Kanthimathi

காந்திமதி (இறப்பு: செப்டம்பர் 92011) வயது-65. தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைப்படங்களில் நகைச்சுவை, வில்லி மற்றும் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக “காந்திமதி அக்கா” என அழைக்கப்பட்டவர். இவரது வசன உச்சரிப்பே தனி அலாதி. இறுதி தருணத்தில் கமலஹாசன் தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார். ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் இவருக்கும் முதல் படம். இப்படத்தில் நாகேஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். ரவிச்சந்திரனுடன் மூன்றெழுத்து படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கைக் குறிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தீனதயாளன் என்பவரும் மற்றொருவரும் இவரின் வளர்ப்பு பிள்ளைகள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின்  கதையான உன்னைப்போல் ஒருவன் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். ’பஞ்சாமிர்தம்’ படத்தில் நடிகவேள் எமார்.ராதாவுக்கு சம்சாரமாக நடித்தார். சவாலே சமாளி, நீதி, சட்டம் என் கையில், 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல் விளக்கு, வால்டர் வெற்றிவேல், போர்ட்டர் பொன்னுசாமி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.

சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று காலையில் தனது 65வது அகவையில் காலமானா‌ர்

Kanthimathi Born-1945-Died-8.9.2011 Aged-65- was a Tamil stage and film actress. She had acted in over 500 films.

Early life

Kanthimathi was born in Manamadurai in the then Ramnad District of British India in 1945 or 1946. She started acting in dramas and entered films at the age of eleven.

Career

The role which got her noticed was the portrayal of Mayil’s mother in 16 Vayathinile. Other important Tamil films in which she acted include Mann VasanaiMuthu and Karagattakaran. She was awarded the Kalaimamani Award by the Government of Tamil Nadu for her contribution to Tamil cinema.

She acted as mother and grandmother almost to all actors and actresses like M.G.R, Rajinikanth, Kamalhassan, Vijaykanth, Sathyaraj, Prabhu, Vijay, Revathi, Radha, Ambika, Radhika, etc. Other actors or actresses cannot utter the non-lexical fillers like ‘aaahhhnnn’ and proverbs like “Chithada kalli viragu odaika ponalam kathala mullu kothoda kuthidichan” (When a lazy girl is forced to go for the work of cutting the firewood she may complain that aloe vera thorns poked her in a bunch) like she could.

Source:-Wikipedia

Kanthimathy-Comedy and Character actress in Thamizh filmsImage

Image

மாந்தோப்புக்கிளியே படத்தில் சுருளிராஜனுடன் காந்திமதிKANTHIMATHI-SURULI-ManthOppukkiliyE- KANTHIMATHI-SURULI-SENCHI KRISHNAN-ManthOppukkiliyE-

பொன்னூஞ்சல் (1973) படத்தில் உஷா நந்தனியுடன் காந்திமதிKanthimathi-Usha Nandhini-Ponnunjal-1973

பொன்னூஞ்சல் (1973) படத்தில் ஸ்ரீ ரஞ்சனியுடன் காந்திமதிSree Ranjani-Kanthimathi-Ponnunjal-1973

திருமலை-தென்குமரி [1970] படத்தில் மாஸ்ரர் பிரபாகருடன் காந்திமதிMaster Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-Master Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-1Master Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-2

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் காந்திமதி

Kanthimathi-Kattila Thottila 1973-1

‘கட்டிலா தொட்டிலா’ [1973] படத்தில் காந்திமதியுடன் வி.எஸ்.இராகவன்Kanthimathi-VSR-Kattila Thottila 1973-VS.Raghavan-Kanthimathi-Kattila Thottila 1973-2VS.Raghavan-Kanthimathi-Kattila Thottila 1973-1

வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் காந்திமதி

Kanthimathi-Deiva Kuzhandaigal 1973-

வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் பி.ஆர்.வரலட்சுமி, பேபி ஸ்ரீதேவியுடன் காந்திமதி

Kanthimathi-PR Varalaxmi-Baby Sreedevi-Deiva Kuzhandaigal 1973-

‘மாப்பிள்ளை அழைப்பு’ [1972] படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காந்திமதி

