Kumari Padmini

குமாரி பத்மினி – தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.கடவுள் மாமா, தெய்வக்குழந்தைகள், திருமலை தென்குமரி,வா ராஜா வா, ரோஷக்காரி, தாய், மனசாட்சி, நான்கு கில்லாடிகள், தரிசனம், உழைக்கும் கரங்கள், பிள்ளைச் செல்வம், அத்தை மகள், ரகசிய போலீஸ் 115, மகிழம்பூ போன்ற படங்கள் இவர் நடித்தவற்றில் சில. முடிவில் தூக்க மாத்திரைகளைத்தான் தேர்ந்தெடுத்தார். சாவுக்கான ரகசியத்தை மனதில் புதைத்து வைத்தபடியே குமாரி பத்மினியும் புதைக்கப்பட்டார் என்பது மிகப்பெரிய சோகம்.

குமாரி பத்மினி நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்கள்:

அத்தை மகள் [1966], அண்ணாவின் ஆசை [1966], கண்காட்சி [1971], கண்ணா நலமா [1972], அந்தரங்கம் [1975], காட்டுப்பூக்கள் [1965] [மலையாளம்], ராஜ ராஜ சோழன் [1973], தியாக உள்ளம் [1979], கங்கா கௌரி [1973], கண்ணா நலமா [1972], அகத்தியர் [1972]

Kumari Padmini- Heroin and Supporting actress in Thamizh and Telugu films.

ImageImage

Image

Image

Image

Krishna and Kumari Padmini

ImageImageImage

KUMARI PADMINI-KADAVUL MAMA-1974.-1jpg

KUMARI PADMINI-KADAVUL MAMA-1974

KUMARI PADMINI-KADAVUL MAMA-1974-1-RE

KUMARI PADMINI-KADAVUL MAMA-1974-RE

R.Muthuraman and Kumari Padmimi in Kadavul Mama Thamizh Film

KUMARI PADMINI-MUTHURAMAN-KADAVUL MAMA-1974

KUMARI PADMINI-MUTHURAMAN-KADAVUL MAMA-1974-1

வா ராஜா வா படத்தில் தனித்தும் மாஸ்டர் பிரபாகருடனும் குமாரி பத்மினிKUMARI PADMINI-VAA RAJA VAA-1969 KUMARI PADMINI-VAA RAJA VAA-1969-1

ரோஷக்காரி படக்காட்சிகள் (1974) – முத்துராமனுடன் குமாரி பத்மினிKUMARI PADMINI - MUTHURAMAN- ROSHAKKAARI 1974 KUMARI PADMINI - MUTHURAMAN- ROSHAKKAARI 1974-1 KUMARI PADMINI - ROSHAKKAARI 1974

ரோஷக்காரி படக்காட்சிகள் (1974) – எஸ்.வி.சுப்பையா, முத்துராமனுடன் குமாரி பத்மினி

KUMARI PADMINI - SVS - MUTHURAMAN- ROSHAKKAARI 1974

ரோஷக்காரி படக்காட்சிகள் (1974) – சசிகுமாருடன் குமாரி பத்மினிSASIKUMAR-KUMARI PADMINI-ROSHAKKAARI 1974 SASIKUMAR-KUMARI PADMINI-ROSHAKKAARI 1974-1

1969-இல் வெளிவந்த மகிழம்பூ படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Magizham Poo 1969Kumari Padmini-Magizham Poo 1969-1

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் எம்.என்.நம்பியாருடன் குமாரி பத்மினிKumari Padmini-MN.Nambiyar-Ragasiya Police 115-Kumari Padmini-MN.Nambiyar-Ragasiya Police 115-1

ரகசிய போலீஸ் 115 [1968] படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Pappammal [Doubt] Ragasiya Police 115-Kumari Padmini-Ragasiya Police 115-

திருமலை-தென்குமரி [1970] படத்தில் த்னித்தும்  சிவகுமாருடனும் குமாரி பத்மினிKumari Padmini-Sivakumar-Thirumalai Thenkumari 1970-1Kumari Padmini-Thirumalai Thenkumari 1970-Kumari Padmini-Thirumalai Thenkumari 1970-1

