S.Ramarao ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

 ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்- நத்தையில் முத்து, நீதி, அருணோதயம், தேன் மழை, வண்ணக்கிளி, அப்பா டாட்டா, அவசரக்கல்யாணம், மணப்பந்தல், சிம்லா ஸ்பெஷல், மகளே உன் சமத்து, சாரதா, லட்சுமி கல்யாணம், உயிரா மானமா, இரு கோடுகள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், எங்கள் குல தேவி, சிவப்புச் சூரியன், சாது மிரண்டால், கழுகு, திருடாதே, தெய்வப்பிறவி, தங்கமலர், பூவும் பொட்டும், காசேதான் கடவுளடா, தில்லானா மோகனாம்பாள், ரகசிய போலீஸ் 115, சர்வர் சுந்தரம், உயிரா மானமா, என்ன முதலாளி சவுக்கியமா,  முயலுக்கு மூணு கால், பொண்ணு மாப்பிள்ளை போன்ற படங்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தெய்வப்பிறவி படத்தில் சிவாஜிகணேசனிடம் ஒரு காட்சியில் ஜோசியராக வந்து அவர் சொன்னது எல்லாம் எதிர் மறையாக நடக்கும் போது சிவாஜி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ”அய்யா தெரியாதய்யா” என்று அடுக்கடுக்காக பதில் சொல்லிக்கொண்டே வருவார். அதுவே இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

ராமாராவ் 1987-ஆம் ஆண்டு காலமானார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்: ஆதி பராசக்தி [1971], சங்கே முழங்கு [1972], டாக்டரம்மா [1974], ஓசை [1984], ஞானக்குழந்தை [1979], பொன்னகரம் [1980]

ImageImage

Image

சத்திய சுந்தரம் [1981] படத்தில் ராமாராவ்

RAMARAO-SATHYA SUNDARAM.-1jpg

ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

S.Ramarao-Kanchi Kaamaatchi 1978

S.Ramarao-Kanchi Kaamaatchi 1978-1     S.Ramarao-Kanchi Kaamaatchi 1978-2S.Ramarao-Kanchi Kaamaatchi 1978-3

RAMARAO-SATHYA SUNDARAM.-2jpg

வி.கோபாலகிருஷ்ணனுடன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி படத்தில் ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

S.Ramarao-V.Gopalakrishnan-Kanchi Kaamaatchi 1978-1      S.Ramarao-V.Gopalakrishnan-Kanchi Kaamaatchi 1978-2S.Ramarao-V.Gopalakrishnan-Kanchi Kaamaatchi 1978

கணவன் படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாயுடன் ராமாராவ்MS.Sundaribhai-S.RAMARAO-KANAVAN-

கணவன் படத்தில் மனோரமா மற்றும் எம்.எஸ்.சுந்தரிபாயுடன் ராமாராவ்MS.Sundaribhai-MANORAMA-S.RAMARAO-KANAVAN-1 MS.Sundaribhai-MANORAMA-S.RAMARAO-KANAVAN-

சர்வர் சுந்தரம் படத்தில் தொலைபேசியைப் பாவிப்பவராக ராமாராவ் மற்றும் கணவன் படத்தில் சோ-மனோரமாவுடன் ராமாராவ்.

Ramarao - Sarver Sundaram S.RAMARAO-CHO-MANORAMA-Kanavan-1970 S.RAMARAO-Kanavan-1970S.RAMARAO-Antru Kanda Mugam-0

பொண்ணு மாப்பிள்ளை (1966) படத்தில் அங்கமுத்துவுடன் ராமாராவ்S.Ramarao-Angamuthu-Ponnu Mappillai-1966-

சின்னஞ்சிறு உலகம் [1966] படத்தில் ராமாராவ் ஓ.ஏ.கே.தேவருடன்

S.Ramarao-OAK-Devar-Chinnanjiru Ulagam-1966-

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் தனித்தும் எம்.ஜி.ஆருடனும்  ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

S.Ramarao-MGR-Ragasiya Police 115-S.Ramarao-Ragasiya Police 115-S.Ramarao-Ragasiya Police 115-2

டில்லி மாப்பிள்ளை [1970] படத்தில் சோ மற்றும் வி.கே.ராமசாமியுடன் ராமாராவ்

S.Ramarao-CHO-VKR-Delhi Mappillai 1970-

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் எஸ்,ராமாராவ்S Ramarao-Nagesh-Motor Sundaram Pillai 1966-S Ramarao-Nagesh-Motor Sundaram Pillai 1966-1

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் வி.நாகையாவுடன்

S Ramarao-Nagaiah-Motor Sundaram Pillai 1966-

‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ [1966] படத்தில் சிவாஜிகணேசனுடன் S Ramarao-Sivaji-Motor Sundaram Pillai 1966-S Ramarao-Sivaji-Motor Sundaram Pillai 1966-1

