“Kalla Part” Nadarajan

கள்ளப்பார்ட் நடராஜன் – மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானா மோகனாம்பாள், கெட்டிக்காரன்,தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான்  போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். நடனத்திலும் கைதேர்ந்தவர்.தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பு சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் நடித்துள்ளார்.நவராத்திரி படத்தில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் பிரம்மாதப்படுத்திய மேடைக்கூத்தில் கள்ளப்பார்ட் வேடத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர் தான். நடித்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவிய ஒரு அற்புத நடிகர். வண்ணக்கிளி, குமுதம் போன்ற படங்களில் இவரது நடனத்தின் சிறப்பினைக் காணலாம்.கெட்டிக்காரன், கண் திறந்தது, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி வில்லனாக அசத்திய படங்களில் சில.

 நடிக்கும்போது இறந்த கள்ளபார்ட் நடராஜன் பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜூலை 19, 6:50 PM IST

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். தொலைக்காட்சிக்காக நடித்தபோது மரணம் அடைந்தார். கள்ளபார்ட் நடராஜனின் சொந்த ஊர் தஞ்சாவூர். தந்தை ராமலிங்கமும் `கள்ளபார்ட்’ நடிப்பில் புகழ் பெற்றவர். தாயார் பெயர் பரிபூணத்தம்மாள். இவரும் நாடக நடிகை. பெற்றோர் நாடக உலகில் இருந்ததால், நடராஜனும் 10-வது வயதிலேயே நாடக நடிகரானார். நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் 12 ஆண்டு காலம் பணிபுரிந்தார். ‘வள்ளித் திருமணம்’, ‘ராமாயணம்’ முதலான நாடகங்களில் நடித்தார். ராமாயணத்தில் பரதன் வேடத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். நாடகத்தில் பெண் வேடம், கதாநாயகன், வில்லன் என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். ‘சதாரம்’ நாடகத்தில் திருடன் வேடத்தில் அபாரமாக நடித்து, இவர் தந்தை ‘கள்ளபார்ட்’ ராமலிங்கம் ஆனார். அதே போல் கள்ளபார்ட் வேடத்தில் நடராஜனும் பிரமாதமாக நடித்து ‘கள்ளபார்ட்’ நடராஜன் ஆனார். நடராஜனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. எனவே, ‘டப்பிங்’ படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் தமிழ்ப்படங்களில் நடித்தபோதுமë, அவருடைய தெலுங்குப்படங்கள் தமிழில் `டப்’ செய்யப்பட்டபோதும், அவருக்கு குரல் கொடுத்தவர் இவரே. `டப்பிங்’ கலைஞராக இருந்த நடராஜன், ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தார். ‘பராசக்தி’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மோதும் அகதி முகாம் அதிகாரியாக நடித்தார். பின்னர் ‘பெரியகோவில்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘நாகமலை அழகி’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படத்தில் எம்.ஆர்.ராதா வில்லனாக நடித்தார். பிறகு, வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் நடித்தார். ‘காட்டுமல்லி’, ‘சபாஷ்மíனா’, ‘கூண்டுக்கிளி’, ‘சக்ரவர்த்தித் திருமகள்’, ‘மதுரை வீரன்’, ‘ராஜாராணி’, ‘கண்காட்சி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘ஒளிவிளக்கு’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘தேவர் மகன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்த ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் தெருக்கூத்து நடத்தும் காட்சி ஒன்று வரும். அந்தக்காட்சியை அமைத்துக்கொடுத்தவர் நடராஜன்தான். தற்கால நட்சத்திரங்களுடனும் நடராஜன் நடித்துள்ளார். அஜித் நடித்த ‘அமராவதி’, விஜயகாந்த் நடித்த ‘பெரிய மருது’, ‘தமிழச்சி’ ஆகிய படங்களில் நடராஜன் இடம் பெற்றார். கே.பாலசந்தரின் ‘ரகுவம்சம்’ உள்பட 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதை 1990-ல் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கம், 1991-ல் ‘கலைச்செல்வம்’ விருதை வழங்கி கவுரவித்தது. 1996-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. தன் அனுபவங்களை விளக்கிக்கொண்டிருந்த `கள்ளபார்ட்’ நடராஜன், பல்வேறு நடிப்புகளை நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று மயங்கி விழுந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் பதறிக்கொண்டு ஓடிப்போய் பார்த்தபோது, நடராஜன் உடலில் உயிர் இல்லை. இறக்கும் போது அவருக்கு வயது-70. கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டிருந்தவர்`கள்ளபார்ட்’ நடராஜன்.

