Geethanjali

கீதாஞ்சலி – இவர் என் அண்ணன், அன்பளிப்பு, பணம் படைத்தவன், வாழ்க்கைப் படகு போன்ற 200-க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் 1965-1970-களில் கதாநாயகியாகவும், குணச்சித்திரம், நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தெலுங்கில் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கணவரும் தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகராயிருந்த ராமகிருஷ்ணா. இவரது தந்தையின் விருப்பப்படியே இவர் நடிகையானார். கிட்டத்தட்ட 14-15 வருடங்கள் திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்தார். இவரது 15 ஆவது வயதில் இவர் நடித்த முதல் படம் சீதாராம கல்யாணம். இதில் என்.ரி.ராமராவுடன் நடித்தார். என்.ரி.ராமாராவை இவர் குருவாக ஏற்றுக்கொண்டவர். இவரது 6-ஆவது வயதில் இவர் நாட்டியம் கற்றுக் கொண்டார். சுமார் 40 வருடங்கள் இவர் சென்னையிலேயே வாழ்ந்து வந்தார். பனகல் பார்க்கில் இவருக்கு சொத்துக்கள் இருந்தது. பின்னர் ஐதராபாத்திற்குக் குடிபெயர்ந்தார். இவரது கணவர் சமீபத்தில் 63-ஆவது வயதில் மரணமடைந்துவிட்டார்.

இவருக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள். இவரது மகன் நிர்ணயயோனி என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கோகிலா வும் இவர் நடித்ததே. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி.

தெலுங்குப் படங்கள்:- ரகசியம் [1967], கதாநாயிக மொல்லா [1980], காலம் மாறிண்டி [1972], சல்லானி நீடா [1968], அபிஷேக், சபாஷ் சூரி [1966], பெட்டாலு மாரலி [1974], அகண்டுடு [1970]

Image 

என் அண்ணன் படத்தில்  கீதாஞ்சலிGeethanjali-En Annan

என் அண்ணன் படத்தில் நவரசத்திலகம் முத்துராமனுடன் கீதாஞ்சலிGeethanjali-Muthuraman-En Annan

பணம் படத்தவன் படத்தில் தனித்தும் நாகேசுடனும் கீதாஞ்சலிGeethanjali Panam PadaithavanNagesh Geethanjali Panam Padaithavan  (4)

1980-இல் வெளிவந்த “கதாநாயிக மொல்லா” தெலுங்குப் படத்தில் கீதாஞ்சலிGeethanjali -Kathanayika Molla 1980-1

Geethanjali -Kathanayika Molla 1980

காலம் மாறிண்டி [1972] படத்தில் சந்திரமோகன், கீதாஞ்சலிGeethanjali-Chandramohan-Kalam Marindi 1972-1

காலம் மாறிண்டி [1972] படத்தில் அல்லு ராமலிங்கையா,சந்திரமோகன், கீதாஞ்சலி Geethanjali-Chandramohan-Allu Ramailngaiah-Kalam Marindi 1972-

காலம் மாறிண்டி [1972] படத்தில் சாக்ஷி ரங்காராவ் (குடையுடன் நிற்பவர்),அல்லு ராமலிங்கையா, சந்திரமோகன், கீதாஞ்சலி

Geethanjali-Chandramohan-Allu Ramailngaiah-Sakshi Ranga Rao-Kalam Marindi 1972-

சல்லானி நீடா’ [1968] படத்தில் கீதாஞ்சலிGeetanjali-Challani Needa 1968-Geetanjali-Challani Needa 1968-1

‘ரகசியம்’ [1967] படத்தில் கீதாஞ்சலிGeetanjali-Rahasyam 1967-Geetanjali-Rahasyam 1967-1Geetanjali-Rahasyam 1967-2

‘ரகசியம்’ [1967] படத்தில் கீதாஞ்சலியுடன் அக்கினேனி நாகேஸ்வர ராவ்

Geetanjali-ANR-Rahasyam 1967-Geetanjali-ANR-Rahasyam 1967-1Geetanjali-ANR-Rahasyam 1967-2

‘ரகசியம்’ [1967] படத்தில் Left to Right ஜான்சி, ஜி.வரலக்ஷ்மி, கீதாஞ்சலி

Jhansi-Geetanjali-G.Varalakshmi-Rahasyam 1967-

‘ரகசியம்’ [1967] படத்தில் கீதாஞ்சலியுடன் அக்கினேனி நாகேஸ்வர ராவ்Akkineni Nageshwara rao-Geetanjali-Rahasyam 1967-

‘சிட்டி செல்லெலு’ [1970] படத்தில் கீதாஞ்சலிGeetanjali-Chitti Chellelu 1970-Geetanjali-Chitti Chellelu 1970-1