’சர்வர் சுந்தரம்’ [1964] படத்தில் நாகேஷுடன் எஸ்.ராமாராவ்

S Ramarao-Server Sundaram 1964 -S Ramarao-Server Sundaram 1964 -1S Ramarao-Nagesh-Server Sundaram 1964 -S Ramarao-Nagesh-Server Sundaram 1964 -1

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் எஸ்.ராமாராவுடன் உசிலை மணி

Usilaimoni-S.Ramarao-Aathi Parasakthi 1971-

‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் எம்.என்.நம்பியார், ராமாராவ், சுருளிராஜன், உசிலை மணி

Usilaimoni-MN.Nambiar-S.Ramarao-Surulirajan-Aathi Parasakthi 1971-CUsilaimoni-MN.Nambiar-S.Ramarao-Surulirajan-Aathi Parasakthi 1971-

‘ஓசை’ [1984] படத்தில் எஸ்.ராமாராவ்S.Ramarao-Osai 1984-S.Ramarao-Osai 1984-1

‘ஓசை’ [1984] படத்தில் மோகன், நளினியுடன் எஸ்.ராமாராவ்S.Ramarao-Nalini-Mohan-Osai 1984-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் அய்யா தெரியாதய்யா ராமாராவ்   S.Ramarao-Ponnagaram 1980-S.Ramarao-Ponnagaram 1980-1

‘பொன்னகரம்’ [1980] படத்தில் எஸ்.வி.ராமதாஸுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்   S.Ramarao-SVR-Ponnagaram 1980-

‘பொன்னகரம்’ [1980] படத்தில் வி.எஸ்.ராகவனுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்   S.Ramarao-VSR-Ponnagaram 1980-S.Ramarao-VSR-Ponnagaram 1980-1

‘பொன்னகரம்’ [1980] படத்தில் ரி.கே.எஸ்.நடராசன், ஐ.எஸ்.ஆர், சச்சுவுடன் அய்யா தெரியாதய்யா ராமாராவ்

 ISR-SACHU-S.Ramarao-Ponnagaram 1980-

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் எஸ்.ராமாராவ்  OAK.Devar-S.Ramarao-Kankanda Deivam 1967-OAK.Devar-S.Ramarao-Kankanda Deivam 1967-1

‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் கண்ணன், ஓ.ஏ.கே.தேவருடன் எஸ்.ராமாராவ்  OAK.Devar-S.Ramarao-Kannan-Kankanda Deivam 1967-OAK.Devar-S.Ramarao-Kannan-Kankanda Deivam 1967-1

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் எஸ்.ராமாராவ் S.Ramarao-Kalyaniyin Kanavan 1963-S.Ramarao-Kalyaniyin Kanavan 1963-1S.Ramarao-Kalyaniyin Kanavan 1963-2

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் சரோஜாதேவியுடன் எஸ்.ராமாராவ் S.Ramarao-Sarojadevi-Kalyaniyin Kanavan 1963-

“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் நடிகர் திலகத்துடன் எஸ்.ராமாராவ் S.Ramarao-Sivaji-Kalyaniyin Kanavan 1963-

“டாக்டரம்மா” [1974] படத்தில் எஸ்.ராமாராவ்S.Ramarao-Doctoramma 1974-1

“டாக்டரம்மா” [1974] படத்தில் ஏவி.எம்.ராஜன் , எம்.என்.ராஜம், அய்யா தெரியாதய்யா ராமாராவ்  

AVM.Rajan-MN.Rajam-S.Ramarao-Doctoramma 1974-1AVM.Rajan-MN.Rajam-S.Ramarao-Doctoramma 1974-AVM.Rajan-MN.Rajam-S.Ramarao-Doctoramma 1974-2

“டாக்டரம்மா” [1974] படத்தில் எஸ்.ராமாராவ், மஞ்சுளாவுடன் ஏவி.எம்.ராஜன்AVM.Rajan-Manjula-S.Ramarao-Doctoramma 1974-

”தலைவன்” [1970] படத்தில் நாகேஷுடன் எஸ்.ராமாராவ்  S.Ramarao-Thalaivan 1970-S.Ramarao-Thalaivan 1970-1S.Ramarao-Nagesh-Thalaivan 1970-

பட்டிக்காட்டு பொன்னையா [1973] படத்தில் எஸ்.ராமாராவ் S.Ramarao-Pattikaattu Ponnaiya 1973-1S.Ramarao-Pattikaattu Ponnaiya 1973-

பட்டிக்காட்டு பொன்னையா [1973] படத்தில் எஸ்.ராமாராவுடன் நம்பியார்

S.Ramarao-MN.Nambiar-Pattikaattu Ponnaiya 1973-

பட்டிக்காட்டு பொன்னையா [1973] படத்தில் எஸ்.ராமாராவுடன் நாகேஷ்

S.Ramarao-Nagesh-Pattikaattu Ponnaiya 1973-

பட்டிக்காட்டு பொன்னையா [1973] படத்தில் எஸ்.ராமாராவுடன் ஜெயலலிதா

S.Ramarao-JJ-Pattikaattu Ponnaiya 1973-

“சிம்லா ஸ்பெஷல்” [1982] படத்தில் எஸ்.ராமராவுடன் கமலஹாசன்S.Ramarao-SIMLA SPECIAL 1982-S.Ramarao-Kamal-SIMLA SPECIAL 1982-S.Ramarao-Kamal-SIMLA SPECIAL 1982-1