திருமலை-தென்குமரி [1970] படத்தில் குமாரி பத்மினியுடன் ஏ.சகுந்தலாA.Sagunthala-kumari Padmini-Thirumalai Thenkumari 1970-1

வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் குமாரி பத்மினி தனித்தும் முத்துராமனுடனும்

Kumari Padmini-Deiva Kuzhandaigal 1973-Kumari Padmini-Muthuraman-Deiva Kuzhandaigal 1973-Kumari Padmini-Muthuraman-Deiva Kuzhandaigal 1973-1

வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் ஜெயாவுடன் குமாரி பத்மினி

Jaya-Kumari Padmini-Deiva Kuzhandaigal 1973-

’அத்தை மகள்’ [1966] படத்தில் குமாரி பத்மினி

Kumari Padmini-Athay Magal 1965-Kumari PADMINI-Vanisree-Athay Magal 1966-Kumari PADMINI-Vanisree-Athay Magal 1966-1

’அத்தை மகள்’ [1966] படத்தில் குமாரி பத்மினி வாணிஸ்ரீயுடன்

Kumari Padmini-Vanisree-Athay Magal 1965-

‘அண்ணாவின் ஆசை’ [1966] படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் குமாரி பத்மினி  Kumari Padmini-KR.Vijaya-Annaavin Aasai 1966-

“கண்காட்சி” [1971] படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Kankatchi 1971-Kumari Padmini-Kankatchi 1971-1Kumari Padmini-Kankatchi 1971-3

“கண்காட்சி” [1971] படத்தில் குமாரி பத்மினியுடன் பேபி ராணி Kumari Padmini-Baby Rani-Kankatchi 1971-Kumari Padmini-Baby Rani-Kankatchi 1971-1

“கண்காட்சி” [1971] படத்தில் குமாரி பத்மினியுடன் சிவகுமார்Kumari Padmini-Sivakumar-Kankatchi 1971-1Kumari Padmini-Sivakumar-Kankatchi 1971-Kumari Padmini-Kankatchi 1971-2Sivakumar-Kumari Padmini-Kankatchi 1971-350Sivakumar-Kumari Padmini-Kankatchi 1971-2Sivakumar-Kumari Padmini-Kankatchi 1971-1Sivakumar-Kumari Padmini-Kankatchi 1971-53

”அந்தரங்கம்” [1975] படத்தில் குமாரி பத்மினி  Kumari Padmini-Antharangam 1975-Kumari Padmini-Antharangam 1975-1Kumari Padmini-Antharangam 1975-2Kumari Padmini-Antharangam 1975-3Kumari Padmini-Antharangam 1975-4Kumari Padmini-Antharangam 1975-6

”அந்தரங்கம்” [1975] படத்தில்  மேஜர் சுந்தரராஜனுடன் குமாரி பத்மினிKumari Padmini-Major-Antharangam 1975-Kumari Padmini-Major-Antharangam 1975-1Kumari Padmini-Major-Antharangam 1975-262

“பிள்ளை செல்வம்” [1974] படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Pillai Selvam 1974-1Kumari Padmini-Pillai Selvam 1974-

“பிள்ளை செல்வம்” [1974] படத்தில் ஜெய்சங்கருடன் குமாரி பத்மினிKumari Padmini-Jaisankar-Pillai Selvam 1974-Kumari Padmini-Jaisankar-Pillai Selvam 1974-1Kumari Padmini-Jaisankar-Pillai Selvam 1974-Jaisankar-Kumari Padmini-Pillai Selvam 1974-1Jaisankar-Kumari Padmini-Pillai Selvam 1974-

“பிள்ளை செல்வம்” [1974] படத்தில்  சோ, ஜெய்சங்கருடன் குமாரி பத்மினிCho-Jaisankar-Kumari Padmini-Pillai Selvam 1974-Jaisankar-Cho-Kumari Padmini-Pillai Selvam 1974-71