நன்றி:-cine-logo

‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்ImageImage

Image

Image

Image   Image 

வண்ணக்கிளி படத்தில் நடனக்காட்சியில் கள்ளப்பார்ட் நடராஜன்Image

கண் திறந்தது (1959) படத்தில் சி.ரி.ராஜகாந்தத்துடன் கள்ளப்பார்ட் நடராஜன்CT.Rajakantham-Kallappart-Kan Thiranthathu - 1959 Kallappart Natarajan-Kan Thiranthathu - 1959-1

கண் திறந்தது (1959) படத்தில் சகஸ்ரநாமத்துடன் சி.ரி.ராஜகாந்தத்துடன் கள்ளப்பார்ட் நடராஜன்                                              Kallappart-Sagasranamam-CT.Rajakantham-Kan Thiranthathu - 1959

சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் அஞ்சலி தேவி, கள்ளப்பார்ட் நடராஜன் , எம்.ஜி.ஆர்

Kallapart- MGR- Anjali Devi--Chakravarthi Thirumagal .

மல்லிகைப்பூ (1973) படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் “கள்ளபார்ட்” நடராஜன்Kallappart-KR.Vijaya-Maali-Malligai Poo-1973-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன்    Kallappart TR.Nadarajan as Pappaian-Sengamala Theevu 1962-Kallappart TR.Nadarajan as Pappaian-Sengamala Theevu 1962-2

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், ஆர்.பக்கிரிசாமி , சி.எல்.ஆனந்தன்

      R.Pakkirisami-Kallappart TR.Nadarajan-CL.Anandan-Sengamala Theevu 1962-R.Pakkirisami-Kallappart TR.Nadarajan-CL.Anandan-Sengamala Theevu 1962-1R.Pakkirisami-Kallappart TR.Nadarajan-CL.Anandan-Sengamala Theevu 1962-2

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், சி.எல்.ஆனந்தன்    

  Kallappart TR.Nadarajan-CL.Anandan-Sengamala Theevu 1962-Kallappart TR.Nadarajan-Anandan-Sengamala Theevu 1962-

‘செங்கமலத்தீவு’ [1962] படத்தில் கள்ளப்பார்ட் ரி.ஆர்.நடராஜன், ராஜஸ்ரீ, வி.எஸ்.ராகவனுடன் சி.எல்.ஆனந்தன்      

Kallappart TR.Nadarajan-Anandan-VS.Raghavan-Sengamala Theevu 1962-Rajsree-Kallappart TR.Nadarajan-Anandan-VS.Raghavan-Sengamala Theevu 1962-

கரையைத் தொடாத அலைகள் [1980] படத்தில் சரத்பாபுவுடன் கள்ளபார்ட் நடராஜன்  Kallapart Natarajan - Kannil Theriyum Kathaikal 1980 -Kallapart Natarajan - Sarath Babu-Kannil Theriyum Kathaikal 1980 -

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் கள்ளபார்ட் நடராஜன்  Kallapart Nadarajan-Kankanda Deivam 1967-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் பத்மினி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவுடன்கள்ளபார்ட் நடராஜன்                       Kallapart Nadarajan-Padmini-SV.Rangarao-Kankanda Deivam 1967-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் பத்மினி, எஸ்.வி.ரங்காராவ், ஏ.வீரப்பன், எஸ்.வி.சுப்பையாவுடன்  கள்ளபார்ட் நடராஜன் Kallapart Nadarajan-Padmini-SV.Rangarao-Kankanda Deivam 1967-1

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஏ.வீரப்பனுடன் கள்ளபார்ட் நடராஜன் A.Veerappan-Kallapart Nadarajan-Kankanda Deivam 1967-A.Veerappan-Kallapart Nadarajan-Kankanda Deivam 1967-1A.Veerappan-Kallapart Nadarajan-Kankanda Deivam 1967-2

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.சுப்பையா, ஏ.வீரப்பன்  கள்ளபார்ட் நடராஜனுடன்  A.Veerappan-Kallapart Nadarajan-SVS-Kankanda Deivam 1967-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் எஸ்.வி.ரங்காரா,எஸ்.வி.சுப்பையா, ஏ.வீரப்பனுடன் கள்ளபார்ட் நடராஜன் 