‘மூக நோமு’ [1969] படத்தில் கீதாஞ்சலிGeetanjali-Mooga Nomu 1969-Geetanjali-Mooga Nomu 1969-A

‘சிட்டி செல்லெலு’ [1970] படத்தில் என்.ரி.ராமராவுடன் கீதாஞ்சலி

Geetanjali-NTR-Chitti Chellelu 1970-Geetanjali-NTR-Chitti Chellelu 1970-1

‘மூக நோமு’ [1969] படத்தில் கீதாஞ்சலி பத்மநாபத்துடன்

Geetanjali-Padmanabham-Mooga Nomu 1969-Geetanjali-Padmanabham-Mooga Nomu 1969-AGeetanjali-Padmanabham-Mooga Nomu 1969-BGeetanjali-Padmanabham-Mooga Nomu 1969-CGeetanjali-Padmanabham-Mooga Nomu 1969-D

பெரிய இடத்துப் பெண் படத்தின் தழுவலான ‘சபாஷ் சூரி’ [1964] தெலுங்குப் படத்தில் கீதாஞ்சலி

Geetanjali-Sabhash Suri 1964-Geetanjali-Sabhash Suri 1964-1

பெரிய இடத்துப் பெண் படத்தின் தழுவலான ‘சபாஷ் சூரி’ [1964] தெலுங்குப் படத்தில் கிருஷ்ணகுமாரியுடன் கீதாஞ்சலிGeetanjali-Krishnakumari -Sabhash Suri 1964-

பெரிய இடத்துப் பெண் படத்தின் தழுவலான ‘சபாஷ் சூரி’ [1964] தெலுங்குப் படத்தில் என்.ரி,ராமாராவுடன் கீதாஞ்சலிGeetanjali-NTR-Sabhash Suri 1964-

‘மது விது’ [1970] படத்தில் கீதாஞ்சலிGeethanjali-Madhu Vidhu 1970-Geethanjali-Madhu Vidhu 1970-1Geethanjali-Madhu Vidhu 1970-2Geethanjali-Madhu Vidhu 1970-3Geethanjali-Madhu Vidhu 1970-4

‘மது விது’ [1970] படத்தில் வின்சென்டுடன் கீதாஞ்சலிGeethanjali-Vincent-Madhu Vidhu 1970-

‘மது விது’ [1970] படத்தில் கே.வி.சாந்தியுடன் கீதாஞ்சலிGeethanjali-KV.Shanthi-Madhu Vidhu 1970-2

“ஸ்ரீவாரு மாவாரு” [1973] படத்தில் கீதாஞ்சலிGeethanjali-Krishna-Sreevaru Maavaru 1973-2Geethanjali-Sreevaru Maavaru 1973-Geethanjali-Sreevaru Maavaru 1973-2

“ஸ்ரீவாரு மாவாரு” [1973] படத்தில் கீதாஞ்சலி, கிருஷ்ணா, அஞ்சலிதேவிKrishna-Anjali Devi-Geethanjali-Sreevaru Maavaru 1973-

“ஸ்ரீவாரு மாவாரு” [1973] படத்தில் கீதாஞ்சலி, பத்மனாபத்துடன் அஞ்சலிதேவிPadmanabham-Anjali Devi-Geethanjali-Sreevaru Maavaru 1973-1

“ஸ்ரீவாரு மாவாரு” [1973] படத்தில் கிருஷ்ணாவுடன் கீதாஞ்சலிGeethanjali-Krishna-Sreevaru Maavaru 1973-Geethanjali-Krishna-Sreevaru Maavaru 1973-1Geethanjali-Krishna-Sreevaru Maavaru 1973-3

”அன்பளிப்பு” [1969] படத்தில் கீதாஞ்சலிGeethanjali-Anbalippu 1969-Geethanjali-Anbalippu 1969-1Geethanjali-Anbalippu 1969-2Geethanjali-Anbalippu 1969-3Geethanjali-Anbalippu 1969-4Geethanjali-Anbalippu 1969-5

”அன்பளிப்பு” [1969] படத்தில் எம்.என்.நம்பியாருடன் கீதாஞ்சலிGeethanjali-MN.Nambiar-Anbalippu 1969-Geethanjali-MN.Nambiar-Anbalippu 1969-1Geethanjali-MN.Nambiar-Anbalippu 1969-2Geethanjali-MN.Nambiar-Anbalippu 1969-3Geethanjali-MN.Nambiar-Anbalippu 1969-4

