MRR.Vasu

M.R.R.வாசு- தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டியவர். நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன்.

தசாவதாரம், ஏன், சபாஷ் தம்பி, சக்கரம், நாலும் தெரிந்தவன், காவியத்தலைவி, தேன் கிண்ணம், அவன் தான் மனிதன், பட்டிக்காடா பட்டணமா, நல்லதொரு குடும்பம், நத்தையில் முத்து, தாய், நீதி, அவசரக்கல்யாணம், நல்லதுக்குக் காலமில்லை, கை நிறைய காசு, புது வெள்ளம், டாக்டர் சிவா, வணக்கத்துக்குரிய காதலியே, காசேதான் கடவுளடா, குழந்தை யேசு தங்கக்கோபுரம், என்ன முதலாளி சவுக்கியமா, மறுபிறவி,கிரகப்பிரவேசம்,  வீட்டுக்கு ஒரு பிள்ளை, நான் வாழவைப்பேன் போன்ற 75-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தேவரின் “தாயைக்காத்த தனயன்” படத்தில் அறிமுகமானார். இவருக்கு 1960-ஆம் ஆண்டில் திருமணமானது. மனைவி பெயர் லலிதா. பார்த்திபன், பாலாஜி, மஞ்சுளா, சந்தியா என்ற 4 மக்கள் உள்ளனர்.

குழந்தை யேசு அவர் கடைசியாக நடித்த படம். அவரது மரணத்திற்குப் பின் 1984-இல் வெளி வந்தது. இவரது மகன் வாசு விக்ரம் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு ராதாரவி என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷாராதிகா, மோகன் ராதா ஆவார்கள்.

எம்.ஆர்.ஆர்.வாசு நாடக கம்பெனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். மேலும் என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.திராவிடர் கழகத்தில் தீவிரமாக இருந்தவர். 21.3.1984 அன்று காலமானார்.

நன்றி: தினகரன் 22.3.1984

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

கண்ணா நலமா [1972], ராணி யார் குழந்தை [1972], எடுப்பார் கைப் பிள்ளை [1975], பந்தயம் [1967], மா இண்டி கோடலு [1972] [தெலுங்கு], காசி யாத்திரை [1973]

MRR.Vasu S/O M.R.Radha – Comedian, Charactor and Villain in Thamizh Films.

Image

Sachu-MRR.Vasu

Image

மனிதனும் தெய்வமாகலாம் (1975) படத்தில்MRR.Vasu-Manithanum Deivamaagalaam-1975- MRR.Vasu-Manithanum Deivamaagalaam-1975-1

சூரியகாந்தி படத்தில் சசிகுமாருடன் வாசு

Saikumar-MRR.Vasu-Suryakanthi (1) Saikumar-MRR.Vasu-Suryakanthi (2)

கிரஹப்பிரவேசம் படத்தில் எம்.ஆர்.ஆர் வாசு மனோரமாவுடன்Manorama-MRR.Vasu-Grahapravesam -1Manorama-MRR.Vasu-Grahapravesam -

கிரஹப்பிரவேசம் படத்தில் எம்.ஆர்.ஆர் வாசு ஏ.சகுந்தலாவுடன்MRR.Vasu-A.Sagunthala-Grahapravesam -

கிரஹப்பிரவேசம் படத்தில் எம்.ஆர்.ஆர் வாசு MRR.Vasu-Grahapravesam -

எதிர் நீச்சல் [1968] படத்தில் நாகேஷ், மனோரமா, ஹரிகிருஷ்ணன் ஆகியோருடன் வாசு

Harikrishnan-Nagesh-MRR.Vasu-Ethir Neechal 1968-

’வைரம்’ [1974] படத்தில் ஜெய்குமாரியுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

Jaikumari-MRR.Vasu-Vairam 1974-

’வைரம்’ [1974] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு

MRR.Vasu-Vairam 1974-

வைரம்’ [1974] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன்  அமர்நாத்

MRR.Vasu-Jayachandran-Vairam 1974-

வைரம்’ [1974] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.ஏ.அசோகனுடன் ஜெயச்சந்திரன்

MRR.Vasu-Ashokan-Vairam 1974-

MRR.Vasu-Ashokan-Jayachandran-Vairam 1974-

‘ஏன் ? [1977] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR Vasu-En 1974-2MRR Vasu-En 1974-4

‘ஏன் ? [1977] படத்தில் லட்சுமி, கரிக்கோல் ராஜ்,  எம்.எஸ்.சுந்தரிபாய், எம்.ஆர்.ஆர்.வாசுMRR Vasu-Lakshmi-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-MRR Vasu-AVM Rajan-Lakshmi-MS Sundaribhai-Karikkol Raj-En 1974-MRR Vasu-En 1974-1