A.Veerappan-Kallapart Nadarajan-SVS-svr-Kankanda Deivam 1967-A.Veerappan-Kallapart Nadarajan-SVS-svr-Kankanda Deivam 1967-1

:கண்காட்சி [1971] படத்தில் கள்ளப்பார்ட் நடராஜன்  Kallapart Nadarajan-Kankatchi 1971-Kallapart Nadarajan-Kankatchi 1971-1Kallapart Nadarajan-Kankatchi 1971-2

:கண்காட்சி [1971] படத்தில் சி.ஐ.டி.சகுந்தலாவுடன் கள்ளப்பார்ட் நடராஜன் Kallapart Nadarajan-A.Sagunthala-Kankatchi 1971-Kallapart Nadarajan-A.Sagunthala-Kankatchi 1971-1Kallapart Nadarajan-A.Sagunthala-Kankatchi 1971-2Kallapart Nadarajan-A.Sagunthala-Kankatchi 1971-3Kallapart Nadarajan-A.Sagunthala-Kankatchi 1971-4

:கண்காட்சி [1971] படத்தில் மனோரமா, ஏ.சகுந்தலாவுடன் கள்ளப்பார்ட் நடராஜன் Kallapart Nadarajan-A.Sagunthala-Manorama-Kankatchi 1971-

“ராஜா ராணி” [1956] படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் கள்ளபார்ட் நடராஜன்

Kallapart VR.Nadarajan-Raja Rani 1956-Kallapart VR.Nadarajan-SSR-Raja Rani 1956-1Kallapart VR.Nadarajan-SSR-Raja Rani 1956-2Kallapart VR.Nadarajan-SSR-Raja Rani 1956-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் கள்ளபார்ட் நடராஜன் Kallapart-Sangae Muzhangu 1972-1AKallapart-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் ஜெயகௌசல்யாவுடன் கள்ளபார்ட் நடராஜன்

Kallapart-Jayagowsalya-Sangae Muzhangu 1972-Jayagowsalya-Kallapart-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் அசோகனுடன் கள்ளபார்ட் நடராஜன்

Kallapart-Asokan-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயகௌசல்யாவுடன் கள்ளபார்ட் நடராஜன்

Kallapart-Jayagowsalya-MGR-Sangae Muzhangu 1972-1Kallapart-Jayagowsalya-MGR-Sangae Muzhangu 1972-52

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் அகத்தியராக ரி.ஆர்.நடராஜன் Kallapart Nadarajan-Gnana Kuzhanthai 1979-Kallapart Nadarajan-Gnana Kuzhanthai 1979-2Kallapart Nadarajan-Gnana Kuzhanthai 1979-155

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து  ரி.ஆர்.நடராஜன் Kallapart TR.Nadarajan-Kumudham 1961-1Kallapart TR.Nadarajan-Kumudham 1961-

1961-இல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற “குமுதம்” என்ற படத்திலிருந்து வி.என்.ஜோதியுடன்  ரி.ஆர்.நடராஜன் Kallapart TR.Nadarajan-VN.Jothi-Kumudham 1961-Kallapart TR.Nadarajan-VN.Jothi-Kumudham 1961-159

”ஒளி விளக்கு” 1968 படத்தில் ரி.ஆர்.நடராஜன்Kalla Part Nadarajan-Oli Vilakku 1968-2Kalla Part Nadarajan-Oli Vilakku 1968-1Kalla Part Nadarajan-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் சுந்தரிபாயுடன் ரி.ஆர்.நடராஜன்Kalla Part Nadarajan-MSS-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் ராமராவ், சௌகார் ஜானகி, சுந்தரிபாயுடன் ரி.ஆர்.நடராஜன்

Kalla Part Nadarajan-MSS-Sowkar-S.Ramarao-Oli Vilakku 1968-64

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் கள்ளபார்ட் கே.ஆர்.நடராஜனுடன் சாயிராமன்Kallapart TR.Nadarajan-Nalla Thangai 1955-Kallapart TR.Nadarajan-K.Sairaman-Nalla Thangai 1955-1Kallapart TR.Nadarajan-K.Sairaman-Nalla Thangai 1955-Kallapart TR.Nadarajan-K.Sairaman-Nalla Thangai 1955-2

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் கள்ளபார்ட் கே.ஆர்.நடராஜனுடன் T.S.பாலையா Kallapart TR.Nadarajan-TS.Balaiah-Nalla Thangai 1955-

