-En Kadamai 1964-SM.Thirupathisami-MGR-MR.Radha-En Kadamai 1964-86

 

Advertisements

3 comments on “Thiruppathi Sami

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s