P.R.Varalakshmi

P.R.வரலட்சுமி– இவர் 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட  திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழையடி வாழை படத்தில் 1972-இல் அறிமுகமானார். இவருக்குத் தமிழ்ப் படவுலகம் போதிய வரவேற்பை அளிக்காததால் தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட  திரைப்படங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றி கண்டார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

வாழையடி வாழை, ஒரே சாட்சி, தெய்வாம்சம், சங்கர்லால் இவருக்குப் பிடித்த படங்கள்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

கொலகொம்பன் [மலையாளம்] [1983], ஜேப டொங்கா [1975] [தெலுங்கு], கழுகன் [1979], காலமடி காலம் [1977], ராஜாங்கம் [1981], மாயா மச்சீந்திரா [1975] [தெலுங்கு]

P.R.வரலட்சுமி 13.11.2010 அன்று தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியைக்காண சொடுக்கவும். 

http://www.thehindu.com/features/cinema/grill-mill-p-r-varalakshmi/article884158.ece

வாழையடி வாழை படத்தின் டைட்டில் கார்டு.

Vaazhaiyadi Vaazhai Title-2

PR.VaralaKSHmi--Vaazhaiyadi Vaazhai -RE

PR.Varalaxmi--Vaazhaiyadi Vaazhai-RE

1979-இல் வெளிவந்த நாடகமே உலகம் படத்தில் பி.ஆர்.வரலெட்சுமிImage

1967-இல் வெளிவந்த “பட்டிண்டல்லா பங்காரம்” என்ற திரைப்படத்தில் அன்றிய இளந்தாரகை பி.ஆர்.வரலெட்சுமி

P.R.Varalaxmi-Pattindalla Bangaram 1967- P.R.Varalaxmi-Pattindalla Bangaram 1967-1 P.R.Varalaxmi-Pattindalla Bangaram 1967-2

பஞ்ச ஜன்யம் [1982] மலையாளப் படத்தில் பி.ஆர்.வரலட்சுமிPR.Varalakshmi-Panchajanyam 1982-

கொடுமுடிகள்’ [1981] படத்தில்  பி.ஆர்.வரலட்சுமி

PR.Varalakshmi-Kodumudikal 1981-PR.Varalakshmi-Kodumudikal 1981-1PR.Varalakshmi-Kodumudikal 1981-2

கொடுமுடிகள்’ [1981] படத்தில்  பிரேம் நசீருடன் பி.ஆர்.வரலட்சுமிPR.Varalakshmi-Nazir-Kodumudikal 1981-

கொடுமுடிகள்’ [1981] படத்தில் எம்.ஜி.சோமனுடன் பி.ஆர்.வரலட்சுமிPR.Varalakshmi-Soman-Kodumudikal 1981-

‘தெய்வக்குழந்தைகள்’ [1973] படத்தில் ஜெய்சங்கர், பேபி ஸ்ரீதேவியுடன் பி.ஆர்.வரலெட்சுமி

PR Varalakshmi-Baby Sreedevi-Jaisangar-Deiva Kuzhandaigal 1973-

‘தெய்வக்குழந்தைகள்’ [1973] படத்தில்  பி.ஆர்.வரலெட்சுமிPR Varalakshmi-Deiva Kuzhandaigal 1973-PR Varalakshmi-Deiva Kuzhandaigal 1973-1PR Varalakshmi-Deiva Kuzhandaigal 1973-2PR Varalakshmi-Deiva Kuzhandaigal 1973-3

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் பி.ஆர்.வரலக்ஷ்மி    PR.Varalakshmi as Menon's daughter-Kadu 1973-PR.Varalakshmi-Kadu 1973-PR.Varalakshmi-Kadu 1973-1

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் – பி.ஆர்.வரலக்ஷ்மியுடன்                  Kottarakkara Sreedharan Nair -PR.Varalakshmi-Kadu 1973-PR.Varalakshmi-Kottarakkara Sreedharan Nair -Kadu 1973-