”அன்பளிப்பு” [1969] படத்தில் எம்.என்.நம்பியார் மற்றும் ஜெய்சங்கருடன் கீதாஞ்சலிGeethanjali-MN.Nambiar-Jaisankar-Anbalippu 1969-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் கீதாஞ்சலி Geethanjali-Vazhkai Padagu 1965-Geethanjali-Vazhkai Padagu 1965-1

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் பி.டி.சம்பந்தத்துடன் கீதாஞ்சலி Geethanjali-PD.Sampantham-Vazhkai Padagu 1965-PD.Sampantham-Geethanjali-Vazhkai Padagu 1965-

”வாழ்க்கைப் படகு” [1965] படத்தில் நாகேஷுடன் கீதாஞ்சலி Nagesh as Nandhu-Geethanjali-Vazhkai Padagu 1965-Nagesh as Nandhu-Geetha-Vazhkai Padagu 1965-

“கங்கா கவுரி” [1973] படத்தில் கீதாஞ்சலிGeetanjali-Ganga Gowri 1973-Geetanjali-Ganga Gowri 1973-Geetanjali-Ganga Gowri 1973-2AGeetanjali-Ganga Gowri 1973-3

“கங்கா கவுரி” [1973] படத்தில் நாரதராக சோ, மாதவனாக சிவகுமாருடன் லெட்சுமியாக கீதாஞ்சலிSivakumar-Geetanjali-Ganga Gowri 1973-Geetanjali-Sivakumar-Ganga Gowri 1973-

Geetanjali-Sivakumar-Cho-Ganga Gowri 1973-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் எம்.என்.நம்பியாருடன் கீதாஞ்சலி Geethanjali-Annamitta Kai 1972-1Geethanjali-Annamitta Kai 1972-Geethanjali-MN.Nambiar-Annamitta Kai 1972-

பெட்டாலு மாரல்லி 1974 தெலுங்குப் படத்தில் குட்டி பத்மினி, ஜமுனாவுடன் கீதாஞ்சலி

geethanjali-peddalu-marali-1974geethanjali-peddalu-marali-1974-1geethanjali-kutti-padmini-peddalu-marali-1974geethanjali-jamuna-peddalu-marali-197483

Dr Prabhagar Reddy with Geethanjali in Akhandudu 1970 Telugu Moviegeethanjali-akhandudu-1970geethanjali-akhandudu-1970-1geethanjali-akhandudu-1970-2geethanjali-akhandudu-1970-3geethanjali-dr-prabhagar-reddy-akhandudu-1970geethanjali-dr-prabhagar-reddy-akhandudu-1970-1geethanjali-dr-prabhagar-reddy-akhandudu-1970-2dr-prabhagar-reddy-geethanjali-akhandudu-1970dr-prabhagar-reddy-geethanjali-akhandudu-1970-1

 Krishna with Geethanjali in Akhandudu 1970 Telugu Moviegeethanjali-krishna-akhandudu-197093

Chandramohan with Geethanjali in ‘Aada Janma’ 1970 Telugu MovieGeetanjali-Aada Janma 1970-2Geetanjali-Aada Janma 1970-1Geetanjali-Aada Janma 1970-Chandra Mohan-Geethanjali-Aada Janma 1970-1Chandra Mohan-Geethanjali-Aada Janma 1970-

Geethanjali with Jamuna in ‘Aada Janma’ 1970 Telugu MovieGeetanjali-Jamuna-Aada Janma 1970-

Nagabhushanam with Geethanjali in ‘Aada Janma’ 1970 Telugu MovieGeetanjali-Nagabhushanam-Aada Janma 1970-

K.Malathi, Jamuna with Geethanjali in ‘Aada Janma’ 1970 Telugu MovieGeetanjali-K.Malathi-Jamuna-Aada Janma 1970-Geetanjali-Jamuna-K.Malathi-Aada Janma 1970-

K.Malathi,Nagabhushanam  with Geethanjali in ‘Aada Janma’ 1970 Telugu MovieGeetanjali-K.Malathi-Nagabhushanam-Aada Janma 1970-103

Geethanjali with Krishna in Bhale Abbayilu 1969-Telugu MovieGeethanjali-Bhale Abbayilu 1969-01Geethanjali-Bhale Abbayilu 1969-Geethanjali-Bhale Abbayilu 1969-02Geethanjali-Krishna-Bhale Abbayilu 1969-

Geethanjali with K.R.Vijaya in Bhale Abbayilu 1969-Telugu MovieGeethanjali-K.R.Vijaya-Bhale Abbayilu 1969-

Geethanjali with Relangi in Bhale Abbayilu 1969-Telugu MovieGeethanjali-Relangi-Bhale Abbayilu 1969-109

2010-இல்  கீதாஞ்சலி

Geethanjali

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s