“மனசாட்சி” [1969] படத்தில்  குமாரி பத்மினிKumari Padmini-Manasatchi 1969-

“மனசாட்சி” [1969] படத்தில்  குமாரி பத்மினியுடன் சி.எல்,ஆனந்தன், ஜெய்சங்கர்.Kumari Padmini-CL.Anandan-Manasatchi 1969-CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-2CL.Anandan-Kumari Padmini-Manasatchi 1969-1Kumari Padmini-CL.Anandan-Jaisankar-Manasatchi 1969-

“கங்கா கவுரி” [1973] படத்தில்  குமாரி பத்மினி  Kumari Padmini-Ganga Gowri 1973-Kumari Padmini-Ganga Gowri 1973-1Kumari Padmini-Ganga Gowri 1973-2

“கங்கா கவுரி” [1973] படத்தில்  மாதவனாக சிவகுமாருடன் குமாரி பத்மினி  Kumari Padmini-Sivakumar-Ganga Gowri 1973-2Kumari Padmini-Sivakumar-Ganga Gowri 1973-Sivakumar-Kumari Padmini-Ganga Gowri 1973-83

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினி Kumari Padmini-Kanna Nalama 1972-2Kumari Padmini-Kanna Nalama 1972-3Kumari Padmini-Kanna Nalama 1972-1

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் ஜெயந்தி Jayanthi-Kumari Padmini-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

Kumari Padmini-MRR.Vasu-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் மேஜர் சுந்தரராஜன்

Kumari Padmini-Major-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் மாஸ்டர் ராமு  Master Ramu-Kumari Padmini-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் மாஸ்டர்கள் ராமு, பிரபாகர் Master Prabhakar-Kumari Padmini-Ramu-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் குமாரி பத்மினியுடன் மாஸ்டர் ராமு, ஜெமினி கணேசன் Master Ramu-Gemini-Kumari Padmini-Kanna Nalama 1972-92

Kumari Padmini with Adoor Bhasi in ‘Kaattu Pookkal’ 1965 Malayalam MovieKumari Padmini-Kattu Pookkal 1965-1Kumari Padmini-Kattu Pookkal 1965-Kumari Padmini-Kattu Pookkal 1965-2Kumari Padmini-Adoor Bhasi-Kattu Pookkal 1965-

Kumari Padmini with Madhu in ‘Kaattu Pookkal’ 1965 Malayalam MovieKumari Padmini-Madhu-Kattu Pookkal 1965-97

“அகத்தியர்” 1972 படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் குமாரி பத்மினிkumari-padmini-agathiyar-1972-1kumari-padmini-agathiyar-1972kumari-padmini-a-v-m-rajan-agathiyar-1972kumari-padmini-a-v-m-rajan-agathiyar-1972-1

“அகத்தியர்” 1972 படத்தில் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன், ஏவி.எம்.ராஜனுடன் குமாரி பத்மினிkumari-padmini-a-v-m-rajan-sirkazhi-govindarajan-agathiyar-1972102

சிவாஜி கணேசனுடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Sivaji-Raja Raja Cholan 1973-

சிவகுமாருடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Sivakumar-Raja Raja Cholan 1973-

லட்சுமியுடன் “ராஜ ராஜ சோழன்” 1973 படத்தில் குமாரி பத்மினிKumari Padmini-Lakshmi-Raja Raja Cholan 1973-105

Advertisements

6 comments on “Kumari Padmini

  1. மிக நல்ல தமிழ் பேசும் நடிகை . 1980 கால கட்டத்திற்கு பிறகு வாய்ப்பு இழந்தார் . திருமணம் ஆனவரா என்று தெரியவில்லை

  2. she was depressed and no family members supported her during her bad days of no revenue, felt loneliness. Love failure with judicial officer (who supported her on asset dispute with family) was felt that time to her suicide…One of the tamil speaking actor that time when other state actresses were dominated

  3. my father use to say, when actress are shining , all relatives and family will be surrounded. If out of market, no one will take care. She was the best example of such tragedy life around 70s mid, failed to get movies.

  4. in thirumalai thenkumari, she spoken a dialogue, that she want to marry with the permission of parents, that was not happened, as my lover died, she also commit suicide. that was the dialogue in 1970. But after 20 years, in 1990, at chennai, she committed suicide by consuming more sleeping tables; real vs reel would be never same in every star life.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s