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் பி.ஆர்.வரலக்ஷ்மியுடன் மது  

      PR.Varalakshmi-Madhu-Kadu 1973-

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் – பி.ஆர்.வரலக்ஷ்மியுடன் மது         Madhu-PR.Varalakshmi-Kottarakkara Sreedharan Nair -Kadu 1973-

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் பி.ஆர்.வரலக்ஷ்மியுடன் எஸ்.பி.பிள்ளை

     SP.Pillai-PR.Varalakshmi-Kadu 1973-

மெரிலாண்ட் ஸ்டுடியோஸ் ‘காடு’ [1973] படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் – பி.ஆர்.வரலக்ஷ்மியுடன் எஸ்.பி.பிள்ளை          SP.Pillai-PR.Varalakshmi-Kottarakkara Sreedharan Nair-Kadu 1973-

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ [1978] படத்தில் வரலட்சுமி  PR.VaralakshmI-Manidharil Ithanai Nirangala 1978-PR.VaralakshmI-Manidharil Ithanai Nirangala 1978-1PR.VaralakshmI-Manidharil Ithanai Nirangala 1978-2

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ [1978] படத்தில் ஸ்ரீதேவியுடன் பி.ஆர். வரலட்சுமி PR.Varalakshmi-Sreedevi-Manidharil Ithanai Nirangala 1978-PR.Varalakshmi-Sreedevi-Manidharil Ithanai Nirangala 1978-1PR.Varalakshmi-Sreedevi-Manidharil Ithanai Nirangala 1978-2

‘கொலகொம்பன்’ [1983] மலையாளப் படத்தில் பி.ஆர்.வரலட்சுமிPR.Varalakshmi-KOLAKOMBAN 1983 -PR.Varalakshmi-KOLAKOMBAN 1983 -1PR.Varalakshmi-KOLAKOMBAN 1983 -2PR.Varalakshmi-KOLAKOMBAN 1983 -3PR.Varalakshmi-KOLAKOMBAN 1983 -4

P.R.Varalakshmi in Jebu donga 1975 Telugu Moviepr-varalakshmi-jebu-donga-1975

 P.R.Varalakshmi with Bhahadoor in ‘Kazhugan’ 1979 Malayalam Moviepr-varalakshmi-kazhukan-1979pr-varalakshmi-kazhukan-1979-1pr-varalakshmi-bahadoor-kazhukan-1979-2pr-varalakshmi-bahadoor-kazhukan-1979-1pr-varalakshmi-bahadoor-kazhukan-1979

“காலமடி காலம்” 1977 படத்தில் சச்சுவுடன் பி.ஆர்.வரலட்சுமிPR.Varalakshmi-Kaalamadi Kaalam 1977-PR.Varalakshmi-Kavitha-Kaalamadi Kaalam 1977-

“காலமடி காலம்” 1977 படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் பி.ஆர்.வரலட்சுமி

PR.Varalakshmi-VA.Moorthy-Kaalamadi Kaalam 1977-PR.Varalakshmi-VA.Moorthy-Kaalamadi Kaalam 1977-1PR.Varalakshmi-VA.Moorthy-Kaalamadi Kaalam 1977-2

”ராஜாங்கம்” 1981 படத்தில் சந்திரசேகருடன் பி.ஆர்.வரலக்ஷ்மிPR.Varalakshmi-Rajangam 1981-2PR.Varalakshmi-Rajangam 1981-150PR.Varalakshmi-Rajangam 1981-PR.Varalakshmi-Chandrasekar-Rajangam 1981-

”ராஜாங்கம்” 1981 படத்தில் விஜயசாந்தியுடன் பி.ஆர்.வரலக்ஷ்மிPR.Varalakshmi-Vijayasanthi-Rajangam 1981-53