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் எஸ்.ராமாராவ்S.Ramarao-Lakshmi Kalyanam 1968-1S.Ramarao-Lakshmi Kalyanam 1968-S.Ramarao-Lakshmi Kalyanam 1968-2

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் எஸ்.என்.லட்சுமியுடன் எஸ்.ராமாராவ்

S.Ramarao-SN.Lakshmi-Lakshmi Kalyanam 1968-

“லட்சுமி கல்யாணம்” [1968] படத்தில் சிவாஜியுடன் எஸ்.ராமாராவ்S.Ramarao-Sivaji-Lakshmi Kalyanam 1968-1S.Ramarao-Sivaji-Lakshmi Kalyanam 1968-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் எஸ்.ராமாராவ், காந்திமதி

S.Ramarao-Ganthimathi-Lorry Driver Rajakannu 1981-Ganthimathi-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் எஸ்.ராமாராவ், மனோரமாவுடன் காந்திமதி

S.Ramarao-Manorama-Lorry Driver Rajakannu 1981-1S.Ramarao-Manorama-Lorry Driver Rajakannu 1981-Ganthimathi-Manorama-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் சிவாஜிகணேசன், சுருளிராஜனுடன் எஸ்.ராமாராவ்

S.Ramarao-Surulirajan-Sivaji-Lorry Driver Rajakannu 1981-

வி.கே.ராமசாமியுடன் “சங்கே முழங்கு” படத்தில் எஸ்.ராமராவ்

S.Ramarao-VKR-Sangae Muzhangu 1972-S.Ramarao-VKR-Sangae Muzhangu 1972-1S.Ramarao-VKR-Sangae Muzhangu 1972-2

”ஞானக்குழந்தை” [1979] படத்தில் தேங்காய் சீனிவாசன், மனோரமாவுடன் எஸ்.ராமராவ்

S.RAMARAO-THENGAI-MANORAMA-Gnana Kuzhanthai 1979-2S.RAMARAO-THENGAI-MANORAMA-Gnana Kuzhanthai 1979-1S.RAMARAO-THENGAI-MANORAMA-Gnana Kuzhanthai 1979-

”குமுதம்” [1961] படத்தில்  எஸ்.ராமராவ்  ”காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” பாடல் காட்சியில்S.Ramarao-Kumudham 1961-S.Ramarao-Kumudham 1961-1

”குமுதம்” [1961] படத்தில்  எஸ்.ராமராவுடன்சி.எஸ்.பாண்டியன்,  மொட்டை சுப்பையா

S.Ramarao-Mottai Subbaiah-CS.Pandiyan-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில்  எஸ்.ராமராவுடன் எம்.ஆர்.ராதா, சி.எஸ்.பாண்டியன்,  மொட்டை சுப்பையா

S.Ramarao-Mottai Subbaiah-CS.Pandiyan-MR.Radha-Kumudham 1961-

”குமுதம்” [1961] படத்தில்  எஸ்.ராமராவுடன் எம்.ஆர்.ராதா, பி.டி.சம்ப்ந்தம்

S.Ramarao-PD.Sampantham-MR.Radha-Kumudham 1961-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் எஸ்.ராமராவ் S.Ramarao-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் கள்ளபார்ட் நடராஜன், எம்.எஸ்.சுந்தரிபாய், சௌகார் ஜானகியுடன் எஸ்.ராமராவ்

S.Ramarao-MSS-Sowkar-Oli Vilakku 1968-S.Ramarao-Kalla Part Nadarajan-MSS-Sowkar-Oli Vilakku 1968-S.Ramarao-Kalla Part Nadarajan-MSS-Oli Vilakku 1968-

“சொல்லத்தான் நினைக்கிறேன்” 1973 படத்தில் எஸ்.ராமாராவுடன் சிவகுமார், உசிலைமணி

Usilai Mani-S.Ramarao-Sivakumar-Sollathan Ninaikiren 1973-Usilai Mani-S.Ramarao-Sollathan Ninaikiren 1973-

”மங்கம்மா சபதம்” 1985 படத்தில் சுகுமாரி, ஜம்பு, பாலன் கே.நாயர், கமலஹாசன், சுஜாதாவுடன் எஸ்.ராமாராவ் S.Ramarao-Mangamma Sapatham 1985-S.Ramarao-Mangamma Sapatham 1985-1S.Ramarao-Sujatha-Sukumari-Kamal-Balan K.Nair-Mangamma Sapatham 1985-

Advertisements

3 comments on “S.Ramarao ”அய்யா தெரியாதய்யா” ராமாராவ்

    • உயிருடன் இல்லை ராமநாதன் மகாலிங்கம். காலமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s