‘ஏன் ? [1977] படத்தில் பிரபாகரன், அம்முகுட்டி புஷ்பமாலா, சுருளிராஜனுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

Prabhakaran-MRR Vasu-Surulirajan-Karikkol Raj-En 1974-

‘ஏன் ? [1977] படத்தில் எஸ்.என்.லட்சுமியுடன் எம்.ஆர்.ஆர்.வாசுS N Lakshmi-MRR Vasu-En 1974-

‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu-Engal Kula Deivam 1974-MRR.Vasu-Engal Kula Deivam 1974-1MRR.Vasu-Engal Kula Deivam 1974-3

‘எங்கள் குல தெய்வம்’ [1974] படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயாவுடன் வாசு

MRR.Vasu-KR.Vijaya-Muthuraman-Engal Kula Deivam 1974-

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.VASU as Prakash-Naan Vazhavaippen 1979-MRR.VASU -Naan Vazhavaippen 1979-

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் ரஜனிகாந்துடன் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.VASU -Rajanikanth-Naan Vazhavaippen 1979-MRR.VASU -Rajanikanth-Naan Vazhavaippen 1979-1

‘நான் வாழ வைப்பேன்’ [1979] படத்தில் நடிகர் திலகத்துடன் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.VASU -Sivaji-Naan Vazhavaippen 1979-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு  MRR.Vasu-Veettukku Oru Pillai 1971-MRR.Vasu-Veettukku Oru Pillai 1971-1

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் எம்.எஸ்.சுந்தரிபாய், என்னத்தே கன்னையாவுடன் எம்.ஆர்.ஆர்.வாசு  MRR.Vasu-Ennathe-MSS-Veettukku Oru Pillai 1971-MRR.Vasu-Ennathe-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜெய்சங்கருடன் எம்.ஆர்.ஆர்.வாசு  MRR.Vasu-Jaisangar-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் சசிகுமாருடன் எம்.ஆர்.ஆர்.வாசு  MRR.Vasu-Sasikumar-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜி.வரலட்சுமியுடன் எம்.ஆர்.ஆர்.வாசு  MRR.Vasu-G.Varalakshmi-Veettukku Oru Pillai 1971-1

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜி.வரலட்சுமி, ஏ.சகுந்தலாவுடன்,எம்.ஆர்.ஆர்.வாசு  

G.Varalakshmi-MRR.Vasu-A.Sagunthala-Veettukku Oru Pillai 1971-G.Varalakshmi-MRR.Vasu-Veettukku Oru Pillai 1971-G.Varalakshmi-MRR.Vasu-Veettukku Oru Pillai 1971-1

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu-Thayai Katha Thanayan-

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஜி.சகுந்தலாMRR.Vasu-G.Sagunthala-Thayai Katha Thanayan-MRR.Vasu-G.Sagunthala-Thayai Katha Thanayan-1

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் எம்.ஆர்.ராதாMRR.Vasu-MR.Radha-Thayai Katha Thanayan-

’தாயைக் காத்த தனயன்” [1963] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஜி.சகுந்தலா, எம்.ஆர்.ராதா

MRR.Vasu-G.Sagunthala-MR.Radha-Thayai Katha Thanayan-

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.Vasu-Eduppar Kai Pillai 1975-4MRR.Vasu-Eduppar Kai Pillai 1975-3MRR.Vasu-Eduppar Kai Pillai 1975-2MRR.Vasu-Eduppar Kai Pillai 1975-1MRR.Vasu-Eduppar Kai Pillai 1975-

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் பேபி ரோகிணியுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

MRR.Vasu-Baby Rohini-Eduppar Kai Pillai 1975-

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் ஜெய்சங்கருடன் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.Vasu- Jaisangar-Eduppar Kai Pillai 1975-

“கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu- Kanna Nalama 1972-1

“கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் மனோரமா MRR.Vasu- Manorama-Kanna Nalama 1972-1MRR.Vasu- Manorama-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu- Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர் ராவ்

Master Viswesvara Rao-MRR.Vasu-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஜி.தனபால்G.Dhanapal-MRR.Vasu- Kanna Nalama 1972-1G.Dhanapal-MRR.Vasu- Kanna Nalama 1972-2G.Dhanapal-MRR.Vasu- Kanna Nalama 1972-62

“மறுபிறவி” [1973] படத்தில் மனோரமாவுடன்  எம்.ஆர்.ஆர்.வாசு

MRR.Vasu-Marupiravi 1973-1MRR.Vasu-Marupiravi 1973-MRR.Vasu-Manorama-Marupiravi 1973-2MRR.Vasu-Manorama-Marupiravi 1973-1MRR.Vasu-Manorama-Marupiravi 1973-

