Sethupathi

ஆர்.எம்.சேதுபதி-தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை போன்ற கதாபாத்திரங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகில் வலம் வந்தவர். மூன்றெழுத்து, ஓடும் நதி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, குலவிளக்கு, பூலோக ரம்பை, மணப்பந்தல், ஆசை, மாப்பிள்ளை அழைப்பு, என்னதான் முடிவு, வண்ணக்கிளி, குறத்தி மகன், சக்தி லீலை, குலேபகாவலி,சித்தி போன்றவை இவர்

நடித்த படங்களில் சில. இவர் ஏற்கும் கதாபாத்திரங்களில் அக்கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில் இவருக்கு நிரந்தர  இடமுண்டு.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

நாடோடி மன்னன் [1958], ஆயிரம் ரூபாய் [1964], ஆதிபராசக்தி [1971], பாக்தாத் பேரழகி [1973], கண்காட்சி [1971], மாதர் குல மாணிக்கம் [1956], நல்லவன் வாழ்வான் [1962], வானம்பாடி [1963], கல்லும் கனியாகும் [1968], எல்லோரும் வாழவேண்டும் [1962]

ஸ்ரீ காஞ்சி காமாட்சி [1978] படத்தில் சேதுபதி

R.M.Sethupathi- Kanchi Kamatchi 1978

மூன்றெழுத்து [1968] படத்தில் சேதுபதிImage

ஆசை” திரைப்படத்தில் சேதுபதி

Sethupathi-Aasai-1956

பெரிய இடத்துப் பெண் படத்தில் சேதுபதிRM.Sethupathi-Periya Idathuppenn

1965-இல் வெளிவந்த என்னதான் முடிவு படத்தில் படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் அஞ்சலிதேவி, ராதாபாய்(வலது)

Anjalidevi-RM.Sethupathi-Radhabai-Ennathaan Mudivu-1965

1965-இல் வெளிவந்த என்னதான் முடிவு படத்தில் படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் ஏ.கே.வீராச்சாமி, ராதாபாய்(வலது)

AK.Veerasamy-RM.Sethupathi-Radhabai-Ennathaan Mudivu-1965

குலேபகாவலி [1955] படத்தில் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-Gulebakavali 1955- RM.Sethupathi-Gulebakavali 1955-1

‘மாப்பிள்ளை அழைப்பு’ [1972] படத்தில் ஆர்.எம்.சேதுபதிRM.SETHUPATHI-Mappillai Azhaippu 1972RM.SETHUPATHI-Mappillai Azhaippu 1972-RM.SETHUPATHI-Mappillai Azhaippu 1972-1RM.SETHUPATHI-Mappillai Azhaippu 1972-3

‘சித்தி’ [1966] படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் பத்மினி RM.Sethupathi-Chithi 1966-RM.Sethupathi-Padmini-Chithi 1966-1RM.Sethupathi-Padmini-Chithi 1966-

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மாபெரும் வெற்றிப்படைப்பான ‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் ஆர்.எம்.சேதுபதி,  ஆர்.பாலசுப்பிரமணியம்

R.Balasubramoniam-RM.Sethupathi-Aathi Parasakthi 1971-1R.Balasubramoniam-RM.Sethupathi-Aathi Parasakthi 1971-C

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மாபெரும் வெற்றிப்படைப்பான ‘ஆதி பராசக்தி’ [1971] படத்தில் ஆர்.எம்.சேதுபதி, கே.வி.சீனிவாசன், எஸ்.வி.சுப்பையாவுடன் மன்னன் சரபோஜியாக ஆர்.பாலசுப்பிரமணியம்R.Balasubramoniam-RM.Sethupathi-KV.Srinivasan-SV.Subbaiah-Aathi Parasakthi 1971-

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-Nadodi Mannan 1957-RM.Sethupathi-Nadodi Mannan 1957-1

’நாடோடி மன்னன்’ [1958] படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் ஜி.சகுந்தலாRM.Sethupathi-G.Sagunthala-Nadodi Mannan 1957-1RM.Sethupathi-G.Sagunthala-Nadodi Mannan 1957-G.Sagunthala-RM.Sethupathi-Nadodi Mannan 1957-

பாக்தாத் பேரழகி [1973] படத்தில் ஆர்.எம்.சேதுபதி தனித்தும் அசோகனுடனும்    RM.Sethupathi-Baghdad Perazhagi 1973-RM.Sethupathi-SA.Asokan-Baghdad Perazhagi 1973-

:கண்காட்சி [1971] படத்தில் ஆர்.எம்.சேதுபதி RM.Sethupathi-Kankatchi 1971-RM.Sethupathi-Kankatchi 1971-1RM.Sethupathi-Kankatchi 1971-2

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் ஆர்.எம்.சேதுபதி RM.Sethupathi-Mathar Kula Manickam 1956-RM.Sethupathi-Mathar Kula Manickam 1956-1RM.Sethupathi-Mathar Kula Manickam 1956-2

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கமலாவுடன் ஆர்.எம்.சேதுபதி RM.Sethupathi-Kamala Lakshmanan-Mathar Kula Manickam 1956-RM.Sethupathi-Kamala Lakshmanan-Mathar Kula Manickam 1956-1

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் சாவித்திரியுடன் ஆர்.எம்.சேதுபதி RM.Sethupathi-Aayiram Rupai 1964-RM.Sethupathi-Aayiram Rupai 1964-2RM.Sethupathi-Aayiram Rupai 1964-1RM.Sethupathi-Savithri-Aayiram Rupai 1964-RM.Sethupathi-Savithri-Aayiram Rupai 1964-1