KANTHIMATHI-Mappillai Azhaippu 1972-KANTHIMATHI-Mappillai Azhaippu 1972-1

‘மாப்பிள்ளை அழைப்பு’ [1972] படத்தில் விஜயச்சந்திரிகா, நாகேஷுடன் காந்திமதி

KANTHIMATHI-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-KANTHIMATHI-VIJAYACHANDRIKA-Mappillai Azhaippu 1972-1

‘அத்தை மகள்’ [1966] படத்தில் காந்திமதிKanthimathi-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் கரிக்கோல்ராஜுடன் காந்திமதி

Karikolraj-Kanthimathi-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் வாணிஸ்ரீ, காந்திமதி, வெள்ளை சுப்பையா, சி.எல்.ஆனந்தன்

White Subbaiah-Vanisree-CL Anandan-Kanthimathi-Athay Magal 1965-

‘அத்தை மகள்’ [1966] படத்தில் நாகேஷ், கரிக்கோல்ராஜுடன் காந்திமதி

NAGESH-Karikolraj-Kanthimathi-Athay Magal 1965-

‘பிரியமுடன் பிரபு’ [1984] படத்தில் காந்திமதிKanthimathi-PRIYAMUDAN PRABHU 1984-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் காந்திமதிGandhimathi-Savale Samali 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் காந்திமதி, நடிகர் திலகத்துடன்Gandhimathi-Sivaji Ganesan-Savale Samali 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் காந்திமதி, நடிகர் திலகத்துடன் சி.ஆர்.விஜயகுமாரிGandhimathi-C. R. Vijayakumari-Sivaji Ganesan-Savale Samali 1971-1

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் காந்திமதி, நடிகர் திலகத்துடன் சி.ஆர்.விஜயகுமாரிGandhimathi-C. R. Vijayakumari-Sivaji Ganesan-Savale Samali 1971-

‘சவாலே சமாளி’ [1971] படத்தில் வி.எஸ்.ராகவன், காந்திமதி, நடிகர் திலகத்துடன் சி.ஆர்.விஜயகுமாரி

V. S. Raghavan-Gandhimathi-C. R. Vijayakumari-Sivaji Ganesan-Savale Samali 1971-

’குலகௌரவம்’ [1974] படத்தில் காந்திமதி  KANTHIMATHI-KULAGOWRAVAM 1974-KANTHIMATHI-KULAGOWRAVAM 1974-1KANTHIMATHI-KULAGOWRAVAM 1974-2

’குலகௌரவம்’ [1974] படத்தில் சகஸ்ரநாமம், ஜெயந்தி, பேபி சுமதியுடன் காந்திமதி  KANTHIMATHI-SAGASHRANAMAM-JAYANTHI-KULAGOWRAVAM 1974-

’குலகௌரவம்’ [1974] படத்தில் சகஸ்ரநாமம்,  காந்திமதி  KANTHIMATHI-SAGASHRANAMAM-KULAGOWRAVAM 1974-KANTHIMATHI-SAGASHRANAMAM-KULAGOWRAVAM 1974-1

இவள் ஒரு சீதை [1978] படத்தில் காந்திமதிGanthimathi-Ival Oru Seethai 1978-Ganthimathi-Ival Oru Seethai 1978-1Ganthimathi-Ival Oru Seethai 1978-2Ganthimathi-Ival Oru Seethai 1978-3

இவள் ஒரு சீதை [1978] படத்தில் காந்திமதியுடன் சத்தியப்ரியா  Ganthimathi-Sathyapriya-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் காந்திமதியுடன் குமரி முத்து, சத்தியப்ரியா  Ganthimathi-Sathyapriya-Kumari Muthu-Ival Oru Seethai 1978-

இவள் ஒரு சீதை [1978] படத்தில் காந்திமதியுடன் குள்ளமணிGanthimathi-Kullamani-Ival Oru Seethai 1978-Ganthimathi-Kullamani-Ival Oru Seethai 1978-1Ganthimathi-Kullamani-Palraj-Ival Oru Seethai 1978-

“தராசு” [1984] படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்துடன் காந்திமதி  Kallapetti Singaram-Kanthimadhi-Tharasu 1984-1Kanthimadhi-Kallapetti Singaram-Tharasu 1984-Kallapetti Singaram-Kanthimadhi-Tharasu 1984-