Jeevitha with P.R.Varalakshmi in ”Chennapatnam Chinnollu “1989-Telugu MoviePRVaralakshmi-JChennapatnam Chinnollu 1989-Jeevita-PRVaralakshmi-Chennapatnam Chinnollu 1989-PRVaralakshmi-Jeevita-Chennapatnam Chinnollu 1989-Jeevitha,Chandra Mohan, Rajashekar  with P.R.Varalakshmi in ”Chennapatnam Chinnollu “1989-Telugu MoviePRVaralakshmi-Jeevita-Chandra Mohan-Rajashekar-Chennapatnam Chinnollu 1989-57

P.R.Varalakshmi  in Maya Machindra 1975-Telugu MoviePR.Varalakshmi- Maya Machindra 1975-PR.Varalakshmi- Maya Machindra 1975-02PR.Varalakshmi- Maya Machindra 1975-01

N.R.Ramarao with P.R.Varalakshmi  in Maya Machindra 1975-Telugu MoviePR.Varalakshmi-NTR- Maya Machindra 1975-61

Advertisements

11 comments on “P.R.Varalakshmi

  1. சினிமா பைத்தியம் படத்தில் ஜெயசித்ரா தோழி ஆக நடித்து இருப்பார்
    பூவே உனக்காக படத்தில் மலேசிய வாசுதேவன் மனைவி

    சஹாதேவன் சார்

    தயவு செய்து நான் தற்பெருமை அடிப்பதாக எடுத்து கொள்ளாதீர்கள்
    என் நினைவை சரி செய்து கொள்வதற்காக பதில் எழதுகிறேன்

    • கிரிஷ்…..உங்கள் பதில்களைக் கண்டு மகிழ்வுறுகிறேன்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட திறமையான நடிகை. ஆனால் தமிழ்த் திரையுலகம் இவரை நன்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.மலையாளமும் தெலுங்கும் வரவேற்றுக்கொண்டன.

  2. She even tried glamour roles in late 70s…But Now, she became character artist but not that popular to say.
    i have seen her support roles in Pattampoochi (kamal), radha my darling, dashavatharam (1976) and rajangam (in which, she played very beautiful young mother role for vijayasanthi)

  3. இவருக்கு KSG இயக்கி 1972 அல்லது 1973 ல் வெளிவந்த வாழையடி வாழை படம்தான் முதல் படம்.. முதல் படத்திலேயே இவர் ஏற்று நடித்த அந்த சமையல் காரரின் ஏழை மனைவி வேடத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். கரகாட்டக்காரன் புகழ் சண்முக சுந்தரம்தான் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்… அதன் பிறகு சினிமா பைத்தியம் படத்தில் ஜெயசித்ராவின் தோழியாகவும் சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கடைசியில அதற்காக தன்னேயே இழந்து சீரழிந்து போகும் அந்த பரிதாபத்துக்குரிய பெண் வேடத்தையும் நன்றாக செய்திருந்தார்… 1977-ல் MGR அவர்கள் நடித்து APN இயக்கத்தில் வெளிவந்த “நவரத்தினம்” படத்தில் இவரும் ஒரு ரத்தினமாக நடித்திருப்பார்… படத்தில் இவரது வேடத்திற்கு பெயர் இரத்தினம் என்கிற ஒரு கல்லைக் குறிக்கும் வகையில் ரத்னா என்பதாகும்….. உடல் கனம் காரணமாக இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம் வரவில்லை………..
    VR Sir, 1976-ல் வெளிவந்த படமான தசாவதாரம் படத்தில் இவர் என்ன வேடமேற்றிருந்தார்…?… தாழம்பூவாக வந்து ஒரு முனிவரிடம் சாபம் வாங்கி கொள்வது இவர்தானே….? சரிதானா என்று சொல்லுங்கள்.

  4. i read some where in our blogger- i forgot the heroine name as she acted with MGR for the unreleased and incomplete film…Even sahadevan sir published shooting puja photo with many heroines and mgr….i think that PR varalakshmi suppose to act as leading heroine with MGR? Any one please confirm and also share that phone or link.

    • typo : Any one please confirm and also share that photo or link.that was many heroine with mgr…for his last or unsealed movie

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s