“மறுபிறவி” [1973] படத்தில்  கல்லாபெட்டி சிங்காரம், மனோரமாவுடன்  எம்.ஆர்.ஆர்.வாசு

Kallappetti-MRR.Vasu-Manorama-Marupiravi 1973-1Kallappetti-MRR.Vasu-Manorama-Marupiravi 1973-69

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் பேபி ராணியுடன் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu-Baby Rani-Rani Yaar Kulanthai 1972-MRR.Vasu-Baby Rani-Rani Yaar Kulanthai 1972-1MRR.Vasu-Baby Rani-Rani Yaar Kulanthai 1972-272

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu-Thanikattu Raja 1983-2.jpgMRR.Vasu-Thanikattu Raja 1983-1MRR.Vasu-Thanikattu Raja 1983-

“தனிக்காட்டு ராஜா” 1983 படத்தில் ரஜனிகாந்த், ஸ்ரீப்ரியாவுடன்  எம்.ஆர்.ஆர்.வாசுMRR.Vasu-Rajanikanth-Thanikattu Raja 1983-MRR.Vasu-Sreepriya-Rajanikanth-Thanikattu Raja 1983-77

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் நாகேஷுடன் வாசுMRR.Vasu-Kaalam Vellum 1970-MRR.Vasu-Kaalam Vellum 1970-1MRR.Vasu-Kaalam Vellum 1970-2MRR.Vasu-Nagesh-Kaalam Vellum 1970-

”காலம்  வெல்லும்” 1970 படத்தில் தேவருடன் வாசுMRR.Vasu-OAK.Devar-Kaalam Vellum 1970-82

”பந்தயம்” 1967 படத்தில் ஷைலஸ்ரீ [ஆஷா] யுடன் எம்.ஆர்.ஆர்.வாசுmrr-vasu-panthayam-1967-1mrr-vasu-panthayam-1967mrr-vasu-shialasree-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் எம்.ஆர்.ஆர்.வாசுmrr-vasu-oak-devar-panthayam-1967

”பந்தயம்” 1967 படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் எம்.ஆர்.ஆர்.வாசுmrr-vasu-avm-rajan-panthayam-196787

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் சி.ஆர்.விஜயகுமாரி

MRR.Vasu-PILLAIYO PILLAI 1972-MRR.Vasu-PILLAIYO PILLAI 1972-1MRR.Vasu-Vijayakumari-PILLAIYO PILLAI 1972-MRR.Vasu-Vijayakumari-PILLAIYO PILLAI 1972-1MRR.Vasu-Vijayakumari-PILLAIYO PILLAI 1972-2

பிள்ளையோ பிள்ளை [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஆர்.எஸ்.மனோகர்

MRR.Vasu-RS.Manokar-PILLAIYO PILLAI 1972-93

 MRR.Vasu with Harnath in ‘Maa Inti Kodalu” 1972 Telugu MovieMRR Vasu-MAA INTI KODALU 1972-MRR Vasu-MAA INTI KODALU 1972-2MRR Vasu-Harnath-MAA INTI KODALU 1972-Harnath-MRR Vasu-MAA INTI KODALU 1972-MRR Vasu-Harnath-MAA INTI KODALU 1972-1

 MRR.Vasu, Vanisree in ‘Maa Inti Kodalu” 1972 Telugu MovieMRR Vasu-Vanisri-MAA INTI KODALU 1972-

 MRR.Vasu, Vanisree with Harnath in ‘Maa Inti Kodalu” 1972 Telugu MovieMRR Vasu-Harnath-Vanisri-MAA INTI KODALU 1972-Harnath-MRR Vasu-VANISRI-MAA INTI KODALU 1972-101

”காசி யாத்திரை” 1973 படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.Vasu-Kasi Yathirai 1973-2MRR.Vasu-Kasi Yathirai 1973-MRR.Vasu-Thengai-Kasi Yathirai 1973-MRR.Vasu-Thengai-Kasi Yathirai 1973-1

”காசி யாத்திரை” 1973 படத்தில் காந்திமதி, தேங்காய் சீனிவாசனுடன் எம்.ஆர்.ஆர்.வாசு

MRR.Vasu-Thengai-Ganthimathi-Kasi Yathirai 1973-

”காசி யாத்திரை” 1973 படத்தில் ஸ்ரீகாந்த், சுருளிராஜனுடன் எம்.ஆர்.ஆர்.வாசு MRR.Vasu-Surulirajan-Sreekanth-Kasi Yathirai 1975-107

Advertisements

2 comments on “MRR.Vasu

  1. வைரம்’ [1974] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் ஜெயச்சந்திரன் – it’s not Jayachandran, it’s Amarnath who first starred in Pookari (1973) and then Vairam and Samayalkaran (1974).

    • தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி அருள் குணபாலசிங்கம். ஜெயச்சந்திரனும் இவரைப்போலவே இருப்பதால் அவராக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது திருத்தம் செய்யப்பட்டுவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s