“தராசு” [1984] படத்தில் எம்.என்.நம்பியாருடன் காந்திமதி Ganthimadhi-MN.Nambiar-Ambika-Tharasu 1984-1Ganthimadhi-MN.Nambiar-Ambika-Tharasu 1984-2

“தராசு” [1984] படத்தில் அம்பிகா, பூர்ணம் விஸ்வநாதன், பிரபுவுடன் காந்திமடி  

Ganthimadhi-Prabhu-Ambika-Tharasu 1984-Ganthimadhi-Prabhu-Poornam Viswanathan-S.Varalakshmi-Tharasu 1984-

பட்டிக்காட்டு பொன்னையா [1973] படத்தில் அசோகன், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் காந்திமதி

Ganthimathi-JJ-MGR-Asokan-Pattikaattu Ponnaiya 1973-Ganthimathi-JJ-MGR-Pattikaattu Ponnaiya 1973-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில்  காந்திமதிGanthimathi-SIMLA SPECIAL 1982-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் கமலஹாசன்,எஸ்.வி.சேகருடன் காந்திமதி

Ganthimathi-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

சிம்லா ஸ்பெஷல் [1982] படத்தில் கமலஹாசன்,  ஐசரி வேலன், எஸ்.வி.சேகருடன் காந்திமதி

Ganthimathi-Aisary Velan-SV.Sekar-Kamal-SIMLA SPECIAL 1982-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் காந்திமதி Gandhimathi-Lorry Driver Rajakannu 1981-1Gandhimathi-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் எஸ்.ராமாராவுடன் காந்திமதி

Ganthimathi-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் எஸ்.ராமாராவ், மனோரமாவுடன் காந்திமதி

Ganthimathi-Manorama-S.Ramarao-Lorry Driver Rajakannu 1981-

“லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” [1981] படத்தில் ஸ்ரீப்ரியா, சுருளிராஜன், எஸ்.ராமாராவ், மனோரமாவுடன் காந்திமதி

Ganthimathi-Manorama-S.Ramarao-Surulirajan-Sivaji-Lorry Driver Rajakannu 1981-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் காந்திமதியுடன் பேபி ராணி

Ganthimathi-Baby Rani-Rani Yaar Kulanthai 1972-1Ganthimathi-Baby Rani-Rani Yaar Kulanthai 1972-Ganthimathi-Rani Yaar Kulanthai 1972-

“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் காந்திமதியுடன் மேஜர் சுந்தரராஜன்

Ganthimathi-Major-Rani Yaar Kulanthai 1972-Ganthimathi-Major-Rani Yaar Kulanthai 1972-1

“அத்தையா மாமியா” [1974] படத்தில் காந்திமதிGandhimathi-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் சச்சுவுடன் காந்திமதிGandhimathi-Sachu-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் சுகுமாரியுடன் காந்திமதிGandhimathi-Sukumari-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் காந்திமதிGandhimathi-Thengai-Athaiya Mamiya 1974-

“அத்தையா மாமியா” [1974] படத்தில் தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமாவுடன் காந்திமதி

Gandhimathi-Thengai-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-Gandhimathi-Thengai-Vennira Aadai Moorthy-Manorama-Athaiya Mamiya 1974-172

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் சுருளிராஜனுடன் காந்திமதி Ganthimathi-PINCHUMANAM 1975-Ganthimathi-Suruli-PINCHUMANAM 1975-Ganthimathi-Suruli-PINCHUMANAM 1975-1

“பிஞ்சு மனம்” [1975] படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் காந்திமதி Ganthimathi-Thengai-PINCHUMANAM 1975-Ganthimathi-Thengai-PINCHUMANAM 1975-1Ganthimathi-Thengai-PINCHUMANAM 1975-278

”ஒளி விளக்கு” 1968 படத்தில் சீதாலட்சுமியுடன் ஏ.சகுந்தலாKanthimathi-Oli Vilakku 1968-Kanthimathi-Seethalakshmi-Oli Vilakku 1968-

”ஒளி விளக்கு” 1968 படத்தில் சௌகார் ஜானகியுடன் ஏ.சகுந்தலாKanthimathi-Sowkar Janaki-Oli Vilakku 1968-81

“அடிமைப் பெண்” 1969 படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் காந்திமதி .Ganthimathi-Jayalalitha-Adimaippenn 1969-82