’’நல்லதங்கை’’ 1955 படத்தில் கள்ளபார்ட் கே.ஆர்.நடராஜனுடன் புளிமூட்டை ராமசாமி, சாயிராமன்Kallapart TR.Nadarajan-K.Sairaman-Pulimoottai-Nalla Thangai 1955-70

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் புத்தூர் நடராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் மாலி, புத்தூர் நடராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart-NS.Nadarajan-Maali-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் மேஜர் சுந்தரராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart-Major-Thanikattu Raja 1983-73

”தேவதை” 1979 படத்தில் சுருளிராஜனுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart-Devathai 1979-Kallapart-Devathai 1979-1Kallapart-Surulirajan-Devathai 1979-76

“மன்னவன் வந்தானடி” 1975 படத்தில் M.N.நம்பியாருடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart Nadarajan-Mannavan Vanthanadi 1975-2Kallapart Nadarajan-Mannavan Vanthanadi 1975-1Kallapart Nadarajan-MN.Nambiar-Mannavan Vanthanadi 1975-2Kallapart Nadarajan-Mannavan Vanthanadi 1975-Kallapart Nadarajan-MN.Nambiar-Mannavan Vanthanadi 1975-181

”பராசக்தி” 1952 படத்தில் கள்ளபார்ட் நடராஜன்kallapart-parasakthi-1952-1kallapart-parasakthi-195283

“கைதி கண்ணாயிரம்” 1960 படத்தில் ஈ.வி.சரோஜாவுடன்  கள்ளபார்ட் நடராஜன்

kallapart-tr-nadarajan-kaithi-kannayiram-1960kallapart-tr-nadarajan-kaithi-kannayiram-1960-1kallapart-tr-nadarajan-kaithi-kannayiram-1960-2kallapart-tr-nadarajan-ev-saroja-kaithi-kannayiram-1960-1kallapart-tr-nadarajan-ev-saroja-kaithi-kannayiram-196088

“வண்ணக்கிளி” 1959 படத்தில் கள்ளபார்ட் நடராஜனுடன் எம்.சரோஜாkallapart-tr-nadarajan-vannakili-1959-ekallapart-tr-nadarajan-m-saroja-vannakili-1959-e

“வண்ணக்கிளி” 1959 படத்தில் கள்ளபார்ட் நடராஜனுடன் ஆர்.எஸ்.மனோகர், ஆர்.எம்.சேதுபதி  

kallapart-tr-nadarajan-rm-sethupathi-r-s-manohar-vannakili-195991

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் ரவிச்சந்திரனுடன் கள்ளபார்ட் நடராஜன்kallapart-tr-nadarajan-ravichandran-nimirnthu-nil-1968-1kallapart-tr-nadarajan-ravichandran-nimirnthu-nil-1968-2kallapart-tr-nadarajan-ravichandran-nimirnthu-nil-1968

“நிமிர்ந்து நில்” 1968 படத்தில் கரிக்கோல் ராஜ், ரவிச்சந்திரனுடன் கள்ளபார்ட் நடராஜன்kallapart-tr-nadarajan-ravichandran-karikol-raj-nimirnthu-nil-196895

”டாக்டர் சாவித்திரி” 1955 படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் கள்ளபார்ட் நடராஜன்

Kallapart TR.Nadarajan-D.Balasubramaniam-Dr Savithri 1955-96

 “கல்லும் கனியாகும்” 1968 படத்தில் எம்.என்.ராஜத்துடன் கள்ளபார்ட் நடராஜன் 

Kallapart Natarajan-Kallum Kaniyagum 1968-2Kallapart Natarajan-Kallum Kaniyagum 1968-1Kallapart Natarajan-Kallum Kaniyagum 1968-Kallapart Natarajan-MN.Rajam-Kallum Kaniyagum 1968-Kallapart Natarajan-MN.Rajam-Kallum Kaniyagum 1968-3Kallapart Natarajan-MN.Rajam-Kallum Kaniyagum 1968-2Kallapart Natarajan-MN.Rajam-Kallum Kaniyagum 1968-1103

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன் Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-3Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-2Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-1

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் ஜெமினி சந்திராGemini K.Chandra-Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-1Gemini K.Chandra-Kallapart TR.Nadarajan-Nagamalai Alagi 1962-

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் சி.லீலாKallapart TR.Nadarajan-C.Leela-Nagamalai Alagi 1962-