தெய்வீக உறவு” 1968 படத்தில் சகஸ்ரநாமத்துடன் ஆர்.பாலசுப்பிரமணியம் , ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-Deiviga Uravu 1968-1RM.Sethupathi-Deiviga Uravu 1968-RM.Sethupathi-R.Balasubramaniam-Sagasranamam-Deiviga Uravu 1968-RM.Sethupathi-R.Balasubramaniam-Sagasranamam-Deiviga Uravu 1968-1

“வண்ணக்கிளி” 1959 படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் ஆர்.எம்.சேதுபதி  

rm-sethupathi-vannakili-1959-1rm-sethupathi-vannakili-1959rm-sethupathi-r-s-manohar-vannakili-1959

“வண்ணக்கிளி” 1959 படத்தில் கள்ளபார்ட் நடராஜனுடன் ஆர்.எஸ்.மனோகர், ஆர்.எம்.சேதுபதி  

kallapart-tr-nadarajan-rm-sethupathi-r-s-manohar-vannakili-1959

“வண்ணக்கிளி” 1959 படத்தில் கள்ளபார்ட் நடராஜனுடன் ஆர்.எஸ்.மனோகர், ஆர்.எம்.சேதுபதி  

rm-sethupathi-kallapart-r-s-manohar-vannakili-1959

“வண்ணக்கிளி” 1959 படத்தில் பேபி உமா, ஆர்.எஸ்.மனோகருடன் ஆர்.எம்.சேதுபதி  

rm-sethupathi-baby-uma-r-s-manohar-vannakili-1959

நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் சேதுபதியுடன் எம்.ஜி.ஆர்.rm-sethupathi-mgr-nallavan-vazhvan-1962

நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் சேதுபதியுடன் எம்.ஆர்.ராதாrm-sethupathi-mr-radha-nallavan-vazhvan-1962rm-sethupathi-mr-radha-nallavan-vazhvan-1962-1

நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் சேதுபதியுடன் பி.எஸ்.சீதாலட்சுமி  rm-sethupathi-seethalakshmi-ps-nallavan-vazhvan-1962

நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் சேதுபதியுடன் என்.எஸ்.நடராஜன், எம்.ஆர்.ராதா

rm-sethupathi-mr-radha-rajagopal-ns-nadarajan-nallavan-vazhvan-196253

“வானம்பாடி” 1963 படத்தில் ஆர்.முத்துராமனுடன் ஆர். எம். சேதுபதி RM.Sethupathi-Vanambadi 1963-1RM.Sethupathi-Vanambadi 1963-RM.Sethupathi-R. Muthuraman-Vanambadi 1963-2RM.Sethupathi-R. Muthuraman-Vanambadi 1963-1RM.Sethupathi-R. Muthuraman-Vanambadi 1963-58

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் எம்.என்.ராஜம் RM.Sethupathi-Kallum Kaniyagum 1968-RM.Sethupathi-MN.Rajam-Kallum Kaniyagum 1968-RM.Sethupathi-MN.Rajam-Kallum Kaniyagum 1968-1

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் ஆர்.எம்.சேதுபதியுடன் ஏ.எல்.ராகவன், எம்.என்.ராஜம்

RM.Sethupathi-AL.Raghavan-Kallum Kaniyagum 1968-62

“சுகம் எங்கே” 1954 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-PS.Veerappa-Sugam Enge 1954-RM.Sethupathi-PS.Veerappa-Sugam Enge 1954-1

“சுகம் எங்கே” 1954 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் கே.ஏ.தங்கவேலுRM.Sethupathi-Thangavelu-Sugam Enge 1954-65

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் கே.கண்ணனுடன் ஆர்.எம்.சேதுபதி

RM.Sethupathy-Ellorum Vaazhavendum 1962-1RM.Sethupathy-Ellorum Vaazhavendum 1962-RM.Sethupathy-K.Kannan-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் ஆர்.எம்.சேதுபதி

RM.Sethupathy-MR.Radha-Ellorum Vaazhavendum 1962-1RM.Sethupathy-MR.Radha-Ellorum Vaazhavendum 1962-

“எல்லோரும் வாழவேண்டும்” 1962 படத்தில் அசோகனுடன் ஆர்.எம்.சேதுபதி

RM.Sethupathy-SA.Asokan-Ellorum Vaazhavendum 1962-171

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் சரோஜாதேவியுடன் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-Yaanaippaagan 1960-2RM.Sethupathi-Yaanaippaagan 1960-1RM.Sethupathi-Yaanaippaagan 1960-RM.Sethupathi-Sarojadevi-Yaanaippaagan 1960-

தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் மனோரமா, சரோஜாதேவியுடன் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-Sarojadevi-Manorama-Yaanaippaagan 1960-76

”மனக்கணக்கு” 1986 படத்தில் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-MANAKKANAKU 1986-1RM.Sethupathi-MANAKKANAKU 1986-78

”சுபதினம்” 1969 படத்தில் நாகேஷ், எம்.என்.நம்பியாருடன் ஆர்.எம்.சேதுபதிRM.Sethupathi-SUBHA DINAM 1969-RM.Sethupathi-MN.Nambiar-Nagesh-SUBHA DINAM 1969-RM.Sethupathi-MN.Nambiar-SUBHA DINAM 1969-81

Advertisements

2 comments on “Sethupathi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s