“அனிச்ச மலர்” 1981 படத்தில் மனோரமாவுடன் காந்திமதி Ganthimathi-Anitcha Malar 1981-Ganthimathi-Anitcha Malar 1981-1Ganthimathi-Manorama-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜினியுடன் காந்திமதி Ganthimathi-S.Rajani-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் இரா.வெ.உடையப்பத்தேவர், மனோரமா, எஸ்.ரஜினியுடன் காந்திமதி

Ganthimathi-Udayappa-S.Rajni-Manoram-Anitcha Malar 1981-87

“முள்ளில்லாத ரோஜா” [1982] படத்தில் பசி நாராயணன்,காந்திமதிGanthimathi-Pasi Narayanan-Mull Illatha Roja 1982-Ganthimathi-Pasi Narayanan-Mull Illatha Roja 1982-1

“முள்ளில்லாத ரோஜா” [1982] படத்தில் பசி நாராயணன், விஜயகலாவுடன் காந்திமதி

Ganthimathi-Pasi Narayanan-Vijayakala-Mull Illatha Roja 1982-Ganthimathi-Pasi Narayanan-Vijayakala-Mull Illatha Roja 1982-191

“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 கல்லாபெட்டி சிங்காரத்துடன் காந்திமதிGanthimathi-Oruthi Mattum Karaiyinile-1981-1Ganthimathi-Oruthi Mattum Karaiyinile-1981-Ganthimathi-Kallappetti Singaram-Oruthi Mattum Karaiyinile-1981-2Ganthimathi-Kallappetti Singaram-Oruthi Mattum Karaiyinile-1981-1Ganthimathi-Kallappetti Singaram-Oruthi Mattum Karaiyinile-1981-96

”காலம் வெல்லும்” 1970 படத்தில் காந்திமதியுடன்  ஜெய்சங்கர்  Kanthimathi -Kaalam Vellum 1970-1Kanthimathi -Kaalam Vellum 1970-Kanthimathi -Jaisangar-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் காந்திமதியுடன் சி.ஆர்.விஜயகுமாரிKanthimathi-CR.Vijayakumari -Kaalam Vellum 1970-CR.Vijayakumari Kanthimathi -Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் காந்திமதியுடன் நாகேஷ் Kanthimathi -Nagesh-Kaalam Vellum 1970-

”காலம் வெல்லும்” 1970 படத்தில் காந்திமதியுடன் சி.ஆர்.விஜயகுமாரி, ஏ.கே.வீராச்சாமி

AK.Veerasamy-CR.Vijayakumari Kanthimathi -Kaalam Vellum 1970-102

“எங்கள் குரல்” 1980 படத்தில் நளினியுடன் காந்திமதிKanthimathi-Engal Kural 1985-Kanthimathi-Engal Kural 1985-1Kanthimathi-Nalini-Engal Kural 1985-

“எங்கள் குரல்” 1980 படத்தில் எஸ்.எஸ்.சந்திரன், அர்ஜுனுடன் காந்திமதிKanthimathi-SS.Chandran-Engal Kural 1985-Kanthimathi-SS.Chandran-Arjun-Engal Kural 1985-

“எங்கள் குரல்” 1980 படத்தில் எஸ்.எஸ்.சந்திரன்,  நளினியுடன் காந்திமதிKanthimathi-SS.Chandran-Nalini-Engal Kural 1985-Kanthimathi-SS.Chandran-Nalini-Engal Kural 1985-1109

 