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் நாகேஷ்Kallapart TR.Nadarajan-Nagesh-Nagamalai Alagi 1962-

”நாகமலை அழகி” 1962 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜனுடன் வி.எஸ்.ராகவன்Kallapart TR.Nadarajan-VS.Raghavan-Nagamalai Alagi 1962-112

”சுதர்ஸன்” 1951 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்Kallapart Natarajan-Sudharsan 1951-

”சுதர்ஸன்” 1951 படத்தில் எஸ்.ஏ.கண்ணனுடன் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்Kallapart Natarajan-SA.Kannan-Sudharsan 1951-114

ஜானகி சபதம் 1975 படத்தில் எஸ்.ராமாராவுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart Nadarajan-S.Ramarao-Janaki sabatham -

ஜானகி சபதம் 1975 படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart Nadarajan-SA.Asokan-Janaki sabatham -

ஜானகி சபதம் 1975 படத்தில் கே.கே.சௌந்தரம், எஸ்.ராமாராவுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart Nadarajan-S.Ramarao-KK.Sounder-Janaki sabatham -

ஜானகி சபதம் 1975 படத்தில் எஸ்.ஏ.அசோகன், எஸ்.ராமாராவுடன் கள்ளபார்ட் நடராஜன்Kallapart Nadarajan-S.Ramarao-SA.Asokan-Janaki sabatham -118

”மருமகள்” 1953 படத்தின் காட்சிகள்

N.T.ராமராவுடன் கள்ளபார்ட் நடராஜன்Kalla Part Natarajan- NT.Rama Rao -Marumagal 1953-Kalla Part Natarajan -Marumagal 1953-

”மருமகள்” 1953 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் கள்ளபார்ட் நடராஜன்

Kalla Part Natarajan- TR.Ramachandran-Marumagal 1953-1Kalla Part Natarajan- TR.Ramachandran-VKR-Marumagal 1953-Kalla Part Natarajan- TR.Ramachandran-Marumagal 1953-123

இறக்கும் தருவாயில் இறுதியாக நடித்த ”புதையல்” 1997 படத்தில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன் [ இவருக்குக் குரல் வேறொருவர் கொடுத்திருந்தார்]

”புதையல்” 1997 படத்தின் தலைப்பில் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன் பெயர்puthaiyal 1997-kallapart tr.natarajan last movie -puthaiyal 1997-kallapart tr.natarajan last movie -puthaiyal 1997-01125

’அதிசயத் திருடன்’ 1958 படத்தில் வி.எம்.ஏழுமலையுடன் கள்ளபார்ட் ரி.ஆர்.நடராஜன்Kallapart TR.Natarajan-Athisaya Thirudan 1958-Kallapart TR.Natarajan-VM.Ezhumalai-Athisaya Thirudan 1958-01Kallapart TR.Natarajan-VM.Ezhumalai-Athisaya Thirudan 1958-128

 

Advertisements

7 comments on ““Kalla Part” Nadarajan

 1. Dear Sahadevan,

  Thank you very much about this detail write up about “Kallapart Natarajan” actor, he is none other than my dad. Just to add he reentered movie industry after 17 years of break, manorama aachi spoke to Kamal during Devar Magan & yet another stunning performance as Revathy’s Dad. After which he acted in Thala “Ajith” debut tamil film “Amaravathi” comes as Lawyer who talks about the past of Naazar to thalivasal Vijay. He also acted famous song in Thamizhachi https://www.youtube.com/watch?v=qVxh4AWtB8Q. He acted in tamil “balachanders” first mega serial this was the time mega serial started. Name of the serial was “Raghuvamsam”. I can add many more, keep in touch and we can discuss more.

  Regards,
  Vivek

  • nice vivek…also i got some information from the internet…please confirm are this still true and valid. the kallapart natarajan sir house was at 31, III Main Road, Kasturba Nagar,Adyar, Madras-600 020, now it was demolished for land marvel apartment building. Also, your mother and family moved to 3rd street,thoraipakkam,chennai-97. Please help.

  • Dear Vivek, I am so happy that I happened to look up your father on internet. I have know your parents in the 50s when they lived in Santhome High road in My house across from Music director M.S. Viswanathan. Your mother may remember us.

 2. I have always admired Kallapart Nadarajan’s acting. His dance I love to watch again and again. Excellent actor, wonderful dancer.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s