Advertisements

2 comments on “Kanthimathi

 1. தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தை இழந்துகொண்டிருக்கிறது. தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகள் என்று நாம் யாரையெல்லாம் கொண்டாடினோமோ அவர்கள் தமது இறுதிக் காலங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், புரட்சி திலகம் என்ற தமிழ்த் திரையின் மூன்று திலகங்களும் மறைந்து விட்டன. அந்த மூன்றிற்கும் முன்னின்று சண்டையிட்ட வில்லன்களும் மறைந்து விட்டார்கள்.
  இடையே ஓடிக்கொண்டிருந்த நகைச்சுவையாளர்களில் அதிகம் பேர் மறைந்துவிட்டார்கள்.
  ஆனால் நாமெல்லாம் மறந்துவிட்ட அற்புதமானஒரு நடிகை இருக்கிறார். அவர்தான் காந்திமதி. தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைபடங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக “காந்திமதி அக்கா” என அழைக்கப்பட்டவர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியின் மேடைகளில் பாடியும் புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மூன்றாம்பிறை சுவரில்லாச் சித்திரங்கள், கரகாட்டக்காரன் போன்ற மிக முக்கிய படங்களில் நடித்து தக்க இடம் தேடியவர்.
  தனது மொழியின் உச்சரிப்பிலேயே தனக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் பாணியைக் கைவரப்பெற்றவர் அவர். அடியேய்ய்…..எடுபட்ட சிறுக்கி…… என்பதும் ஒட்ட அறுத்துப்புடுவேன் அறுத்து என்பதும் அவரது புகழ் பெற்ற வசனங்கள். அவரது கிராமத்தின் நெழிவும் உடல்வாகும் உச்சரிப்பும் பாரதிராஜாவைக் கண்டடைய வைத்தது. உடனே குருவம்மா வந்தாள். தமிழ்ச் சினிமாவில் நாகரிக மொழி கொண்டு கதாநாயகர்கள் நகர்ந்து கொண்டிருக்க நாகரிகமற்ற மொழியினூடு காந்திமதி போன்றவர்களால் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
  காதலும் காதல் மறுப்புமே கதையாகிப் போய்விட்ட சினிமாவிற்குள் கட்டறுபட்ட மொழி காந்திமதியின் நடிப்புக்கூடாக சினிமாவின் தரத்தைச் சாத்தியமாக்கியது. இந்த மொழியும் உடல் வாகும் திரையில் பல இடங்களில் மனோரமாவுக்குச் சாத்தியப்படவில்லை. 1000 படங்களுக்கு அதிகமாக நடித்திருந்தாலும் தான் இன்னும் அரவாணியாக நடிக்கவில்லை அந்த ஆசை எனக்கிருக்கிறது என மனோரமா கவலைப்பட்ட இடங்கள் உண்டு. மனோரமாவுக்குரிய பாத்திரத்தை, ஒரு திரைக் கதையை தமிழ்ச் சினிமா இதுவரை கொடுக்கவில்லை. அவரும் அதை நோக்கி இருக்கவில்லை. மனோரமாவை விட மிகக் குறைந்தளவு படங்களே காந்திமதி நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் படங்கள் பாத்திரங்கள் உண்டு.
  ஆனாலும் தமிழ்ச் சினிமா அவரையும் கைவிட்டது. கமலஹாசன்களும் ரஜனிகாந்துகளும் நிறைந்திருக்கும் தமிழ் நாட்டுச் சினிமாவிற்குள் உண்மையான கலைஞர்களுக்கு வேலையில்லை. உண்மையில் நிலை கொள்ளத்தக்க, பெயர் பதித்திருக்கக்கூடிய தமக்கான சினிமாவை மனோரமாவும் காந்திமதியும் நடித்திருக்க வேண்டும். தமிழ்ச் சினிமா அவர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். வெறுமனே பணமும் பொய்யும் புரளும் சினிமாவிற்குள் இது சாத்தியமில்லை. காந்திமதியும் மனோராமாவைப் போலவே நாடகத்துறையில் இருந்து தமிழ்ச்சினிமாவிற்கு வந்தவர். அவர்களிடம் சினிமாவை முழுமையாகக் கையகப்படுத்தும் திறன் மிக அதிகமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களை எந்த இயக்குனர்களும் பயன்படுத்தவில்லை. ஓரளவுக்குப் பயன்படுத்திய பாரதிராஜாவும் பாக்கியராஜாவும் தமது கதையை நகர்த்தப் பயன்படுத்தியதோடு விட்டுவிட்டார்கள்.
  தற்போது நாடகத்துறை தந்த சினிமாக்காரர்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. சினிமாவுக்காகவே வாழ்ந்த பெரும் கலைஞர்களும் வாழ்விற்கும் அப்பால் சினிமாவை நேசித்த கலைஞர்களும் மறைந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சினிமா வெறும் வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. சினிமா என்ற மிகப்பெரிய ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூட அறியாமல் நமது அடுத்த தலைமுறையும் பாழாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

  Thanks to Boopalam magazine

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s